புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 14 Oct 2012 - 13:44

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Tamil_News_large_564911

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த காய்ச்சல், தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது; மதுரையில் மட்டும் இதுவரை, ஐந்து பேர், பலியாகியுள்ளனர்.

சென்னை, ஐஸ் அவுஸ் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் சாம்ஜி, 26; முதுநிலை பட்டதாரியான இவர், கை, கால்கள் செயலிழந்து, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 11ம் தேதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாம்ஜி, நேற்று காலை, இறந்தார்.

இதுகுறித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: சாம்ஜி, இங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ரத்தத்தில் நோய் எதிர்ப்பு அணுக்கள் மிகவும் குறைந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அவர், பல உறுப்புகள் பாதிப்பால் இறந்துள்ளார். டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்காக, சாம்ஜிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள், இன்னும் வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுவரை பலி 5:

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டவர்களில், 20 பேருக்கு, டெங்கு இருப்பது தெரிந்துள்ளது. இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இங்கு, கடந்த வாரத்தில் மூன்று குழந்தைகள் இறந்தனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வரும் முன் இறந்ததால், டெங்கு காய்ச்சலால் இறந்தனர் என, பதிவு செய்யப்படவில்லை. பரிசோதனை ஒரு பக்கம், சிகிச்சை ஒரு பக்கம், அறிக்கை ஒரு பக்கம் என, மூன்று முனைகளில் செயல்படுவதால், பரிசோதனை முடிவுகள், இறப்பிற்கான காரணத்தில் குறிப்பிடப் படுவதில்லை.தற்போது, அரசு மருத்துவமனையில், 20 பேர், டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, 304வது வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று பெண்கள் வேறு வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைக்கு வரும், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூரில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், 13 பேருக்கு, டெங்கு என, தெரிந்தது. குழந்தை முதல், 13 வயதுக்கு உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பீதியில் உள்ளனர்.மேலூரில், 300 பேருக்கு தொடர் காய்ச்சல் உள்ளது. இதில் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மற்றவர்கள்,மேலூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்து சென்றவர்களில், ஐந்து பேருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது; அவர்களிடம் பெயர் முகவரி பெறாததால், தகவல் தர முடியவில்லை.

டெங்கு காய்ச்சல், ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. இப்போது, வடமாவட்டங்களிலும், இந்த காய்ச்சல் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

மாணவன் பலி?

காய்ச்சலுக்கு, மேல்சிகிச்சை பெற, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். மேஸ்திரி பணி புரிந்துவரும் இவரின் மகன் சுதாகர், 18. அரும்பாக்கத்தில் உள்ள, அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தான். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுதாகர், இரு தினங்களுக்கு முன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடியில் உள்ள, தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக, நேற்று மாலை, சென்னை, ராஜிவ்காந்தி, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள், "ஏற்கனவே, அவன் இறந்துவிட்டான்' என, தெரிவித்தனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுதாகருக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்பதை, கடைசிவரை, மருத்துவர்கள் உறுதி செய்யவில்லை என, அவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் 14 பேருக்கு "டெங்கு' பாதிப்பு:

சென்னையில், 11 சிறுவர்கள் உட்பட 14 பேர், "டெங்கு' காய்ச்சல் அறிகுறியுடன், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 12 நாட்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.நாகை, தஞ்சை, வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து, சென்னையிலும், "டெங்கு' தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 பேர், "டெங்கு' அறிகுறிகளுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில், வில்லிவாக்கம், மேடவாக்கம்,திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்புடன், சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஆறு பேருக்கு, நேற்று முன்தினம், "டெங்கு' உறுதிச் செய்யப்பட்டது. இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்றுவரும், செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த, 13 வயது சிறுமிக்கு, நேற்று, "டெங்கு' கண்டறியப்பட்டுள்ளது.மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 12 வயதிற்குட்பட்ட, சிறுவர், சிறுமியர், ஏழு பேர், "டெங்கு' அறிகுறியுடன், எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனையில், சேர்க்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, குழந்தைகள் வார்டில் நான்கு பேர்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர், "டெங்கு' காய்ச்சல் பாதிப்புடன், நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 12 நாட்களில், "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சிறப்பு வார்டில் 12 பேர், "டெங்கு' காய்ச்சலுக்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நன்றி :- தினமலர்

ரசித்த கமெண்டுகள்

Ishan Mohamed Mothi - chennai,இந்தியா

கொசு இல்லாத சிங்கப்பூர் ல டெங்குக்கு தினம்தோறும் அதன் விளைவுகளை விளம்பரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.... நம்ம நாட்டுல நாசமா போறதுக்கு மட்டும்தான் விளம்பரம் இருக்கு.

Nava Mayam - newdelhi,இந்தியா

ஒட்டு போட்ட குத்தத்துக்கு , தமிழக சிங்கங்களை இப்படி கொசு வலைக்குள்ள சிக்க வச்சு , அடிமை போல அடைச்சு போட்டுடிங்களே ...

Amalraj Penigilapati - castries,செயின்ட் லூசியா

இந்த கொசுக்களை உற்பத்தி செய்வதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்று சுகாதார அமைச்சர் விரைவில் அறிக்கை வெளியிடுவார்..

kochadaiyan - ,இந்தியா

தமிழ்நாட்டில் எங்கு காய்ச்சல் என்று எட்டி பார்த்த இடமெல்லாம் டெங்கு காய்ச்சல்.

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sun 14 Oct 2012 - 15:14

நம்ம நாட்டுல நாசமா போறதுக்கு மட்டும்தான் விளம்பரம் இருக்கு...

எப்டி பாதிக்க பட்டு இருகாரு பாருங்க..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 14 Oct 2012 - 15:52

ஊழலுக்கு அப்புறம் இதுதான் அதிகமா பரவுது போல!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக