புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 11:15 pm

நேர்மையான பாதை...!

பெரிய முள் 11 நெருங்கிக் கொண்டும், சின்ன முள் 2 மீது உரசிக் கொண்டும் இருந்த நேரம். என்றும் போலவே இன்றும் பரபரப்பாக வேலை செய்துகிட்டு இருந்தான் குமார். திடீர்ன்னு குமார் தோளை தொட்டது ஒரு கை, என்னப்பா வேலையில் மூழ்கிட்டியா, டைம் ஆயிடுச்சு சாப்பிட வான்னு அழைத்தான் அலுவலக நண்பன் சரவணன்.

அடுத்த கணமே சுறுசுறுப்பா தன்னோட டிபன் பாக்ஸ எடுத்துக்கிட்டு டைனிங் டேபிள்ல சாப்பிட அமர்ந்தான் குமார். சக ஊழியர்கள் சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க, குமார் வீட்டுச் சாப்பாடு வாசனை ஆளை தூக்குது என்று!; அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பிச்சான் கெட்டுபோன வாடை வந்த உணவை குமார். உடனே சரவணன் தன் சாப்பட்டை கொடுக்க முற்பட்டதும், குமார் சாப்பாடு நல்லாதான் இருக்கு என்று சாப்பிட்டு கை கழுவினான்.

வழக்கம் போல், சாப்பிட்டு முடிந்ததும் தன் இருக்கையில் அமர்ந்து யோசிக்க ஆரம்பிந்தான்; வறுமையான வாழ்க்கை, குறைவான சம்பளம், இந்த மாத வீட்டு வாடகை எப்படி கொடுப்பது ? மனைவி, பிள்ளைகளுக்கு தேவையானத எப்ப நாம வாங்கிக் கொடுப்பது?நம்மால முடியுமா? முடியும் முடியும்ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே, டேபிளில் மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

என்றைக்கும் இல்லாமல் செய்தித்தாளில் ஓரத்தில் ஒட்டிக்கிட்டு இருந்த ராசிபலனை நோக்கி கண்கள் சென்றது. அவன் ராசிக்கு மகாலெட்சுமி தேடிவருவம்ன்னு போட்டிருந்துச்சு, ஒரு நமட்டுச் சிரிப்பு உதிர்த்துக்கிட்டு, மறுபடியும் பணியில் அமர்ந்தான்.

அலுவலகத்தில் நேர்மைனா அது குமார்தான். அதனால தான் அவனுக்கு எல்லோரும் வச்ச பேரு நேர்மை நேரு. கை சுத்தமா இருந்ததாலதான் குமார் பாக்கெட்டும் சுத்தமா இருக்குதுன்னு சிலர் நேரடியாகவே கிண்டல் பன்னுறதும் உண்டு. ஆனா, குமார் இதை எதையும் கண்டு கொள்வதில்லை. அன்றைக்கு சரவணணுக்கு ஏதோ அவசர வேலை ஆகையால் தன்னுடைய பணியை குமாரிடம் ஒப்படைத்துவிட்டு அவசர அவரமாக புறப்பட்டான். குமார் பணி முடிக்கும் போது இரவோடு பனிக்காத்தும் வீச ஆரம்பித்தது.

ஒரு வேளையா, வேலை எல்லாம் முடிச்சு வீட்டுக்கு கிளம்ப தன் பழைய சைக்கிள நகர்த்தியதும், ஏதோ குறைஞ்சாப்புல இருந்தது. குணிந்து பார்த்தான் சைக்கிள் டயர் பஞ்சர். வேறு என்ன செய்ய முடியும் ...? அந்த நிலா நீந்தும் இரவில், மெல்ல உருட்ட ஆரம்பிச்சான் தன்னுடைய பழைய நினைவுகளை புரட்டிய படி....

வீடு வந்து சேர பாதி வழி இருக்கும், கும்மிருட்டு, ஏதோ வழியில்ல தட்டுப்பட, மை தீட்டிய இருளில் அது ஒரு பெரிய பெட்டி போல தெரிந்தது, சைக்கிளை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு என்ன அதுன்னு பார்த்தான் குமார். அடுத்த கணமே குமார் உடம்பு வியர்த்திருச்சு, மனசு படபட வென அடிக்க ஆரம்பிச்சுருச்சு, கை, கால்கள் நடுக்கம் கொடுத்துருச்சு கீழ கிடந்தது அந்த பெட்டிய தன் சைக்கிள் கேரியர்ல வச்சுக்கிட்டு வேகவேகமாக உருட்ட ஆரம்பிச்சான் பதட்டத்தோடு. அன்றைக்கு குமாருக்கு, பாதி தூரம் கடந்தது பாதிய யுகமாக இருந்துச்சு.

ஒரு வழியா வீட்டுக்கு வந்த குமார், அவசரமாக சைக்கிளை நிப்பாட்டிட்டு, கதவை வேகமா தட்டினான், மனைவி கீதா கதவை திறப்பதற்குள் ஆயிரம் நினைவுகள் குமாரின் இருதயத்தில் அலையயன வந்து மோதின அடுத்தடுத்து; வியர்த்திருக்கும் குமாரின் முகத்தை பார்த்த கீதா என்ன என்று பதட்டத்துடன் கேட்ட அடுத்த நிமிடத்தில் கையில் இருந்த பெட்டியை பார்த்து மறுபடியும் கேட்டாள் இது என்ன என்று ?

குமார் பதில் ஏதும் சொல்லாமல், வீட்டிற்குள் நுழைந்ததும் அவசரமாக தாள்பாள் போட்டுவிட்டு, பெட்டியை திறந்து காட்டினான், கீதா மெல்லிய குரலில் யாருடையது ? ஏது? எங்கே இருந்தது ? எப்படி வந்நது ? என அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தாள். கீதாவின் இந்த கேள்விக்கு பெட்டியில் எக்கச்சக்க பணக் கெட்டுகளும், ஜொலிக்கும் நகைகளும்தான் காரணம். கீதாவின் அடுத்த கேள்விக்கு நாக்கு தயாராகும் முன், நடந்ததை கூறினான் குமார்.

சிறிது நேரம் இரவை விட இருவருக்குள்ளும் மெளனம், பெட்டியிலிருந்து விலகிட மறுக்காத கண்கள், குழப்பதுடன் பயம்பயம், சட்டென குமார் பெட்டியை மூடி ஓரமாக வைத்தான், குழந்தைகள் தூங்கிக் கொண்டிரந்தன, பசிக்குது என்ன இருக்கிறது என்று கேட்க, கீதா விழிகளில் கண்ணீர், கைகளில் தண்ணீர் குழந்தைகள் சாப்பிட்டாங்க என்றாள். புரிந்து கொண்டான் குமார். தாகம் எடுத்த வயிற்றுக்கு மட்டுமல்ல, நினைவுக்கு தண்ணீர் ஊற்றி நிரப்பினான்.

அன்றை இரவு தூக்கத்தை விற்ற நிலவாய் ஆனது குமாருக்கும், கீதாவுக்கும், ஏதேதோ சிந்தனைகள் பயமுறித்திக் கொண்டிருந்தன இருவருக்குள்ளும், நட்சத்திரம் நழுவும் வரை. பொழுது வழக்கத்தை விட, மெதுவாக விடியாததாய் ஒரு எண்ணம். சூரியன் மேனி சூடுவதற்குள் பெட்டியை எடுத்துக் கொண்டு குமார் வேகமாகக் கிளம்பினான், கீதா வாசலைக் கடக்கும் முன் சொன்ன வார்த்தை வாடைகை கேட்டு இன்றைக்கு வருவார் வீட்டு ஓனர் என்று.

வேகமாக தெருவுல பட்டியோட குமார் நடக்குறது ஆச்சர்யமாகவும், சந்தேகத்துடனும் பார்த்தனர் வழியில் சிலர், குமாரின் கால்களுக்கு, கண்களுக்கும் மற்ற எதுவும் தெரியவில்லை, நெருங்கிக் கொண்டிருக்கும் காவல் நிலையத்தை தவிர. உள்ளே சென்றதும், நடந்ததை சொல்லி பெட்டியை கொடுத்தான் காவல் அதிகாரியிடம், உள்ளே இருந்த மற்ற காவலர்கள் குமாரை பார்த்து ஆச்சர்யபட்டது பார்வையில் தெரிந்தது.

சற்று நிமிடத்தில், அந்த அதிகாரி தொலைபேசியில் மற்றொரு நபருடம் தொடர்பு கொள்ள, சில நிமிடங்களில் அந்த நபர் கால்துறைக்கு வந்தார் வேகமாக. வந்தவரிடம் பெட்டி கிடைத்த விபரத்தைச் சொல்லி ஒப்படைத்தார் காவல்துறை அதிகாரி. பெட்டியை பெற்றுக் கொண்ட பெரியவர் குமாரை பார்த்து கண்ணீர் கசிந்தபடி கை எடுத்து கும்பிட்டார்.

குமாரின் நேர்மை அனைத்து காவல் அதிகாரிகளும் பாராட்டினர், பெட்டிக் கிடைத்த சந்தோசத்திலும், குமாரின் தூய்மையான உள்ளம் கண்டும் நெகிழ்ந்துபோன பெரியவர், நேர்மைக்கு என்று ஒரு பெரிய தொகையை கொடுக்க, வேறு வழியின்றி இது எனக்கு அதிகம் என்று சிறிய தொçயை மட்டும் பெற்று வீடு திரும்பினான் குமார்.

வீட்டிற்கு வந்ததும், வேலைக்கு கிளம்பினான் எப்போதும் போல, மனைவி கீதா ஏதும் கேட்கவில்லை. அவளும் எதார்த்தமாக தினசரி வேலையை செய்து கொண்டிருந்தாள். புத்தகப் பையை சும்ந்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, டாடா கட்டி சென்றன குமாரின் குட்டிக் குழந்தைகள். பசியோடு இருக்கும் குமாருக்கு தட்டில் கொஞ்சம் சாதம் வைத்து பக்கத்தில் அமர்ந்தாள் கீதா, கைகழுவும் நேரத்தில் வீட்டு ஓனர் வாடைக்கு வர கீதா பதறினாள், வந்திருப்பவரை வரவேற்ற குமார், தாமதிக்காமல் தனது சட்டையில் வெகுமதியாக கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துகொடுத்தான். மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார் வீட்டு உரிமையாளர்.

ஆனல், கீதாவைப் பற்றிய கேள்விகள் இப்போது நிறைய குமாரின் மனதுக்குள்... புரிந்து கொண்ட கீதா, புறப்படுங்கள் நேரம் ஆகிவிட்டது என்றாள், ஏன், எதுவும் கேட்க மாட்டீயா? என் மீது கோபமா? பெட்டியை உரியவரிடம் ஒப்படைத்தது தவறா? என தொடர்தான் கேள்விகளை, சிரித்துக் கொண்டே சொன்னாள் பணமும், நகையும் உரியவரிடம் சேர்வதே நியாயம். அதுமட்டும்மில்லை, ஒரு நாள் பணப்பெட்டி இருந்ததற்கே நம் தூக்கம் போய்விட்டது, அது தினமும் இருந்தால் என்றாள், புன்னகைத்தபடி கீதா.

மனைவியின் நேர்மைçயும், ஆசையின்மையையும் கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்த குமார், நிமிர்ந்த நடைபோட்டப்படி, பஞ்சர் ஒட்ட சைக்கிளை உருட்ட ஆரம்பித்தான் நேர்மையான பாதையில்...!!

[/b]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 13, 2012 11:25 pm

இவர்களைப்போன்றவர் களால் தான் உலகம் இயங்குகிறது புன்னகை கொஞ்சமானும் மழை பெய்கிறது சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக