புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_lcapசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_voting_barசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_lcapசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_voting_barசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_lcapசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_voting_barசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_rcap 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_lcapசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_voting_barசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 11:18 am

First topic message reminder :

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க  வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் புன்னகை

குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 7:30 pm

கேழ்வரகு உளுந்து தோசை( ராகி, உளுந்து ) (finger millet )

தேவையானவை :

கேழ்வரகு மாவு 1 டம்ளர்
உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
உப்பு

செய்முறை:

கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக‌ அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான‌ மொறுமொறுப்பான‌ ராகி தோசை ரெடி.
அருமையாக இருக்கும்.
என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:21 am

கம்பு தேன்குழல் !

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 9 RQG3Ky4FQS6EsfnbiCV0+IMG-20160504-WA0046

தேவையானவை:

கம்புமாவு 2 கப்  
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
எள்ளு கொஞ்சம்
பெருங்காய பொடி
தேவையானால் மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
நெய் 1 ஸ்பூன்
பொறிக்க எண்ணெய்

செய்முறை:

இரண்டுமாவையும் பேசினில் போட்டு, உப்பு, நெய், பெருங்காய பொடி (மிளகாய் பொடி )  போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு , மாவை பிசையவும்.
தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெய்  இல் பிழியவும்.
இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
நல்ல கரகரப்பான 'கம்பு தேன்குழல்' தயார்.
என்ன, கொஞ்சம் எண்ணெய் குடிக்கும் ஆனால் நல்ல சுவையாக இருக்கும். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 10:33 am

குதிரைவாலி பிரியாணி !

பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி - எல்லாமாக சேர்த்து 2 கப்
தக்காளி - தேவையானால் 1 விதைகள் நீக்கி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3 கப் குதிரைவாலி அரிசி - நன்கு அலசி, ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வடிய விடவும்.
முந்திரி 10 -12
ஏலக்காய் - 4
லவங்கப்பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பூண்டு- இஞ்சி விழுது 1 டீ ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
பச்சை மிளகாய் - 4 கீறி வைத்துக்கொள்ளவும்.
பச்சை கொத்துமல்லி கொஞ்சம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

குக்கரில் எண்ணெய் + 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, மசாலா சாமான்களையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
பூண்டு- இஞ்சி விழுது, வெங்காயம் , மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
அடுத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது ஊறவைத்து வடித்து வைத்த குதிரைவாலியை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிவிடவும்.
மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கிவிடவும்.
குக்கர் திறக்க வந்ததும், மீதி நெய், தக்காளி கொத்துமல்லி துருவி, ஒரு கிளறு கிளறி, வெங்காய ராய்த்தவுடன் பரிமாறவும்.
சுவையான குதிரைவாலி பிரியாணி தயார்.

குறிப்பு: தேவையானால் பிரிஞ்சி இலை சேர்க்கலாம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 10:42 am

குதிரைவாலி தக்காளி தோசை மற்றும் மசால் தோசை !

தேவையானவை :

4 கப் குதிரைவாலி அரிசி
1 கப் உளுந்து
1 டீஸ்பூன் வெந்தயம்

செய்முறை :

எல்லாவற்றையும் நன்கு களைந்து, ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.

4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து,  விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும்.

தேவையானால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: குழந்தைகள் விருப்பப்படும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தோசை மாவில் கலந்தும் வார்த்து கொடுக்கலாம். அல்லது, மசாலா போல செய்து 'மசால் தோசை' யாகவும் செய்யலாம்.அருமையாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 10:50 am

சோள அடை !

தேவையான பொருட்கள் :

பச்சை சோளம் - ஒரு  டம்ளர்
அரிசி - ஒரு டம்ளர்
கடலைப்பருப்பு - அரை  டம்ளர்
துவரம்பருப்பு - கால் டம்ளர்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 5
பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
கறிவேப்பிலை, உப்பு - சிறிது
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

அரிசி,  மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து  சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.

இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.

சுவையான சோள அடை ரெடி.

தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.

குறிப்பு:
இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2016 11:03 am

ரொம்ப நாளா எங்க அக்கா போயிருந்தீங்க, திரும்பவும் ஈகரைக்கு வந்தமைக்கு உங்கள் தம்பியின் அன்பு வணக்கம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 11:15 am

மாணிக்கம் நடேசன் wrote:ரொம்ப நாளா எங்க அக்கா போயிருந்தீங்க, திரும்பவும் ஈகரைக்கு வந்தமைக்கு உங்கள் தம்பியின் அன்பு வணக்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1230046

வணக்கம் மாமா புன்னகை....நலமா? உங்களை இங்கு காண்பதில் மிகவும் சந்தோஷம் ! ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஏற்கனவே போட்டுள்ள என்னுடைய சமையல் குறிப்புகளை PDF ஆக மாற்றும் முயற்சி இல் இருந்தேன் மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 5:39 pm

கொள்ளு துவையல்!

தேவையான பொருட்கள்:

கொள்ளு : 1 / 2 கப்
தேங்காய் : 1/2 மூடி
சிவப்பு மிளகாய் : 7
பூண்டு : 7 பல்
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலில் இல் கொள்ளைப் போட்டு , மிதமான தீ இல் , கருகாமல் , நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பூண்டை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும்.
இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே, கொள்ளு துவையல், கொள்ளு தால், என்று வாரம் ஒருமுறையாவது உடம்புக்கு சேர்த்துக்கொள்வது நல்லது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக