புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மன்னவனே
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ருக்மணிபண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012
First topic message reminder :
சந்தித்த அரைமணி நேரத்தில்
உன் ஓரிரு வாரத்தையிலும்
என் மௌனத்திலும்
நம் வாழ்க்கையை தீர்மானித்தோம்...
ஐந்து தினங்களிலே
நீ எனக்கானவன்
நான் உனக்கானவள்
என நிச்சயம் செய்தார்கள்...
நீ உன் அலுவலில்
மூழ்கி இருந்தாலும்
நான் என் தனிமையில்
வாடி இருந்தாலும்
இரவில் அலைபேசி நம்மை இணைத்தது..
பல இரவுகள் நிலவில்
உன் முகத்தை கண்டேன்..
நீ மட்டும் என்ன!!!
நிலவே உன் உருவில் தெரிகிறது
என்றல்லவா கூறுவாய்!!!
அந்த இனிய பொய்கள்
நம் அன்பை இன்னும்
அல்லவா அதிகப்படுத்தியது...
சில மாதங்களில்
நாம் எதிர்பார்த்த
அந்த நாளும் தெரிந்தது..
ஒரு முறையேனும் நான் அதை தொடமாட்டேனா
என அழுது கொண்டிருந்த நாட்காட்டி
அன்றிலிருந்து புன்னகை பூத்தது..
தினமும் ஒரு முறைக்கு பல முறை
எண்ணுவதால் மட்டும் நாட்கள் குறைந்து விடவா போகிறது
என நாட்காட்டி கூட என்னை கேலி செய்தது...
உயிரற்ற உனக்கு எங்கே புரிய போகிறது
என் தலைவனை பிரிந்து வாழும் ஏக்கம்
என நாட்காட்டியுடன் பேசி நாட்கள் நகர்ந்தது..
நமக்கான நாளும் வந்தது...
சொர்க்கதில் நிச்சயிக்கப்பட்ட நம் திருமணம்
சொர்க்கதிலேயே அல்லவா நடந்தது!!
மணவரையில் நாம் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணபடுக்கையிலும் மறக்காது மன்னவனே!!!

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:யினியவன் wrote:அதெல்லாம் எதுக்கு பாலா சொல்லி அசிங்கப் படனும் நாம. விடுங்க விடுங்க.
அதுவும் சரித்தான் நொந்தாரை நோண்டி நொங்கெடுத்து நோகடிக்க வேண்டாம்
யாரும் அடிக்காம சாரி கடிக்காம விட்ட சரி ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க நடப்பு விஷயங்களை நல்லா பிச்சு பீராஞ்சு விளக்கோ விளக்குன்னு விளக்குவோர் சங்க பரம்பரை அங்கத்தினருங்க - அதான் இப்படி உணர்ச்சி வசப்பட்டு - ஹி ஹி தப்பா நெனச்சுக்காதீங்க ருக்மணி.ருக்மணி wrote:நல்லா இருக்கிற குடும்பத்தில குண்டு வைக்க பாக்குறீங்க.... இருந்தாலும் நடக்காது...... நன்றி இனியவன், பாலா.... pooven
யினியவன் wrote:நாங்க நடப்பு விஷயங்களை நல்லா பிச்சு பீராஞ்சு விளக்கோ விளக்குன்னு விளக்குவோர் சங்க பரம்பரை அங்கத்தினருங்க - அதான் இப்படி உணர்ச்சி வசப்பட்டு - ஹி ஹி தப்பா நெனச்சுக்காதீங்க ருக்மணி.ருக்மணி wrote:நல்லா இருக்கிற குடும்பத்தில குண்டு வைக்க பாக்குறீங்க.... இருந்தாலும் நடக்காது...... நன்றி இனியவன், பாலா.... pooven
ஓவரா விளக்கிட்டா அப்புறம் நாம விளங்காம போய்டுவோம் வேந்தே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நாங்க நடப்பு விஷயங்களை நல்லா பிச்சு பீராஞ்சு விளக்கோ விளக்குன்னு விளக்குவோர் சங்க பரம்பரை அங்கத்தினருங்க - அதான் இப்படி உணர்ச்சி வசப்பட்டு - ஹி ஹி தப்பா நெனச்சுக்காதீங்க ருக்மணி.ருக்மணி wrote:நல்லா இருக்கிற குடும்பத்தில குண்டு வைக்க பாக்குறீங்க.... இருந்தாலும் நடக்காது...... நன்றி இனியவன், பாலா.... pooven
நாங்க சங்கமுங்க இவரு சங்க தலைவருங்க , சத்தியமா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ,,,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப மட்டும்.............balakarthik wrote:ஓவரா விளக்கிட்டா அப்புறம் நாம விளங்காம போய்டுவோம் வேந்தே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இப்ப மட்டும்.............balakarthik wrote:ஓவரா விளக்கிட்டா அப்புறம் நாம விளங்காம போய்டுவோம் வேந்தே
உண்மைய இப்படியா பகிரங்கமா ஒத்துகிறது ....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2