புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்கிறது மின்பராமரிப்பு பணிகளுக்கான கட்டணம்: மின்சார வாரியம் மீண்டும் ஷாக்
Page 1 of 1 •
வீடு, வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு, மின்வாரியம் அளித்து வரும் பல்வேறு சேவைகளுக்கான, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த, மின்சார ஒழுங்கு முறை ஆணையிடத்திடம், தமிழ்நாடு மின்சார வாரியம் முறையிட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், அதற்கான உத்தரவு வெளியாகும் என, மின்வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின்வாரியம், நஷ்டத்தை தவிர்க்க, ஏப்ரல் மாதம், மின்சார கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. தற்போது, சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது பற்றி, மின்வாரியம் ஆலோசித்து வருகிறது.மின் இணைப்பு வழங்குதல், மீட்டர் வாடகை, மின்சார மீட்டர் மற்றும் மீட்டர் பொறுத்துதல், மீட்டர் பலகையை மாற்றுவது, புதிதாக அமைக்கப்படும் உபகரணங்களை ஆய்வு செய்வது, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்குவது, பெயர் மாற்றம், மின் இணைப்பு கேட்டு வரும் விண்ணப்பங்களை பதிவு செய்தல், மின் கட்டண கணக்கீட்டை விதிப்படி மாற்றுவது உள்ளிட்ட சேவைகளை, மின்சார வாரியம் வழங்கி வருகிறது.வீட்டு மின் இணைப்பு விண்ணப்பத்தை பதிவு செய்து, முடிவு எடுக்க, 50 ரூபாய் கட்டணம் உள்ளது. இந்த கட்டணமும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை, மீண்டும் பெறுவதற்கான கட்டணமும், 200 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.மேலும், பல்வேறு சேவைகளுக்கான கட்டணமும், 100 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இப்பணிகள் குறித்த பட்டியலை தயார் செய்து, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 2003ம் ஆண்டுக்கு பின், இந்த சேவைகளுக்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான கட்டணம், 2003ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படவில்லை. இது தொடர்பாக, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக உயர்வதற்கு வாய்ப்பில்லை, 100 முதல், 200 ரூபாய் வரை அதிகரிக்கலாம்.பணம் செலுத்தாவிட்டால், வீட்டில் உள்ள "பீஸ்காரியரை' வயர்மேன் எடுத்து செல்வார். ஒரு மாதம் வரையிலும் பணம் செலுத்தாவிட்டால், கம்பத்தில் இருந்து இணைப்பை துண்டிப்பார். இதற்கான கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மின் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறியதாவது:மின்சார வாரியம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, ஆறு மாதங்களுக்கு முன் உயர்த்தியது. தற்போது, மின்வாரிய ஊழியர்கள் மூலம், வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும், பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் குறித்த பட்டியலை தயார் செய்து, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என முறையிட்டுள்ளது.இவை தவிர, மீட்டர் காப்பு கட்டணம், "செக்யூரிட்டி டெபாசிட்', அபிவிருத்தி கட்டணம் போன்றவையும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள கட்டண உயர்வு கணக்கீடு பட்டியலில், மின்வாரிய ஊழியர்களின் பணிக்கு தகுந்தவாறு கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.தற்போது, மின் கணக்கீட்டாளர், "மீட்டர் ரீடிங்' எடுத்த நாளில் இருந்து, 20 நாளில் கட்டணம் செலுத்த வேண்டும். அவர் எப்போது "ரீடிங்' எடுத்தார் என்பதை கவனிக்காவிட்டால், பில்லில் அபராதம் சேர்ந்து விடுகிறது. மறு இணைப்பை பெற கணிசமான கட்டணம் உயர்த்த அனுமதி கேட்டுள்ளனர். பணியாளர் ஊதியம், வேலை நேரம் அடிப்படையில், கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்ட்
KudikaaraKuppamma - kabool,ஆப்கானிஸ்தான்
வராத தண்ணிக்கு வாய்க்கா வெட்டினானாம் வெட்டியான் ............இல்லாத கரன்ட்டுக்கு கட்டண உயர்வு.............
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பவர்ல இருக்கற அம்மா இந்த பவர்னாலையே
பவரில்லாம போகப் போறாங்க - அவங்க எப்படியோ
போகட்டும் - மக்களுக்கு பவர் பிரச்சினை தீருமா தீராதா?
பவரில்லாம போகப் போறாங்க - அவங்க எப்படியோ
போகட்டும் - மக்களுக்கு பவர் பிரச்சினை தீருமா தீராதா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழகத்தின் விடி வெள்ளி பவர் பிரச்சினை தீர்க்க
உதித்த பவர் ஸ்டாரின் ப்யூசைத் தான் புடுங்கிட்டாங்களே!!!
உதித்த பவர் ஸ்டாரின் ப்யூசைத் தான் புடுங்கிட்டாங்களே!!!
- GuestGuest
balakarthik wrote:விரைவில் பவர் ஒளிவெள்ளம் பாய்ச்ச பாய்ந்து வருவார்
அவர் சோலிய முடிகுரதுல குறியா இருங்க ..
- GuestGuest
balakarthik wrote:கூட்டல் குறியாகவா இல்லை கழித்தல் குறியாகவா இல்லை பெருக்கல் குறியாகவா இல்லை வகுத்தல் குறியாகவா எதுன்னு தெளிவாக சொல்லவும் - குறிப்பறிந்து குழி பறிக்கும் கும்மாச்சிகள் சங்கம் ஓமன் கிளை
எல்லா குறியும் சேர்த்து சமன்பாடு ஆக்கி அவர சமன் செய்ய போறீங்க ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்ல நல்லா சவரம் பண்ணிட்டு மக்கள் சபைக்கு வர சம்மன் அனுப்பப் போறோம்.புரட்சி wrote:எல்லா குறியும் சேர்த்து சமன்பாடு ஆக்கி அவர சமன் செய்ய போறீங்க ...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1