புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
60 Posts - 73%
heezulia
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
224 Posts - 75%
heezulia
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரியின் கடைசி நாளுக்காக...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:47 am

First topic message reminder :

ஒரு சில மணித் துளிகள்,
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!

"கனாக்காலம்"

ஆம்..!
இது ஒரு கனாக்காலம்..!

சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!

பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,

சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!

உண்மையைச் சொல்லப்போனால்..!

பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!

ஆனால், இன்று ஏனோ..!

என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.

பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!

ஆம்..!

இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..

ஆனால்..,

அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!

இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!

கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 Collegep

எனது வலைப்பூவில் காண

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 2:26 pm

அகல் wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote:அருமை அகல் ,, காதல் காதல் (அது என்ன கீதல் , கீதா நு வேனா வச்சுக்கலாம் ) ஏதும் சுத்துநிங்களா அகல் ??
சுத்தாமலா வரி வரியா வரிசையா வருது கீதல் கவிதைகள்?
ஐயய்யோ சும்மா இருந்த வாயிக்கு அவல்(அவள் இல்ல புன்னகை) கொடுத்த மாதிரி ஆயிப்போச்சே...

ஒரு திரி கிடைச்சா நாங்க ஆயிரம் அகல்களை கொளுத்துவோமே

ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 2:27 pm

அவளோ அவலோ மெல்லத் தானே வாயிருக்கு
மெல்ல மெல்ல சொல்லுங்கள் மென்னதை மென்மையானதை...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 2:33 pm

யினியவன் wrote:அவளோ அவலோ மெல்லத் தானே வாயிருக்கு
மெல்ல மெல்ல சொல்லுங்கள் மென்னதை மென்மையானதை...
சரி சரி நாங்க சொல்றோம்... நீங்க மெல்லுங்க பாஸ் புன்னகை ..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 2:37 pm

balakarthik wrote:ஒரு திரி கிடைச்சா நாங்க ஆயிரம் அகல்களை கொளுத்துவோமே
திரிபுரசுந்தரி அம்மனுக்கு வேண்டினது வீண் போகல பாலா...

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sun Oct 14, 2012 2:37 pm

கல்லூரி நினைவுகளை மீண்டும் கண்முன் நிறுத்தியது உங்கள் கவிதை. மிகவும் நன்றாக இருந்தது.

''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 961517
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 2:44 pm

இது எங்க கல்லூரி நினைவு

கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 166164_177114178990955_2127526_n

http://www.eegarai.net/t31373-topic

ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Oct 14, 2012 2:47 pm

மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 4:53 pm

அது ஒரு அழகிய நிலா காலம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 14, 2012 6:26 pm

பிரிவின் ஒரு உயிரோட்டமான கவிதை நன்றாக இருந்தது அகல்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கல்லூரி நினைவுகளை என்றுமே மறக்க முடியாது.
ஒன்று அப்ப அப்ப வந்து போகும் நினைவுகள் ஒன்று.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 8:23 pm

கோபாலன் wrote:கல்லூரி நினைவுகளை மீண்டும் கண்முன் நிறுத்தியது உங்கள் கவிதை. மிகவும் நன்றாக இருந்தது.
கருத்துக்கு நன்றிகள் கோபாலன் புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக