புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
4 Posts - 14%
heezulia
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_m10கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 3:16 pm

கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை! E_1348211934

உலகில், எத்தனை, எத்தனையோ, வித்தியாசமான சிறைச்சாலைகளை பார்த்திருப்போம், படித்திருப்போம். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஜ் என்ற இடத்தில் உள்ள, சான் பெட்ரோ என்ற சிறைச்சாலை, உலகின் மற்ற சிறைச்சாலைகளை விட, மிகவும் வித்தியாசமானது. இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற, 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மேன்ஷன்கள் போல் தோற்றமளிக்கிறது<, இந்த சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, எந்தவித கட்டுப்பாடும் இல்லை. விரும்பும்போது, வெளியில் செல்லலாம். மாலை 6:00 மணிக்குள், சிறைக்கு திரும்பி விட வேண்டும்.
கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால், ஒரு சிறிய அறை, அந்த கைதியின் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும். தண்டனை காலம் முடியும் வரை, அவர்கள் அங்கு தங்கியிருக்கலாம். ஓட்டல், காய்கறி சந்தை, முடி திருத்தும் கடை என, அனைத்து வசதிகளும், சிறை வளாகத்துக்குள் உண்டு.
வி.ஐ.பி., கைதிகளுக்கு, தனி அறை உள்ளது. இந்த அறைகளில், சமையலறை, பாத்ரூம், கேபிள் "டிவி' உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த அறைகளில் தங்குவதற்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த சிறையில், 200 குழந்தைகள் உள்ளனர். (கைதிகளின் குழந்தைகள்) இவர்களுக்கான பொழுது போக்கு வசதியும், செய்து தரப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான சிறைச்சாலை பற்றி, இணையதளங்கள் மூலமாக தகவல் பரவியதை அடுத்து, இதைக் காண்பதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து, சுற்றுலா பயணிகள், இங்கு குவியத் துவங்கியுள்ளனர். சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலர், போதைப் பொருட்களை, சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர். இதை வாங்குவதற்காகவும், ஏராளமானோர் வருகின்றனர்.
இந்த வித்தியாசமான சிறைச்சாலைக்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். "இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மிகப் பெரிய குற்றவாளிகள் உள்ளனர். கட்டுப்பாடு இல்லாததால், இவர்கள், சக கைதிகளை அடித்து, உதைத்து, பணம் மற்றும் பொருட்களை அபகரித்துக் கொள்கின்றனர். சில நேரங்களில், பெரிய அளவில் அடிதடி சம்பவங்களும் நிகழ்கின்றன. இங்கு வளரும் குழந்தைகளும், ஆரோக்கியமற்ற சூழலில் தான், வசிக்கின்றனர். இவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இந்த சிறை நிர்வாக விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும்...' என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
***
வாரமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 23, 2012 3:30 pm

படிப்பதற்கு நல்லா தான் இருக்கு , ஆனால் எந்தவித கட்டுபாடுகளும் இல்லையென்றால் அப்புறம் என்னத்துக்கு அதை சிறைச்சாலை என்று சொல்லுகிறார்கள்?!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 3:34 pm

பலே பலே அபாரம்.

நாமதான் சட்டசபைலயும் பார்லிமென்ட்லயும் உக்கார வைக்கிறோமே.
நமக்கு தேவை இல்லை இந்த சிறை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 8:41 pm

அடிக்கடி சண்டை, சச்சரவு என்று இருக்கும்போது இதில் அதிசய சிறைச்சாலை என்று எதற்கு? புரியவில்லை !

நாக்பூரில் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை உள்ளது. இதில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைச்சாலையின் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வார்கள். தினமும் அருகில் உள்ள ரோட்டில் தேநீர் கடையில் தேநீரும், சமோசாவும் வாங்கி சாப்பிடுவார்கள். அவர்களின் சிறை ஆடையை வைத்துத்தான் அவர்கள் கைதிகள் என்று நமக்குத் தெரியும் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 23, 2012 8:57 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அடிக்கடி சண்டை, சச்சரவு என்று இருக்கும்போது இதில் அதிசய சிறைச்சாலை என்று எதற்கு? புரியவில்லை !

நாக்பூரில் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை உள்ளது. இதில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைச்சாலையின் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வார்கள். தினமும் அருகில் உள்ள ரோட்டில் தேநீர் கடையில் தேநீரும், சமோசாவும் வாங்கி சாப்பிடுவார்கள். அவர்களின் சிறை ஆடையை வைத்துத்தான் அவர்கள் கைதிகள் என்று நமக்குத் தெரியும் புன்னகை
புதுசா இருக்கே ஐயா! ஓடிடமாட்டாங்களா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக