புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
47 Posts - 59%
heezulia
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
42 Posts - 59%
heezulia
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_m10நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 2:08 pm

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Cat-eye’விபசார வழக்கில் கைதான பூனைக்கண் புவனேஸ்வரி போகிற போக்கில் பெரிய பெரிய நடிகைகளைப் பற்றியும் அவர்களுடைய ரேட் பற்றியும் அதிரடியாக அள்ளி விட்டார் இல்லையா... போலீஸுக்கு வாக்குமூலமாகக் கொடுத்த அத்தனையும் பேப்பரில் வந்தது பெரிய பரபரப்பைக் கிளப்பிவிட்டது. ஒருபக்கம் போலீஸில் புவனேஸ்வரி கொடுத்த வாக்கு மூலம் எப்படி செய்தித் தாளில் வெளியா னது என்ற டிராக்கில் சட்டரீதியாக நடிகர் சங்கம் நடவடிக்கையைத் தொடங்கியிருக் கிறது. இன்னொருபக்கம் நடிகைகளைப் பற்றிய இந்தச் செய்திகளை முக்கியத் துவம் கொடுத்து வெளியிடத் தூண்டியது யார் என்ற விசாரணை ரகசியமாகத் தொடங்கியிருக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் சிலர் மீதே சந்தேகக் கண் படிந்திருக்கிறதாம். அதேபோல, இவர்களுக் குப் பிடிக்காத செய்தி தொடர்பாளர்கள் யாராவது இப்படிப்பட்ட செய்தியைக் கசிய விட்டிருப் பார்களோ என்றும் சந்தேகம் இருக்கிறதாம். இன்னொருபக்கம் போலீஸ் துறையில் இருந்து யார் இந்தச் செய்தியை நிருபர்களுக்குக் கொடுத்தது என்று விசாரித்துச் சொல்லுங்கள் என்று அரசாங்க தரப்புக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம்” என்றார்.

இன்னும் கொஞ்சநாளைக்கு இந்தப் பரபரப்பு ஓயாதுனுசொல்லுங்க..! வேற ஏதாவது சினிமா நியூஸ் வெச்சிருக்கீங்களா? என்றோம்.

‘அட... டாபிக் சொல்லி நியூஸ் கேக்குற அளவுக்கு ஆகிப்போச்சா நிலைமை!” என்றபடியே செய்தியை ஆரம்பித்தார்.

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Karu‘வழக்கமாக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட் டால் திரையுலகத்தில் கொஞ்சநாளுக்கு உற்சாகம் இருக்கும். ஆனால், இந்தமுறை விருது அறிவிக்கப்பட்ட நாளில்கூடஅது பத்தி யாரும் பெருசா பேசிக்கலையாம். வைரமுத்து தவிர யாருமே கலைஞரைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவோ சந்தோஷத்தை வெளிப்படுத் தவோ இல்லைங்கறது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ரொம்ப நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Vairசம்பிரதா யமாகிப் போன இந்த விருதுகள் பலருக்கு சலிப்பைத்தான் தந் திருக்கு. இன்னும்சிலர், யார் படங்களையெல்லாம் கலைஞர் டி.விக்கு வாங்கலாம்னு பார்த்துஅவங்களுக்கெல்லாம் விருது கொடுத்திருக் காங்கனு பேசறாங்க. எது உண்மையோ சுண்டல் மாதிரி விநியோகம் பண்றது சரியில்லைங்கற பேச்சு மட்டும் ஸ்ட்ராங்கா இருக்கு!” என்றவர், ‘அடுத்து சொல்லப் போறது சினிமா நியூஸா அரசியல் நியூஸானு நீங்களே முடிவுபண்ணிக்கோங்க!’னு சொல்லிட்டு செய்தியைச் சொன்னார்.

கடந்த வாரத்தில் ஒருநாள் விஜய் கவர்னர் மாளிகைக்குப்போனாராம். ஒரு ஓவியரின் விழா அது. இதுவரைக்கும் அந்த மாளிகைக்குள்ளே போனதில்லை விஜய். அதனால், உள்ளே நுழைந்ததும் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து போயிட்டாராம். அடடா... என்ன அழகாக இருக்குனு ஆச்சரியப்பட்டுப் பேசினாராம். அரசியலுக்குள்ளே போயிட்டா அடிக்கடி கவர்னர் மாளிகையெல்லாம் போகவேண்டி இருக்கும் என்பதால் இதை ஒத்திகைனு சொல்றாங்க அவரோட ரசிகர்கள்...” என்றார்.

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Vijay-white‘தலைவரின் எல்லா அசைவுகளுக்கும் அர்த்தம் கண்டு பிடிக்க ரசிகர்களால் மட்டும்தான் முடியும்... இது அரசிய லும் இல்லை, சினிமாவும் இல்லை... வேற டைப் மேட்டர்... நீங்க எதுனாம் அரசியல் செய்தியைச் சொல்லுங்க!’ என்றோம்.

‘தமிழ்நாட்டின் முக்கியமான குடும்பத்து பெண்மணி ஒருத்தர். அவர் குடியிருக்கும் ஏரியாவுக்குத் தொடர்பில் லாத ஈரோடு பகுதியில் ஒரு பொறியியல் கல்லூரியை விலைபேசி முடிச்சிருக்காராம். சுமார் 3000 கோடி ரூபாய்க்கு கல்லூரி கைமாறியிருப்பதாகச்சொல்றாங்க. அந்தக் குடும்பத்துப் பெண்மணிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்ததுனு முதல் கேள்வி... ஆனால், அந்தக் கேள்வியைக் கேட்பது யார்? கைமாறல் விவகாரம் மிக ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறதாம். இன்னும் கொஞ்சநாளில் விவகாரம் வெளியில் வரும்போது அந்தப் பெண்மணி வெளிப்படையாக நிர்வாகத்துக்குவருவார் என்று சொல் கிறார்கள்” என்றார்.

மனதுக்குள் இரண்டு மூன்று பெயர்கள் வந்து போயின!

சேனல்களுக்குள் தீபாவளி யுத்தம் தொடங்கி விட்டது போலிருக்கிறதே..?’ என்றோம்.

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Km‘அடுத்த செய்தி சேனல் தொடர்பாக வேண்டுமா..? தீபாவளி விவகாரத்துக்குள் நான் போகவில்லை. ஆனால், கமல் 50 நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்திய விதத்தைப் பார்த்து சன் டி.வி. நிர்வாகி களை அழைத்து லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம் கலாநிதி மாறன். தினசரி பேப்பர்கூடப் படிப்பதில்லையா... இப்படி ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி மிஸ் பண்ணினீங்கனு அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதிலே இல்லையாம். கமல் 50, பாபா குகை விசிட் போன்ற சில நிகழ்ச்சிகள் விஜய் டி.வி-யின் டி.ஆர்.பி-யை எகிற வைத்திருப்பதுதான் கலாநிதி மாறனின் டென்ஷனுக்குக் காரணமாம்.’ என்றவர், புறப்பட ஆயத்தமானார்.

‘போகிறபோக்கில் சொல்றேன்னு நினைக்காதீங்க... நடிகை ராதிகா கலையுலகத்துக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறதாம். கமல் 50 மாதிரி நாம ஏன் ராதிகா 30னு ஒரு கொண்டாட்டத்தை நடத்தக் கூடாதுனு சரத்குமார் தீவிரமாக யோசிச்சுகிட்டிருக்காராம்!”என்று சொல்லிவிட்டு நம் முக ரியாக்‌ஷனைக் கவனிக்க நேரமில்லாமல் பறந்துவிட்டார்.

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 2:29 pm

"நடிகை மீது சேறு பின்னனியில் யாரு" நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Icon_idea இதை வெளிச்சம் போடுறது யாரு ?

"வைரமுத்து தவிர யாருமே கலைஞரைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவோ சந்தோஷத்தை வெளிப்படுத் தவோ இல்லைங்கறது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது"

முன்பெல்லாம் விருது வழங்குறது ஒரு "விழா"
ஆனா இப்போ சேனல்களுக்கு மட்டும் அது "திருவிழா" நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? 806360

"அரசியலுக்குள்ளே போயிட்டா அடிக்கடி கவர்னர் மாளிகையெல்லாம் போகவேண்டி இருக்கும் என்பதால் இதை ஒத்திகைனு சொல்றாங்க அவரோட ரசிகர்கள்..." நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? 677196

"நடிகை ராதிகா கலையுலகத்துக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறதாம். கமல் 50 மாதிரி நாம ஏன் ராதிகா 30னு ஒரு கொண்டாட்டத்தை நடத்தக் கூடாதுனு சரத்குமார் தீவிரமாக யோசிச்சுகிட்டிருக்காராம்!" நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? 56667

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Eegaraitkmkhan
நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு? Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக