புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"மத்திய அரசில், புதிதாக அமைச்சர் பதவிகளை கேட்பதில்லை' என, தி.மு.க., முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே, மின்சாரம் போன்ற கட்டமைப்பு துறைகளை, அந்தக் கட்சி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இவற்றை தர, காங்கிரஸ் மறுக்கிறது என்பதுடன், சரத் பவார் கட்சியால், மகாராஷ்டிராவில், திடீரென ஏற்பட்ட பிரச்னைகள்காரணமாகவும், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அரசிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர, காங்கிரஸ் தீவிரமாக இருந்தது. திட்டமிட்டபடி, நேற்று முன்தினமே அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின், காஷ்மீர் பயணத் திட்டமும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவையை மாற்ற, மன்மோகன் சிங்கும், சோனியாவும் தீவிரமாக ஆலோசனை செய்து, இறுதிக் கட்ட பணிகளைக் கூட முடித்து விட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம், அமைச்சரவை மாற்றம் நடைபெறாமல் தள்ளிப் போயுள்ளது.
காரணங்கள்:
மத்திய அமைச்சரவை மாற்றம், தள்ளிப் போனதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில், கருணாநிதியை சந்தித்த பின், அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காது என, தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவரின் பேட்டி மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றிலும், இந்தத்தகவல் உறுதி செய்யப்பட்டது.டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு போன்ற முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ள சூழ்நிலையில், அமைச்சர் பதவிகளை பெற, தி.மு.க., விருப்பமில்லை. மேலும்,அமைச்சர்கள் பதவி விவகாரத்தில், குடும்ப உறுப்பினர்களை, திருப்திபடுத்த முடியாது என்ற காரணத்தாலும், அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டாம் என, கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல. முக்கிய துறைகளை தி.மு.க., கோரி வருகிறது. குறிப்பாக, ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை, தங்களுக்கு அளிக்கும்படி, காங்கிரசிடம் கேட்டுள்ளது.அந்தக் கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாரில்லை. நீண்ட காலத்திற்கு பின், தங்கள் வசம் வந்திருக்கும் ரயில்வே துறையை இழக்க, அந்தக் கட்சி தயாரில்லை."மிகப் பெரிய அளவில், நிதி புழங்கும் இந்த கட்டமைப்பு துறைகளை கைவிடக் கூடாது' என்பதில், காங்கிரஸ் தலைமைஉறுதியாக இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை
.இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வரான அஜித் பவார், திடீரென, தன்பதவியை ராஜினாமா செய்ததும், அம்மாநில முதல்வர், "பிருத்வி ராஜ் சவான், பதவி விலக வேண்டும்' என, பவார் கட்சியினர் கோரிவருவதும், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பிருத்வி ராஜ் சவானை, மீண்டும் டில்லிஅரசியலுக்கு கொண்டு வருவதா, வேண்டாமா என்பதில், காங்கிரஸ் மேலிடம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவும் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போக காரணம்.
ராகுலுக்கு இரண்டாவது இடம்:
மேலும், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்து விட்டு, கட்சியில் மாற்றம் செய்வதை, கால தாமதப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. குறிப்பாக, ராகுலை, கட்சியில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வரும், இந்த மாற்றம் அமைச்சரவை மாற்றத்துடனே நடைபெற வேண்டும் என, சோனியா நினைக்கிறார்.இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்பதாலும், அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில், வரும், 30ம் தேதி துவங்கி, 15 நாட்களுக்கு,"ஷிராத்' பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது. இறந்து போன மூதாதையர்களுக்கு, ஈமச்சடங்கு களை செய்யும் காலமான இந்த நாட்களில், முக்கியமான எந்த வேலையையும் புதிதாக ஆரம்பிக்கக் கூடாது.இந்தக் காரணத்தினாலும், அமைச்சரவை மாற்றம் நடக்காமல் போயுள்ளது. அக்டோபர் 14ம் தேதிக்கு பிறகே, அமைச்சரவை மாற்றம் நிகழும்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
மாற்றத்தில் மாற்றமில்லை:
மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறிய தாவது:அமைச்சரவை மாற்றம் தான், தள்ளிப் போயிருக்கிறதே தவிர, மற்றபடி அமைச்சரவையில் ஏற்படப் போவதாக கூறப்பட்ட மாற்றங்களில், எந்த விதமான மாற்றமும் இல்லை. கிருஷ்ணா, சுபோத் காந்த் சகாய், ஜெய்ஸ்வால் ஆகியோர், அமைச்சர் பொறுப்பி லிருந்து விடுவிக்கப்படுவர்.மணீஷ் திவாரி, திவேதி, மீனாட்சி நடராஜன், மாணிக்தாக்கூர், சிரஞ்சீவி, ரகுமான்கான், அதிர்சவுத்ரி, பிரதீப் பட்டாச்சார்யா, ஜோதிமிர்ஷா, தாரிக் அன்வர், சிவராஜ்பாட்டீல், முகுல்மோதி ஆகியோர் அமைச்சர்களாக்கப்படுவர். ஹரீஷ்ராவத்துக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும். இரு துறைகளை கைவசம் வைத்துள்ள, கபில் சிபல், வயலார் ரவி, ஜோஷி, வீரப்ப மொய்லி ஆகியோரது துறைகளிலும் மாற்றம் வரும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
tamilaa thamila - chennai,இந்தியா
பேசாமல் நிதித்துறையை கொடுத்து பார்க்கலாம் பெயருக்கு பொருத்தமாக இருக்கும். இந்திய அளவில் கஜானாவையும் காலி செய்த மாதிரியும் இருக்கும் அல்லவா? ஜெயா வும் நிதி கிடைக்கவில்லை என்று தப்பிக்க வழி செய்து கொடுத்தமாதிரியும் இருக்கும்
vadivelu - chennai,இந்தியா
கழிவு நீர் வாரியம் கொடுத்தாலும், அதிலிருந்தும் நாங்கள் நல்ல நீர் எடுத்து விற்று விட்டு, கழிவை மக்களுக்கே கொடுத்து விடுவோம்.கேட்டால் இருக்கவே இருக்கிறார்,கபில் சிபலும்,சிதம்பரமும் கழிவுகள் அப்படியேதானே இருக்கிறது, எங்கிருந்து நஷ்டம் வருகிறது என்று சொல்ல.ஆண்டவனே இவர்கள்தான் இந்த நாட்டுக்கு தேவை என்று முடிவு செய்த பின் யாரை நோவது.
Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
தலீவா , என்ன தலீவா இப்படி பண்ணி புட்ட , நமக்கு ரயில்வே துறை வரலீனா டெல்லி போயி நம்ம பலத்த காட்டுவோம் தலீவா .. வா தலீவா ... என்னாது நம்மள டெல்லில அடிச்சி தொரதிடுவங்களா .. அப்போ இப்படியே நீயி அக்டிங் குடு தலீவா .. தமிழக மக்கள ஏமாத்துவோம் , நாம நல்லவன்னு காட்டிப்போம் , அடுத்த தேர்தல்ல எல்லா ஓட்டும் நமக்கு தான் .
Amanullah - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கேள்வி: மத்திய அரசில் வெயிட்டான துறைகளை கேட்டு நீங்கள் வற்புறுத்துவதாக செய்திகள் அடிபடுகிறதே?
கருணாநிதி: மத்திய அரசில் பங்கு பெறுவதில்லை என்பது தான் கழகத்தின் தற்சமய முடிவு.
கேள்வி: அப்படியானால் எதிர்காலத்தில் மந்திரி சபையில் சேருவது பற்றி பரிசீலினை செய்வீர்களா?
கருணாநிதி: அது அவர்கள் தரும் துறைகளை பொருத்து அந்த நேரத்தில் கழகம் முடிவெடுக்கும்.
கேள்வி: மந்திரிசபையில் உங்களை சேர்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட துறைகளை கேட்டு நெருக்கடி கொடுக்கிறீர்கள் என்ற சர்ச்சை கிளம்புகிறதே..
கருணாநிதி: இந்த நாட்டினுடிய நலன் கருதி சில துறைகளை நாங்கள் கேட்டும் பொழுது சர்ச்சைகள் கிளம்புவதை தவிர்க்க முடியாது.
கேள்வி: இந்த விஷயத்தில் மட்டும் தான் மத்திய அரசுக்கு நீங்கள் நெருக்கடி கொடுக்கிறீர்கள் என குற்றச்சாட்டும் உங்கள் மீது உள்ளதே..
கருணாநிதி: இந்த ஒரு விஷயத்திலாவது இந்த தமிழனின் குரல் டில்லியில் ஓங்கி ஒலிக்கிறதே என சந்தோஷப்படுங்கள்.
கேள்வி: திமுக ஒரு வேளை மந்திரி சபையில் சேர்ந்தால் எத்தணை பேர் புத்திதாக இடம் பெறுவார்கள்? .
கருணாநிதி: கழக உயர்மட்டக்குழு கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலணியிலும் கூடி இது பற்றி முடிவெடுக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசை உள்ளன்னு சொன்னா பெவிகாலுக்காக
ஒரு துறை எல்லாமா ஆரம்பிக்க முடியும்?
ஒரு துறை எல்லாமா ஆரம்பிக்க முடியும்?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:pooven wrote:ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
வேஸ்டா முட்டிகிட்டா
பாஸ்டா ரத்தம் வரும் ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
pooven wrote:ரா.ரா3275 wrote:pooven wrote:ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
வேஸ்டா முட்டிகிட்டா
பாஸ்டா ரத்தம் வரும் ....
தம்பி நீ டி.ஆர் கூட இல்ல...டி.டி.ஆர்....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இது டி.டி.ஆர்
அல்ல
இந்த தம்பி ஒரு
தும்பி ....
அல்ல
இந்த தம்பி ஒரு
தும்பி ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவென் அந்நியன் அம்பி - ஜாக்கிரதை.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி?
» தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி?
» தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2