புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 am
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 5:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu May 09, 2024 12:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள்
குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது

ஒ.... நன்றி உங்கள் பதிலுக்க்காகத்தான் காத்திருந்தேன். ரொம்ப சந்தோஷம் உங்க புண்ணியத்தில் நானும் என் நினைவுகளை பின்னுக்கு கொண்டு சென்று இவற்றை எடுத்தேன்jhema wrote: எனது வேண்டுகோளுக்காக சிறு தானிய உணவு வகைகளை வழங்கியதற்கு நன்றி.நீங்கள் கொடுத்துள்ள அத்தனை உணவு வகைகளையும் செய்து பார்த்து விட்டேன். சுவையோ சுவை அனைத்தும். எனது குழந்தைகளும் விரும்பி சுவைத்தனர்.எனக்கும் அவர்களுக்கு ஆரோக்கிய உணவு கொடுத்த திருப்தி.இனி தினமும் எதாவது ஒரு சிறு தானியத்தை உணவாக சேர்க்க போகிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
சோளம் உதிர்த்து வேகவைத்தது 1 கப்
கோதுமை மாவு 2 கப்
பச்சை மிளகாய் 4 -5
பூண்டு 4 -5 பற்கள்
உப்பு
எண்ணெய் + நெய் சப்பாத்தி செய்ய
செய்முறை :
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
உள்ளே வைக்கும் பூரணத்துக்கு, வேகவைத்த சோளம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சட்ட்று கரகரப்பாக அரைக்கவும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்ததை வதக்கி எடுக்கவும்.
அது நன்கு ஆறட்டும்.
பிறகு வழக்கம் போல, பூரணத்தை நடுவில் வைத்து சப்பாத்திகளாக இடவும்..
தோசை கல்லில் போட்டு , இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
சுவையான சோள ரொட்டி தயார்

கேழ்வரகு சேமியா - 1 கப்
வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
செய்முறை :
கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.

கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு
செய்முறை:
கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
கலர் தான் கருப்பா இருக்கும் ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

பார்லி 2 கப்
கோதுமை ரவை 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
உப்பு
செய்முறை :
பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
ஹெல்தியான இட்லி இது
குறிப்பு: வேணுமானால் தண்ணிருக்கு பதில் தையிர் உபயோகிக்கலாம். இதே மாவில் தோசையும் வார்க்கலாம் .

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மல்டி கிரைன் கஞ்சி - பல தானிய கஞ்சி
வர்ஷாக்கு உதவும் ....மிக்க நன்றி
தானியங்களை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நிச்ச்ச்சயம் நாளை செய்கிறேன்....ராகி தித்திப்பு தோசை
அரிசி மாவு, தேங்காய் இல்லாமல் செய்து இருக்கேன்....
இரண்டையும் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்....
வெல்லம் குழந்தைக்கு தரலாமா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராகி ரொட்டி
ரொம்ப எளிதாக இருக்கு ....
பாஜ்ரா ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள
வித்த்யாசமா இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:மல்டி கிரைன் கஞ்சி - பல தானிய கஞ்சி
வர்ஷாக்கு உதவும் ....மிக்க நன்றி
தானியங்களை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?
ஒரு 8 - 10 மணிநேரம் ஊர வைக்கணும் உமா; அப்புறம் நல்லா தண்ணியை வடிய வைத்து விட்டு , சல்லடை இல் போட்டு மேலே முடி வைத்துவிடுங்கோ. ஒரு 8 மணிநேரம் கழித்து முளை விட்டிருக்கும். முளை இன்னும் பெரிசாய் வரணும் என்று நீங்க நினைத்தால் , துளி தண்ணி தெளித்து வையுங்கோ. அப்புறம் நிழலில் உலர்த்துங்கோ. சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:நிச்ச்ச்சயம் நாளை செய்கிறேன்....ராகி தித்திப்பு தோசை
அரிசி மாவு, தேங்காய் இல்லாமல் செய்து இருக்கேன்....
இரண்டையும் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்....
வெல்லம் குழந்தைக்கு தரலாமா?
தாராளமாய் தரலாம் உமா 1 வயசு ஆனதுமே தரலாம். infact சர்க்கரையைவிட வெல்லம் ரொம்ப நல்லது
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|