புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
2 Posts - 17%
heezulia
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
372 Posts - 49%
heezulia
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
25 Posts - 3%
prajai
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_m10மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Sep 26, 2012 11:32 pm

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. குறித்த நேரத்துக்கு சுடச்சுட பரிமாற வேண்டும்.

5. மற்றவர் முன் மரியாதை குறைவாக நடந்துகொள்ளக் கூடாது.

6. பிறந்த வீட்டில் கணவனை விட்டுக் கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு போகும்போது மற்றவர் மதிக்கும் உடையணிந்து செல்ல வேண்டும்.

8. வீட்டுக்கு யார் வந்தாலும் முகம்/அகம் மலர உபசரிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. குழந்தைகள் மனதில் அப்பாவின் வெற்றிகளை பதிய வைக்க வேண்டும்.

11. கணவனின் எல்லா திறமைகளுக்கும் முதல் ரசிகையாக இருக்க வேண்டும்.

12. கணவனின் வருமானத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவன் உணர்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. அலுவலக வேலைபளு குறித்து அடிக்கடி விசாரிக்க வேண்டும்.

14. அலுவலக நண்பர்களின் துணைவியாரோடு நட்பு பாராட்ட வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. கணவனை நம்ப வேண்டும்.

19. தனது அசுகங்களை கணவனுக்கு தெரிவிக்க வேண்டும்.

20. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் கணவனுக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

21. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

22. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

23. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

24. கணவனிடம் கோபம் இருந்தாலும் குழந்தைகளுக்காக பொருத்துக்கொண்டு வாழ வேண்டும்.

25. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, கணவனிடமும் காட்ட வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 425716_444270338969161_1637635055_n
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 8:17 am

முன்பே இதுபோல் ஒரு பதிவு வந்ததாக ஞாபகம். என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2012 10:30 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: முன்பே இதுபோல் ஒரு பதிவு வந்ததாக ஞாபகம். என்ன?

http://www.eegarai.net/t89658-topic
அது மனைவி எதிர்பாப்பது அண்ணா! இது கணவன் எதிர்பார்ப்பது.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 6:40 pm

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: முன்பே இதுபோல் ஒரு பதிவு வந்ததாக ஞாபகம். என்ன?
http://www.eegarai.net/t89658-topic
அது மனைவி எதிர்பாப்பது அண்ணா! இது கணவன் எதிர்பார்ப்பது.
ஒ...அப்படியா சிவா...மிகவும் நன்று சந்திரசேகர் ...தொடருங்கள் மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 27, 2012 8:14 pm

இப்ப எல்லாம் இப்படியா இருக்காங்க,

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 14, 2013 3:19 am

மாணிக்கம் நடேசன் wrote:இப்ப எல்லாம் இப்படியா இருக்காங்க,
ஒரு எதிர்பார்ப்புத் தான் ஐயா. இது ஏட்டுச் சுரைக்காய்தானா, அல்லது சமைக்க உதவுமான்னு பார்ப்போம்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 425716_444270338969161_1637635055_n
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 14, 2013 9:16 am

இல்ல தெரியாமத்தான் கேக்குறன், இப்ப எல்லாம் மனைவி கிட்ட கணவன் எதிர்ப்பார்ப்பது, ஒரு வேள நல்ல சோறும் கறியும்தான்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 14, 2013 6:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்ல தெரியாமத்தான் கேக்குறன், இப்ப எல்லாம் மனைவி கிட்ட கணவன் எதிர்ப்பார்ப்பது, ஒரு வேள நல்ல சோறும் கறியும்தான்.
சோகம்

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 14, 2013 6:49 pm

இந்த மாதிரி எதிர்பார்ப்புகள் கணவனுக்கு தப்பித்தவறி கூட
இருக்கக் கூடாதுன்றது தான் அவங்களோட முக்கிய எதிர்பார்ப்பு!!!!!!!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 16, 2013 1:46 pm

யினியவன் wrote:இந்த மாதிரி எதிர்பார்ப்புகள் கணவனுக்கு தப்பித்தவறி கூட
இருக்கக் கூடாதுன்றது தான் அவங்களோட முக்கிய எதிர்பார்ப்பு!!!!!!!
மனைவியோட ஒரே எதிர்பார்ப்பைக் கூறி கணவனின் எல்லா எதிர்பார்ப்பையும் சுக்குநூறாக்கிட்டீங்க

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக