புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Tue Sep 18, 2012 11:20 pm

First topic message reminder :

இன்று காலை புதிய தலைமுறை செய்தியில் திருச்சி திருவெறும்பூரில் பள்ளி கூட வாசல் முன்பு வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் மிதுன் நசுங்கி பலியான சம்பவம் பற்றி செய்தி சொன்னார்கள். அப்போது கடந்த சில மாதங்களுக்குள் நடந்த பள்ளி மாணவர்கள் விபத்து பற்றி ஒரு செய்தி கண்ணோட்டம் வெளியிட்டார்கள். அதில் சுருதி(சென்னை) முதல் தற்போது மிதுன்(திருச்சி) வரை நடந்த சம்பவங்களை சொன்னார்கள். இதில் சென்னை அசோக் நகர் பத்ம சேஷாத்திரி பள்ளில் நடந்த நீச்சல் குளம் சாவு பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல படவில்லை. நானும் இந்த நீச்சல் குளம் சாவு நடந்ததில் இருந்து தொடர்ந்து புதிய தலைமுறை செய்தியை பார்த்து வருகிறேன். இந்த செய்தி மட்டும் இன்றுவரை வரவில்லை.

நாள்முழுவதும் கிடைத்த ஒரு செய்தினை திரும்ப திரும்ப நேர்முக வர்ணனையுடன் வெளியிடும் புதிய தலைமுறை சம்பவம் நடைபெற்ற பத்ம சேஷாத்திரி பள்ளியின் வாசலை கூட எட்டி பார்க்காத மர்மம் என்ன?

தற்போது நடுநிலையான செய்தி சேனல் என்று பெயர் பெற்ற இந்த டிவிக்கு ஏன் இந்த பாரபட்சம்....

இது ஐஜேகே கட்சி-SRM பச்சமுத்துவின் சொந்த சேனல் ஆக இருந்தாலும் இதுவரை நடுநிலையான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள் என நம்பினோம். ஆனால் இந்த பாரபட்சம் யாரை காப்பற்ற நடக்கிறது?

அரசியல்வாதிகள் நடத்தும் எந்த ஒரு மீடியாவும் நடுடுநிலையானது அல்ல என்பதை புதிய தலைமுறையும் நிரூபிக்கிறது....

நன்றியுடன்,

பாஸ்கர், சு.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 10:53 am

எதோ சன் நியூஸ் காரன் கட்டி விட்ட செய்தி என்பது தெளிவாக தெரிகிறது ... ஐயோ பாவம் அதனால் மக்கள் திரும்பவும் சன் நியூஸ் பார்க்க தொடங்கி விடுவார்களா என்ன ?

ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2012 11:00 am

புரட்சி wrote:எதோ சன் நியூஸ் காரன் கட்டி விட்ட செய்தி என்பது தெளிவாக தெரிகிறது ... ஐயோ பாவம் அதனால் மக்கள் திரும்பவும் சன் நியூஸ் பார்க்க தொடங்கி விடுவார்களா என்ன ? ஜாலி
அவனுங்க கதை ஏற்கனவே முடிஞ்சுடுச்சு , இப்ப sun நெட்வொர்க்கை மக்கள் திருட்டுவிசிடிக்கு பதிலா சினிமா பார்க்க மட்டும் தான் உபயோகபடுத்துறாங்க புரட்சி....

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 11:07 am

ராஜா wrote:
புரட்சி wrote:எதோ சன் நியூஸ் காரன் கட்டி விட்ட செய்தி என்பது தெளிவாக தெரிகிறது ... ஐயோ பாவம் அதனால் மக்கள் திரும்பவும் சன் நியூஸ் பார்க்க தொடங்கி விடுவார்களா என்ன ? ஜாலி
அவனுங்க கதை ஏற்கனவே முடிஞ்சுடுச்சு , இப்ப sun நெட்வொர்க்கை மக்கள் திருட்டுவிசிடிக்கு பதிலா சினிமா பார்க்க மட்டும் தான் உபயோகபடுத்துறாங்க புரட்சி....

சூப்பருங்க உண்மை அண்ணே உங்கள் கே டிவி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 19, 2012 11:11 am

ஒரு நிறுவனம் நொந்து நூலாகி அந்து அவலாகி அல்லாடும்போது
அதை ராஜாவும், மதனும் சீண்டி சிக்கெடுப்பதை கண்டிக்கிறேன்... புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 11:22 am

யினியவன் wrote:ஒரு நிறுவனம் நொந்து நூலாகி அந்து அவலாகி அல்லாடும்போது
அதை ராஜாவும், மதனும் சீண்டி சிக்கெடுப்பதை கண்டிக்கிறேன்... புன்னகை

மக்களை எத்தனை வருடமாக முட்டாளாக வைத்து இருந்தார்கள் .. இவர்கள் சிக்கை அல்ல உயிரையே எடுக்க வேண்டும் .. காலம் கனியும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 19, 2012 11:27 am

எல்லாரும் நியூஸ் பார்த்துட்டு மறந்து விடுகிறோம்
அது போல இதுவும் மறந்துவிடுங்கள்.! ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 11:27 am

புரட்சி wrote:காலம் கனியும்

ஆமாம் ஆமாம் கனியும் கனியும் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 11:44 am

balakarthik wrote:
புரட்சி wrote:காலம் கனியும்

ஆமாம் ஆமாம் கனியும் கனியும் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
வெதும்புனதை போயி கனி சனின்னு சொல்லிக்கிட்டு கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 11:49 am

அசுரன் wrote:வெதும்புனதை போயி கனி சனின்னு சொல்லிக்கிட்டு கூடாது

ஹவ் தி ஹேன் இஸ் நாட் இம்போர்டன்ட் பட் தி கிரேவி ஹவ் இஸ் மோஸ்ட் இம்போர்டன்ட் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 11:51 am

balakarthik wrote:
அசுரன் wrote:வெதும்புனதை போயி கனி சனின்னு சொல்லிக்கிட்டு கூடாது

ஹவ் தி ஹேன் இஸ் நாட் இம்போர்டன்ட் பட் தி கிரேவி ஹவ் இஸ் மோஸ்ட் இம்போர்டன்ட் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சரி சரி கோழி குருடு இல்ல... அது தெரியும்... சரி சரி ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக