புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதங்களின் பெயர்ப் பின்னணி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஜனவரி (ஜண்யுவரி)
ஜனுயேரியஸ் என்பது லத்தீன் சொல். அதில் இருந்து பிறந்தது ஜனுயுவரி. ஜனுஸ் என்னும் ரோமானியக் கடவுளின் மாதம் என்பது இதன்பொருள்.
:-
பிப்ரவரி (பெப்ருவரி)
தூய்மையாக்கல் என்ற பொருள்கொண்ட இலத்தீன் சொல்லான ஃபெப்ருயேரியஸ் என்பதிலிருந்து இது பிறந்தது. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழா கொண்டாடி வந்தார்கள்.
:-
மார்ச்
மார்ஸ் என்ற ரோமானியப் போர்க் கடவுளுக்கு உரிய மாதம் என்ற பொருளில் மார்ச்பெயர் தோன்றியது.
:-
ஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோதுமார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.
:-
மே
மெர்க்குரி என்ற ரோமானியக்கடவுளின் தாய் மேய்யா என்ற தேவதை. அந்தப் பெயரிலிருந்து மே பிறந்தது.மேய்யா என்பது வளர்ச்சிப் பெருக்கத்தின் தேவதையாகப் போற்றப்பட்டது.
:-
ஜூன்
ஜூனோ என்பது இளமை அறிகுறியின் தேவதையின் பெயர். அதிலிருந்து ஜூன் பிறந்தது.
:-
ஜூலை
ஜூலியஸ் சீசர் பிறந்த மாதத்தை அவர் நினைவாக ஜூலை என்றழைக்கப்படுகிறது. ஜூலியஸ் சீசரே தம் பெயரைத் தாம் பிறந்த மாதத்துக்கு வைத்தார்.
:-
ஆகஸ்ட்
ரோமானியச் சக்ரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர். அவரைக் கெüரவிக்க ஒரு மாதத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.
:-
செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்றுபொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.
:-
அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.
:-
நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.
:-
டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.
:-
தினமணி

- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அறியாத விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல பகிர்வு அண்ணா.....
அகன்யா
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
நல்ல பகிர்வு ....
வாழ்கவளமுடன்
வேலன்
வாழ்கவளமுடன்
வேலன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்றுபொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.
:-
அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.
:-
நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.
:-
டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.
தகவலுக்கு நன்றி.ஆனால் எண்ணிக்கையில் அடிப்படையில் வைத்த பெயர் எப்படி தற்போது மாறியிருக்கிறது என்று தெரியுமா? அதாவது.டிசென்பர் =பத்து என்றால் தற்போது பன்னிரண்டாம் மாதம் ஆயிற்றே ?
தகவலுக்கு நன்றி.ஆனால் எண்ணிக்கையில் அடிப்படையில் வைத்த பெயர் எப்படி தற்போது மாறியிருக்கிறது என்று தெரியுமா? அதாவது.டிசென்பர் =பத்து என்றால் தற்போது பன்னிரண்டாம் மாதம் ஆயிற்றே ?
அதுத்தான் ரோமானிய கலெண்டர் என்று குறிபிட்டிருக்கிறாரே கவி ஆங்கில கலெண்டர் இல்லை ஆங்கில கலேன்டரில் தானே டிசம்பர் பன்னிரெண்டாம் மாதம் - ஜனவரி பிப்ரவரியை கூட கட்டாமல் வரியேய்ப்பு செய்யும் இன்கம் ஈட்டாளர்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்ப அந்த காலத்தில் உலகம் முழுவதும் தமிழ் காலண்டர் தான் புழக்கத்தில் இருந்திருக்கிறது போலஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோதுமார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அது இல்லை பாலா அவர்களே. ஆங்கிலேயர்கள் தங்களின் வணிகத்தலத்தினை விரிவு படுத்தியப் பின்னர் காலண்டரில் மாற்றம் நிகழ்ந்ததாகவும் ,அதனால் தான் தற்போது ஜனவரி மாதம் முதலில் வந்ததாகவும் படித்த நினைவு.அதற்க்கு முன் ரோமாநியர்களில் ஜனவரி மாதம் முதலில் இல்லை மாற்றாக வேறொரு மாதம் தான் வருடத்தின் முதலாக இருந்தது என படித்த நினைவு .அதனால் தான் கேட்டேன்அதுத்தான் ரோமானிய கலெண்டர் என்று குறிபிட்டிருக்கிறாரே கவி ஆங்கில கலெண்டர் இல்லை ஆங்கில கலேன்டரில் தானே டிசம்பர் பன்னிரெண்டாம் மாதம் - ஜனவரி பிப்ரவரியை கூட கட்டாமல் வரியேய்ப்பு செய்யும் இன்கம் ஈட்டாளர்கள் சங்கம் ஓமன் கிளை
கரூர் கவியன்பன் wrote:அது இல்லை பாலா அவர்களே. ஆங்கிலேயர்கள் தங்களின் வணிகத்தலத்தினை விரிவு படுத்தியப் பின்னர் காலண்டரில் மாற்றம் நிகழ்ந்ததாகவும் ,அதனால் தான் தற்போது ஜனவரி மாதம் முதலில் வந்ததாகவும் படித்த நினைவு.அதற்க்கு முன் ரோமாநியர்களில் ஜனவரி மாதம் முதலில் இல்லை மாற்றாக வேறொரு மாதம் தான் வருடத்தின் முதலாக இருந்தது என படித்த நினைவு .அதனால் தான் கேட்டேன்அதுத்தான் ரோமானிய கலெண்டர் என்று குறிபிட்டிருக்கிறாரே கவி ஆங்கில கலெண்டர் இல்லை ஆங்கில கலேன்டரில் தானே டிசம்பர் பன்னிரெண்டாம் மாதம் - ஜனவரி பிப்ரவரியை கூட கட்டாமல் வரியேய்ப்பு செய்யும் இன்கம் ஈட்டாளர்கள் சங்கம் ஓமன் கிளை
அது மார்ச் மார்ச்சிலிருந்து டிசம்பர் பத்தாவது மாதம் தானே அதான் ஜனவரியும் பிப்ரவரியும் சேர்ந்தபிறகு டிசம்பர் பன்னிரெண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது போல நேம்போர்ட் சேஞ் பண்ணாம விட்டுட்டாங்களாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2