புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
14 Posts - 70%
heezulia
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
8 Posts - 2%
prajai
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_m10தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 6:47 pm

சுமித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் டிரினிடாட்டில் நடந்தது.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 352 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 102 ரன்னில் சுருண்டது. 250 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் சுமித் 90 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு 457 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சால், வெஸ்ட் இண்டீஸ் திணறியது. அந்த அணி 293 ரன்னில் “ஆல்அவுட்” ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 163 ரன்னில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ஸ்டெய்ன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் ஏற்கனவே இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி ஆகியவற்றில் தோற்று இருந்தது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக