புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கொழும்பு: டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நான்காவது டுவென்டி 20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடந்தது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியன . ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியுடன் நாடு திரும்பின. இந்நிலையில் போட்டியை நடத்தும் இலங்கைஅணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின.
இரண்டாவது முறை: டுவென்டி 20 உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இலங்கை அணி இரண்டாவது முறையாக முன்னேறி யுள்ளது. இரு அணிகளும் இதுவரையில் நான்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அதிக பட்சமாக 195/3 ரன்கள்( பிரிட்ஜ் டவுன்,2010) மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணி 177/6 ரன்கள் (2009, நாட்டிங்காம்) எடுத்துள்ளது.
கெயி்ல் ஏமாற்றம்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சமி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து துவக்க வீரர்களாக சார்லஸ்,கெயில் களமிறங்கினர். சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிதும் நம்பியிருந்த கெயிலும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாமுவேல்ஸ் ஆறுதல்: இதன் பின்னர் வந்த சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடினார். அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். டேரன் பிராவோ 19 ரன்னிலும், போலார்டு 2 ரன்னிலும், ரசல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேரன் சமி 26 ரன்னுடனும், ராம்தின் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியி்ன் மெண்டீஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கைக்கு அதிர்ச்சி: இதன் பின்னர் 138 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பின்னர் கேப்டன் ஜெயவர்த்தனாவும், சங்ககாராவும் ஜோடி சேர்ந்து ரரன்களை சேர்க்க துவங்கினர். சங்ககாரா 22 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த மாத்யூஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஜெயவர்த்தனா 33 ரன்னில் அவுட்டானார். குலசேகரா 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். மெண்டீஸ் 3 ரன்னிலும், பெரரா 3 ரன்னிலும், திரிமானே 4 ரன்னிலும் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன் wrote:பின்ன நம்ம வெஸ்ட் இண்டீச நாம சப்போர்ட் பண்ணாம யாரு பண்ணுவா?
நம்ம வெஸ்ட் இண்டீஸா! இது எப்பொழுதிலிருந்து? நீங்கள் இந்தியர் என்று தவறாக அல்லவா நினைத்திருந்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் இந்தியன் தான் ஆனா வெஸ்ட் பக்கமா உக்காந்து மேட்ச் பார்த்தேன் அதான் வெஸ்ட் இண்டீஸ்.
யினியவன் wrote:நான் இந்தியன் தான் ஆனா வெஸ்ட் பக்கமா உக்காந்து மேட்ச் பார்த்தேன் அதான் வெஸ்ட் இண்டீஸ்.
நல்ல வேளை ஈசானி மூலையில் அமர்ந்து பார்க்கவில்லை! அவ்வாறு பார்த்திருந்தால் இலங்கை வெற்றி பெற்றிருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்டேடியத்தின் ஈசானி மூலையில் ராஜபக்ஷே **** உட்கார்ந்திருந்தது - அதான் இலங்கை புட்டுகுச்சு.
யினியவன் wrote:ஸ்டேடியத்தின் ஈசானி மூலையில் ராஜபக்ஷே **** உட்கார்ந்திருந்தது - அதான் இலங்கை புட்டுகுச்சு.
அவனை வரவைத்துத்தான் தோற்கடித்தார்களா? மகிழ்சியான செய்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சனியன் இருந்தா பனியன் கூட மிஞ்சாது பாஸ்.
யினியவன் wrote:சனியன் இருந்தா பனியன் கூட மிஞ்சாது பாஸ்.
அப்ப குட்டி இருந்தா ஜட்டி கூட மிஞ்சாதுன்னு சொல்ல வரீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோவணத்தை இழந்த கோமான் ஆயிடுவீங்க..
(கெளம்பறேன் பாஸ் - நாளை சந்திப்போம்)
(கெளம்பறேன் பாஸ் - நாளை சந்திப்போம்)
யினியவன் wrote:கோவணத்தை இழந்த கோமான் ஆயிடுவீங்க..
(கெளம்பறேன் பாஸ் - நாளை சந்திப்போம்)
அய்யய்யோ, எனக்கும் மணி 4 ஆகிவிட்டது! இனிய இரவு வணக்கங்கள்! மீண்டும் நாளை சந்திப்போம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எஸ் பாஸ் - நாளைக்காவது பல்லு வெளக்குங்க.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் நேரடி ஒளிபரப்பு
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
» தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3