புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 98 Poll_c10படமும் செய்தியும்! - Page 98 Poll_m10படமும் செய்தியும்! - Page 98 Poll_c10 
30 Posts - 83%
heezulia
படமும் செய்தியும்! - Page 98 Poll_c10படமும் செய்தியும்! - Page 98 Poll_m10படமும் செய்தியும்! - Page 98 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 98 Poll_c10படமும் செய்தியும்! - Page 98 Poll_m10படமும் செய்தியும்! - Page 98 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 98 Poll_c10படமும் செய்தியும்! - Page 98 Poll_m10படமும் செய்தியும்! - Page 98 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 98 Poll_c10படமும் செய்தியும்! - Page 98 Poll_m10படமும் செய்தியும்! - Page 98 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 98 of 100 Previous  1 ... 50 ... 97, 98, 99, 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 98 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 23, 2013 9:41 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 98 9psx

வருத்தப்படாத வாலிபர் சங்கமாம்...:
எந்த சினிமா பிரமாதமாக ஓடுகிறதோ அந்த சினிமா தலைப்பை வைத்து புடவை வியாபாரம்தான் செய்வார்கள் இங்கே போஸ்டர் விவகாரம் செய்துள்ளனர்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 9:04 am

ஊட்டி  மலர்  கண்காட்சி  அப்படினு  தலைப்பு  உள்ளது  ,  இந்தாங்க  ஊட்டி படம்  


படமும் செய்தியும்! - Page 98 Jxap

படமும் செய்தியும்! - Page 98 Ooty%2BRose%2BShow%2B2011

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:14 am

பூவன் wrote:ஊட்டி  மலர்  கண்காட்சி  அப்படினு  தலைப்பு  உள்ளது  ,  இந்தாங்க  ஊட்டி படம்  


படமும் செய்தியும்! - Page 98 Jxap

படமும் செய்தியும்! - Page 98 Ooty%2BRose%2BShow%2B2011
நிறைய போட்டிருக்கேன் பாருங்கோ புன்னகைநீங்க போட்டுள்ள படங்களும் சூப்பர் ! சூப்பருங்க

63 மற்றும் 64 ம பக்கங்கள் பாருங்கோ ராஜு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:11 am

முதல்ல இடத்தை பிடி...:
படவிளக்கம்: 2014-ம் ஆண்டு வரப்போகும் லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி வைப்பது,தேர்தல் வியூகம் அமைப்பது இதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்,முதல்ல சுவர் விளம்பரம் செய்வதற்கு இடத்தை பிடிங்க என சொல்லியிருப்பாங்க போலிருக்கு. இங்கே சென்னையில் ஆங்காங்கே அதிமுக சார்பில் இடம் ரிசர்வ் செய்யப்பட்டு வருகிறது.

படமும் செய்தியும்! - Page 98 4q85



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:12 am

krishnaamma wrote:முதல்ல இடத்தை பிடி...:
படவிளக்கம்: 2014-ம் ஆண்டு வரப்போகும் லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி வைப்பது,தேர்தல் வியூகம் அமைப்பது இதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்,முதல்ல சுவர் விளம்பரம் செய்வதற்கு இடத்தை பிடிங்க என சொல்லியிருப்பாங்க போலிருக்கு. இங்கே சென்னையில் ஆங்காங்கே அதிமுக சார்பில் இடம் ரிசர்வ் செய்யப்பட்டு வருகிறது.

படமும் செய்தியும்! - Page 98 4q85
என்ன ஒரு அட்டூழியம் ? கோபம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:13 am

படமும் செய்தியும்! - Page 98 Rgkq

நல்லா பார்த்துக்குங்க...:

எப்படியாவது ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்துவிடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அரசு அதற்காக எடுத்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.எல்லோரும் பார்க்கும்படியாக பாலத்தின் மீது மீட்டர் கட்டணத்தை எழுதிவைத்துள்ளனர்.

நன்றி : படம்:திருப்பதி, சென்னை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:15 am

கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற கண்மூடித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் வடித்துள்ள மணற்சிற்பம்.

படமும் செய்தியும்! - Page 98 Diro



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:17 am

படமும் செய்தியும்! - Page 98 Z5wm

சென்னையில் நடந்த, "இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா' நிறைவு நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அமிதாப்பை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார். அருகில், கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:18 am

நம்பிக்கை விவசாயி: வருணபகவான் கருணையால் பருவமழை வரும் பருவத்தே பயிர் செய்து மகசூல் காணலாம் என நம்பிக்கையில் காய்ந்த நிலத்தில் திடமாய் இறங்கி 4 கால் கலப்பை உதவியோடு ஏர் உழும் நம்பிக்கை விவசாயி. இடம்: கிளியனூர்.

படமும் செய்தியும்! - Page 98 Xfvg



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:19 am

தசரா திருவிழா, நாடெங்கும் விரைவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, மின்னொளியில் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ள மைசூரு அரண்மனை.

படமும் செய்தியும்! - Page 98 Sy2h



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 98 of 100 Previous  1 ... 50 ... 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக