புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! Poll_c10படமும் செய்தியும்! Poll_m10படமும் செய்தியும்! Poll_c10 
6 Posts - 60%
heezulia
படமும் செய்தியும்! Poll_c10படமும் செய்தியும்! Poll_m10படமும் செய்தியும்! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! Poll_c10படமும் செய்தியும்! Poll_m10படமும் செய்தியும்! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:34 am

கொலவெறி wrote:ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.

சூப்பருங்க ஆ டிஸ்க்கு... சியர்ஸ் ஆ டிஸ்க்கு... சியர்ஸ்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:42 am

படமும் செய்தியும்! ELARGE_20120429194517

பணம் இருக்கா...: புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதையொட்டி, தொகுதி எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை- திருச்சி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் வாகனங்களில் பணம், பொருட்கள் ஏதும் எடுத்துச் செல்லபடுகிறதா? என்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தினமலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:42 am

படமும் செய்தியும்! ELARGE_20120429194540

மே தினம் : மெட்ரோ ரயில் திட்டத்திற்க்குகாக கையகபடுத்தபட்ட "மே' தின பூங்காவில் இருந்த "மே தின நினைவு சின்னம்' தற்போது மாற்று இடத்தில் புதுபிக்கபட்டுவருகிறது. நாளை "மே' தினத்தை முன்னிட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:42 am

படமும் செய்தியும்! ELARGE_20120429194601

கேமராவிற்கு போஸ்: நாட்டில் அடித்து கொள்ளும் மனிதர்களை போல நாங்க சண்டையிடவில்லை, கேமராவிற்காகதான் இந்த போஸ்....இடம் :கோவை வ.உ.சி.,பூங்கா

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:43 am

படமும் செய்தியும்! ELARGE_20120429194644

ஆனந்ததாண்டவம்: வடசென்னைவாசிகளுக்கு கோடை விடுமுறைக்கு விளையாட தேவைக்கேற்ற இடமில்லாததால் இருக்கும் இடத்தையே சாதமாக்கி விளையாடி வருகின்றனர். கோடை வெயிலுக்கு இதமாக பூங்காவில் உள்ள நீரூற்றில் நனைந்தபடி ஆனந்ததாண்டவமாடும் சிறுவர் சிறுமியர். இடம்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:44 am

படமும் செய்தியும்! ELARGE_20120430060641

பனி சூழ்ந்த பாறைகள்: பனிமூட்டம் சூழ தன் மீது படர்வதை கூட அகல வைக்க முடியாமல் மெல்லமாய் தன்தலையை சற்றே எட்டி பார்க்கின்றது இந்த மலை பாறைகள். இடம்: உடுமலை அருகே சின்னாறு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:47 am

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! ELARGE_20120429194517

பணம் இருக்கா...: புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதையொட்டி, தொகுதி எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை- திருச்சி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் வாகனங்களில் பணம், பொருட்கள் ஏதும் எடுத்துச் செல்லபடுகிறதா? என்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தினமலர்
அந்த 32 அமைச்சர்கள சோதனை செய்யுங்க போலீசு - அப்பாவி மக்கள சோதிக்காதீங்க போலீசு.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 30, 2012 11:51 am

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:பணம் இருக்கா...: புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதையொட்டி, தொகுதி எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை- திருச்சி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் வாகனங்களில் பணம், பொருட்கள் ஏதும் எடுத்துச் செல்லபடுகிறதா? என்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தினமலர்
அந்த 32 அமைச்சர்கள சோதனை செய்யுங்க போலீசு - அப்பாவி மக்கள சோதிக்காதீங்க போலீசு.
அவுங்க அமைச்சரை அவுங்களே சோதிக்கிறதா!... என்னே அநியாயம்.... சோகம் அமைச்சர் அந்த பக்கம் பணத்தோட வர்ரருனு தகவல் வந்ததால் தானே இங்கே வந்து டியூட்டி பார்க்கிறோம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:24 pm

படமும் செய்தியும்! WR_933505

Sponsored content

PostSponsored content



Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக