புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு! Poll_c10தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு! Poll_m10தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு!

avatar
vinothbtech
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012

Postvinothbtech Fri Oct 12, 2012 6:57 am

தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு! 11-cauvery11

டெல்லி: தமிழகத்துக்கு உடனடியாக காவிரியில் 8.75 டிஎம்.சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் அதன் தலைவரான பிரதமர் உத்தரவிட்டார். ஆனால், அதை கர்நாடகம் ஏற்காததால் தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
கர்நாடகத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து சில நாட்கள் தண்ணீரைத் திறந்த கர்நாடகம், தனது மாநிலத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறி அதையும் திடீரென 8ம் தேதியுடன் நிறுத்திவிட்டது.இதையடுத்து கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.இந் நிலையில் தமிழகம், கர்நாடகத்தின் அணைகளில் உள்ள தண்ணீர் அளவு தொடர்பான நிலைமையைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய குழு நேரில் பார்வையிட்டு டெல்லி திரும்பியது.இதையடுத்து தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்கும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூட்டப்பட்டது.மத்திய நீர்வளத்துறை செயலாளர் துருவிஜய் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.

இக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரின் அளவு, கர்நாடகம், தமிழகத்தில் உள்ள பயிர்களின் நிலை ஆகியவை பற்றி நேரில் சேகரிக்கப்பட்ட ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். ஆனால் தங்களது மாநிலத்தில் வறட்சி நிலவுவதாகக் கூறி தமிழகத்திற்கு திறந்து விட முடியாத சூழல் உள்ளதாக கர்நாடக அதிகாரிகள் வாதிட்டனர்.

கர்நாடகாவிற்கு உத்தரவு:
இறுதியில், காவிரியில் தமிழகத்திற்கு 8.75 டிஎம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார்.
அக்டோபர் 15ம் தேதி முதல் மாத இறுதி வரை 8.75 டிஎம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கண்காணிப்புக் குழுவின் முடிவை ஏற்க மறுப்பு கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரங்கநாத் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.இதுவரை 27 முறை கூடியுள்ள கண்காணிப்புக் குழு:இன்றைய கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப் பணித்துறைச் செயலாளர் சாய் குமார், கர்நாடகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத், புதுச்சேரி பொதுப் பணித்துறை பொறியாளர் பி. சாமிநாதன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுவரை 27 முறை கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளன. அதில் பெரும்பாலான கூட்டங்கள் ஒருமித்த முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன. இந்த முறையும் கர்நாடக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் கூட்டம் அத்தோடு முடிந்துவிட்டது.
நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
இந் நிலையில் கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது கடந்த திங்கட்கிழமை இரவு முதல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்தது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் புதன்கிழமை அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. ஆனால் தண்ணீர் திறக்கப்படுவதை விட குறைந்த அளவிலேயே நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
தமிழக, புதுச்சேரி மனுக்கள் நாளை விசாரணை:
காவிரி நதி நீர் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காவிரி நதியில் புதுச்சேரிக்கு உரிய நீரைப் பெற்றுத் தர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை, தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்தனர்.

Tamilone

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 12, 2012 10:10 am

முதலில் இவர்களுக்கு நம்மிடம் இருந்து செல்லும் பொருட்களை நிறுத்த வேண்டும் ...
முல்லை பெரியாரை போல ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழலில் நிற்கிறோம் தமிழர்களே..

நமது உயிர் முக்கியம் தான் , அதை விட முக்கியம் நமது நிலத்தின் வளம் .. பயிரிட்ட காய்கறிகளின் உயிர்..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 11:49 am

புரட்சி wrote:முதலில் இவர்களுக்கு நம்மிடம் இருந்து செல்லும் பொருட்களை நிறுத்த வேண்டும் ...
முல்லை பெரியாரை போல ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழலில் நிற்கிறோம் தமிழர்களே..

நமது உயிர் முக்கியம் தான் , அதை விட முக்கியம் நமது நிலத்தின் வளம் .. பயிரிட்ட காய்கறிகளின் உயிர்..

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு ஆனால் இப்போ எல்லாம்
முதுகெலும்பை தான் முதலில் உடைக்கிறார்கள் .எங்கே வளரும் நாடு ....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 4:59 pm

யார் இந்த தமிழன் என்பதை அந்த கன்னடக்காரன்களுக்கு உணரத்த வேண்டும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக