ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Today at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

Admins Online

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

Go down

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு Empty தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

Post by ayyasamy ram on Mon Oct 07, 2019 1:02 pm


சென்னை:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும்
நிலையில் சென்னையில் 500 பேர் உள்பட தமிழகம் முழுவதும்
5 ஆயிரம் பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மழை காலத்தில் இரட்டை
இலக்க எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் இறப்பு ஏற்பட்டு
வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்,
மர்ம காய்ச்சல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேகமாக
பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னையிலுள்ள அரசு, தனியார்
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள்
வேகமாக நிரம்பி வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய
பின்னரே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும். ஆனால் இந்த
ஆண்டு தென்மேற்கு பருவமழை, வெப்பசலனம், வளிமண்டல
மேலடுக்கில் காற்று சுழற்சி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்
என பல்வேறு காரணங்களால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில்
வழக்கமாக பதிவாகும் மழையை விட கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்
ெடங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசு முட்டையிட்டு
வளர காரணமாகி விடுகிறது. டெங்கு காய்ச்சலால் கடந்த மாத
இறுதியில் 3 குழந்தைகள் இறந்துள்ளனர்.

ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்
என்று கூறப்படுகிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை,
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு
மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல்
வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வார்டுகளில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்படுவோரின்
எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
சென்னையிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் 500க்கும்
அதிகமானோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில்
390 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, மர்ம
காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல்
இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் விரைவில் வடகிழக்கு
பருவமழை தொடங்க உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவுதல்
வேகமெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் சுகாதாரத்துறை, பிற அரசு துறைகளுடன் இணைந்து
டெங்கு தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால்
மட்டுமே இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும்
இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இல்லையெனில். காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க
வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு Empty Re: தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

Post by சக்தி18 on Mon Oct 07, 2019 1:46 pm

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு 1571444738
கடிக்கும் கொசுவின் மேல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு 71514615_2598696066848012_861245164524404736_n.jpg?_nc_cat=100%26_nc_oc=AQn0x01cBMIesSCuKwSvR73i-lk-ACzQku5lBvCbVsloDnea-sq8takHdJu4nkjWRNI%26_nc_ht=scontent-frx5-1

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு 71517375_1113940105481719_1558434033019387904_n.jpg?_nc_cat=108%26_nc_oc=AQlJeCgYl9j-BfeUv0nZH5SIBBpO8pYZGYUy8sUi41uKrwbw0KRM7wNFxZWokAL64ow%26_nc_ht=scontent-frx5-1
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு Empty Re: தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 07, 2019 8:13 pm

அநியாயம் அநியாயம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு Empty Re: தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum