புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
Page 1 of 1 •
மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848516இடிந்தகரையில் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து அனைத்து கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பேராயர் சின்னப்பா கூறினார்.
இதுதொடர்பாக அனைத்து கிறிஸ்தவ திருச்சபை கூட்டமைப்பின் சார்பில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத அடையாளம் அவமதிப்பு
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்து உள்ளனர். இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் கலைக்கும் போது, அங்கு இருந்த கிறிஸ்தவ ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்த வயதான பெண்களை அடித்து விரட்டியுள்ளனர்.
அந்த ஆலயத்தில் இருந்த லூர்துமாதா சிலையை போலீசார் உடைத்து மத அடையாளங்களை அவமதித்துள்ளனர். கூடங்குளம் பங்குத்தந்தை இல்லத்தில் காவலர்கள் அத்துமீறி நுழைந்து சன்னல்களை உடைத்தும், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச குற்றம்
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி ஜான் உயிரிழந்துள்ளார். கடந்த 14-ந்தேதி தண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படை விமானம் மிகத்தாழ்வாக பறந்ததால், பயந்து தண்ணீரில் குதித்த சகாயராஜ் என்பவர் கல்லில் மோதி உயிரிழந்தார்.
இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.
இன்று உண்ணாவிரதம்
எனவே, இடிந்தகரை பகுதியில் மத அடையாளங்களை சீர்குலைத்து, கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தண்ணீர் விழுந்தபோது, கல்லில் மோதி பலியான சகாயராஜிக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இதில், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம், நல்லெண்ண இயக்கம், புதுவாழ்வு மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. உண்ணாவிரதம் முடிந்தம், முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்போம்.
இவ்வாறு ஏ.எம்.சின்னப்பா கூறினார்.
பேட்டியின்போது, கூட்டமைப்பை சேர்ந்த தா.இனிகோ, டாக்டர் சாம்.ஏ.சுதாஷ், ஆயர்கள் அருள்ராஜ், சார்லஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848521- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதங்களற்ற இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பாடுபடவேன்டும். மதநல்லிணக்கம் இப்போதெல்லாம் குறைந்துவருவது கவலையளிக்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848529- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எம்மதமும் சம்மதம் என்று போலீசாருக்கு தெரியாத என்ன?
அநாகரிமாக நடந்துள்ளர்கள். கோவிலுக்குள் சிலைகளை உடைப்பதும் அடிப்பதும்.
அநாகரிமாக நடந்துள்ளர்கள். கோவிலுக்குள் சிலைகளை உடைப்பதும் அடிப்பதும்.
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848532- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாக சொன்னீர்கள் பாலாbalakarthik wrote:என்று மதங்கள் கடவுளை விட்டு கட்சிகளின் கரம்பிடித்ததோ அன்றே அனைத்து மத நல்லிணக்கங்களும் அடியோடு அழிந்துவிட்டது
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848553அடேங்கப்பா ... இந்த அறிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் பயங்கரமான மத அடக்குமுறை நடந்துகிட்டு இருக்குது போல தெரியுது.இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.
சர்வதேச குற்றம் என்று சொல்லுறாங்களே அது என்னங்க?!
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848569அது என்னான்னு இன்னும் அவுங்களை தூண்டிவிட்டவர்கள் சொல்லிதரலையோ என்னவோ நமக்கெதுக்கு வீண் வம்புராஜா wrote:அடேங்கப்பா ... இந்த அறிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் பயங்கரமான மத அடக்குமுறை நடந்துகிட்டு இருக்குது போல தெரியுது. சர்வதேச குற்றம் என்று சொல்லுறாங்களே அது என்னங்க?!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#0- Sponsored content
Similar topics
» ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
» சென்னையில் 29 பள்ளிகள் தவிர்த்த அனைத்து பள்ளிகளும் இன்று தொடக்கம்
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
» கடலில் தாக்குதலுக்கு இலக்காவதை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1