புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_c10கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_m10கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_c10கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_m10கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_c10கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_m10கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 13, 2012 7:45 pm

கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! 3f8b2444-d6c3-4cde-a159-50bcb2d73692_S_secvpf

நியூயார்க், அக். 13-

அமெரிக்காவின் டல் லாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர்கள் செய்யும் சேட்டைகளால் எலிசபெத் கோபம் அடைந்தார். சம்பவத்தன்று இவரது 2 வயது மகள் ஜோகெலைன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவளை எலிச பெத் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். பால் பாத்திரத்தால் அடித்தும், வயிற்றில் காலால் உதைத்தும் சித்ரவதை செய்தார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத எலிசபெத் குழந்தையின் 2 கைகளிலும் சக்திவாய்ந்த பசையை தடவி சுவற்றில் ஒட்ட வைத்தார். இதனால், குழந்தையின் மார்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. சுவரில் இருந்து கையை பிய்த்து எடுத்ததில் கைகளிலும், தோல்கள் சதையுடன் பிய்ந்து படுகாயம் ஏற்பட்டது.

மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டதால் குழந்தை கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் எலிசபெத்தின் மற்ற குழந்தைகளிடம் வாக்கு மூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 5 நாட்களாக நீதி மன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றது.

முடிவில் எலிசபெத்திற்கு 99 வருட சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். குழந்தை என்ற அழகிய பரிசுக்கு எலிசபெத் செய்த கொடுமைகளைப்போல் வேறு யாரும் இனி செய்யக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்நாள் வரையில் எலிசபெத் விடுதலையாகி வெளியில் வரக்கூடாது என்பதற்காகவே 99 வருட தண்டனை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். இன்னும் 45 வருடங்கள் வரை அவர் அப்பீல் செய்ய முடியாது. 30 வருடங்களுக்கு பரோலிலும் அனுப்பக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.

மாலைமலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 7:50 pm

மிகவும் கொடுமையான செயல் ,இவரை போன்றவரை ஆயுள் தண்டனை அல்ல மரண தண்டனை விதிக்கணும் ......

அந்த குழந்தை விரைவில் குணமடையவும் பிராத்தனை செய்வோம் .....

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 13, 2012 9:32 pm

மிகவும் வருத்தமான செய்தி . குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாதவர்கள் ஏன் அந்த வரத்தை வீணாக்குகிறார்களோ ?

''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!! 961517
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக