புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்திற்கு முதல் வெற்றி! 30 டிஎம்சி காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் சேவாபவன் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டமானது பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. கூட்டத்திற்கு பின்னர், ஜூலை மாதத்திற்கென தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக ஏற்காத கர்நாடகாவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் கூட்டத்திலேயே காவிரி நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு போடப்பட்டுள்ள இந்த முதல் உத்தரவு தமிழகத்திற்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.
முதல்வர் வரவேற்பு:
காவிரி ஆணைய உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். சட்டசபையில் உரையாற்றி கொண்டிருந்த முதல்வர் ; காவிரி ஆணைய முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளது என்றார். இதற்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நன்றி
Newstm
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மழையை கொடுக்கும் மாரிக்கு நன்றி சொல்லுங்க.
துப்பாக்கி ஏந்தி நாட்டை காப்த்திட்டது போன்று>>
வெற்றியா வெற்றி>>>தனக்கு மிஞ்சினால் தர்மம்>>
துப்பாக்கி ஏந்தி நாட்டை காப்த்திட்டது போன்று>>
வெற்றியா வெற்றி>>>தனக்கு மிஞ்சினால் தர்மம்>>
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மீதி நாட்களை இப்படியே ஓட்டிடுவோம் பாருங்கள்SK wrote:இதற்க்கு காரணம் முதல் குற்றவாளி என்று புகழாரம் சூட்டவில்லையா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உத்தரவு வந்துவிட்டது.
தண்ணீர் வந்துவிட்டதா?
பயாஸ்கொப் ஆரம்பமாக போகிறது கர்நாடகாவில், பார்த்துக்கொண்டே இருங்கள்!
ரமணியன்
தண்ணீர் வந்துவிட்டதா?
பயாஸ்கொப் ஆரம்பமாக போகிறது கர்நாடகாவில், பார்த்துக்கொண்டே இருங்கள்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தண்ணீர் வரும் ஆன வராதுT.N.Balasubramanian wrote:உத்தரவு வந்துவிட்டது.
தண்ணீர் வந்துவிட்டதா?
பயாஸ்கொப் ஆரம்பமாக போகிறது கர்நாடகாவில், பார்த்துக்கொண்டே இருங்கள்!
ரமணியன்
சரியா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:தண்ணீர் வரும் ஆன வராதுT.N.Balasubramanian wrote:உத்தரவு வந்துவிட்டது.
தண்ணீர் வந்துவிட்டதா?
பயாஸ்கொப் ஆரம்பமாக போகிறது கர்நாடகாவில், பார்த்துக்கொண்டே இருங்கள்!
ரமணியன்
சரியா ஐயா?
மழை வந்து வெள்ளம் வந்தால் வரும்.
இல்லாவிட்டால் சால்ஜாப்பு வரும்.
நாடகங்களை காணலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம் அடுத்த தலைமுறைக்கு கூட வருமா என்ற சந்தேகம் உள்ளது, ஐயாT.N.Balasubramanian wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:தண்ணீர் வரும் ஆன வராதுT.N.Balasubramanian wrote:உத்தரவு வந்துவிட்டது.
தண்ணீர் வந்துவிட்டதா?
பயாஸ்கொப் ஆரம்பமாக போகிறது கர்நாடகாவில், பார்த்துக்கொண்டே இருங்கள்!
ரமணியன்
சரியா ஐயா?
மழை வந்து வெள்ளம் வந்தால் வரும்.
இல்லாவிட்டால் சால்ஜாப்பு வரும்.
நாடகங்களை காணலாம்.
ரமணியன்
Similar topics
» தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு!
» எங்களுக்கே தண்ணீர் இல்லை..எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுப்பது : சித்தராமையா
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
» தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1