புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண்.013 - அன்பின் சுவடுகள் (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்பின் சுவடுகள்
அன்று வானத்திற்கு நிலா வரவில்லை.கடற்கரையில் காற்றும் அலையும் போட்டிபோட்டுக்கொண்டு ஆர்பரித்து.காசிமேடு பகுதி மீனவர்களுக்கு அன்று உற்சாகமான நாள் ஆம் அரசு பிறப்பித்த நாற்பத்தி எட்டு நாள் தடை உத்தரவு அன்றுடன் நிறைவுக்கு வருவதை ஒட்டி அன்று அங்குள்ள மீனவர்கள் அனைவரும் தங்கள் வலையை வேகமாக பின்னிக்கொண்டிருந்தனர்.
அப்படி ஜானும் தன் வலையை பின்ன ஆயிரம் மின்னல் ஒரு சேர வந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தாள் அவன் தங்கை ஜென்னிபர்."அண்ணே சீக்கிரம் சாப்பிட வா" என்றுக்கூற இரும்மா கொஞ்ச நேரத்துல வந்துடறேன்."இந்த தடவை கடலுக்கு போய் நிறைய மீன புடிச்சு உன் கல்யாணத்தை எப்படியாவது ஊர் மெச்ச நடத்திபுட்றேன்" என்றான் ஜான்.அவள் நாணத்தில் மணலை கோலமிட அவள் விழிகள் பீட்டரை ஏக்கமுடன் பார்த்தது.அதை கவனித்த ஜான் இருவருக்கும் தான் எதிர்ப்பார்த்தது போலவே காதல் உள்ளது என்று உறுதிபடுத்தினான்.
பீட்டரும் நல்லவன் தான் ஜானும் பீட்டரும் ஒன்றாகதான் மீன் பிடிக்க செல்வார்கள்.தன் தங்கையை வைத்து காலம் பூராவும் சந்தோசமா வச்சு காப்பாத்துவான் என்ற நம்பிக்கை வந்தது ஜானுக்கு.அதே சந்தோசத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.தன் விருப்பத்தை தன் மனைவியிடம் சொல்ல முனையும் முன்பே அவள் "என் தம்பி அந்தோணி வந்திருந்தான் அவனுக்கு நம்ம ஜென்னிபரை ரொம்ப பிடிச்சு இருக்காம...." என்று முடிபதர்க்குள் "அடிச்சேன்னா வெறும் பயல்லுக்கெல்லாம் என் தங்கச்சிய கட்டி தர முடியாது".நான் முடிவு பண்ணிட்டேன் என் நண்பன் பீட்டருக்கு தன் நம்ம ஜென்னிபர்.இதை கேட்ட ஜென்னிப்பர் அன்று இரவு முழுவதும் கனவில் காதல் உலா வந்தாள்.
காலை தன் தங்கையின் முகத்தை பார்த்துவிட்டு புறப்பட்டான் ஜான்.தாய் தந்தை இறந்த பிறகு அவனுக்கு எல்லாமே அவள் மட்டும் தான் அவளும் தன் அண்ணனை தந்தையாகவே கருதினாள்.ஜென்னிப்பர் ஜானுக்கு கையசைப்பதை போல பீட்டருக்கு வழியனுப்பி வைத்தாள்.ஜென்னிப்பரின் அண்ணி கொடுமைக்காரி என்ற சொல்லமுடியாது ஆனால் கொடுமைக்காரி தான்.வருடத்தில் அந்த நாற்பத்தி எட்டு நாள் மட்டுமே ஜென்னிப்பர் சந்தோசமாக இருப்பாள். ஏன்? என்றால் தன் அண்ணன் இருப்பதால் அண்ணி ஒரு வேலை செய்ய பண்ணிக்க மாட்டாள் மற்ற நாட்கள் எல்லாம் நரகம் தான்.அண்ணனிடம் சொன்னால் தேவையில்ல குடும்ப சண்டை தன்னால் ஏற்பட்டுவிடுமோ என்று எதையும் சொல்ல மாட்டாள்.
இரண்டு நாள் கழிந்தது பீட்டரும் மற்ற மீனவர்களும் கரைக்கு திரும்பினர்."அண்ணே எங்கே பின்னாடி வருதா " என்று கேட்க கண்ணில் நீருடன் பீட்டர் "ஜானை எங்கெல்லாமோ தேடினோம் அவனை காணோம்மா"."அவன் போன பகுதி மிக ஆபத்தான பகுதி அதிக மீனுக்கு ஆசை பட்டு உயிரை விட்டுடன் பாவி" எனகூறும் முன்பே "அய்யோ அண்ணே! என்ன விட்டுட்டு போயிட்டியே" என்ற ஒப்பாரியுடன் அவன் காரியங்களும் முடிந்தது.ஜென்னிப்பரின் கல்யாண கனவு கனவாகவே போய்கொண்டிருந்தது.பீட்டரை கூட பார்க்க அவள் அண்ணி அனுமதிபதில்லை.ஆனால் அடிக்கடி அண்ணியின் தம்பி அந்தோணி வருவதும் போவதும் எனக்கு பயத்தை உண்டாக்கியது. பீட்டர் இல்லாத நேரம் பார்த்து என்னை தடாலடியாக அந்தோணிக்கு திருமணம் செய்தாள் என் அண்ணி.நானும் பீட்டரை மறக்க முடியாமல் பிணமாக என் கழுத்தில் மாலையை வாங்கிக்கொண்டேன்.
இரண்டு நாளில் அவனது மொத்த சுயரூபமும் தெரிந்தது.எப்போதும் குடியும் சீட்டடமும் கெட்ட நண்பர்கள் வருவதும் எனக்கு மேலும் கிலி மூட்டியது.ஒரு நாள் அப்படித்தானே பீட்டரை என் பகுதி சந்தையில் மீன் விற்கும் போது பார்த்த என்னை அவன் முன்னாலேயே கேவலமாக பேசியது அவனுக்கு சந்தேகம் புத்தி இருப்பதும் புலப்பட்டது.இருந்தும் என்ன செய்வது என் அண்ணன் இல்லையே!.ஒரு நாள் குடித்து விட்டு என்னை பிரம்பால் அடித்தும் அவன் நண்பர்கள் முன்னிலையில் அசிங்கமாக பேசியும் என் புடவையை அனைவரும் பார்க்கும் வான்னம் ஊறுவ முயன்ற போது என்னையும் அறியாமல் கூரை மேல் உள்ள அரிவாளை எடுத்து அவன் தலையை கொய்தேன்.அந்த வழியாக வந்த பீட்டரிடம் சொல்லினேன் ஆனால் அழவில்லை.
என் கையில் இருந்த அரிவாளை அவன் கையில் பிடித்து கொண்டு எனக்காக ஜெயிலுக்கு புறப்பட்டான் என் காதலனாக.அவன் போகும் போது... என் அண்ணன்! ஆம் ஜான் அண்ணனே தான் சிங்கள படையிடம் சிக்கிவிட்டதாக கூற நான் சின்னா பின்னம் ஆனா கதையை என் அண்ணனிடம் கூற அவர் இடிந்தே போய்விட்டார். அண்ணனின் வாங்கிய அறையால் அண்ணியும் தான்.ஏழு ஆண்டுகள் மெதுவாக கழிந்தது,ஜெயிலில் இருந்து வந்த பீட்டரை எனக்கு மணம் முடிபதாக அறிவிக்க.அன்று வானில் நிலா வந்து கண்சிமிட்டியது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|