புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 2 Poll_c10படமும் செய்தியும்! - Page 2 Poll_m10படமும் செய்தியும்! - Page 2 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 2 Poll_c10படமும் செய்தியும்! - Page 2 Poll_m10படமும் செய்தியும்! - Page 2 Poll_c10 
2 Posts - 20%
heezulia
படமும் செய்தியும்! - Page 2 Poll_c10படமும் செய்தியும்! - Page 2 Poll_m10படமும் செய்தியும்! - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 2 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:24 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120504211259

கொஞ்சம் "ஜில்'': அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் கோவிலில் ஸ்வாமிக்கு குளிர்விக்க தாராபிஷேகம் துவங்கியது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:25 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120504211320

வெறிச்சிட்டதே...: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடவில்லை என்று அறிவித்ததையடுத்து, பழனியப்பா பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:25 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120504211350

யானை மேலே: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதியில் யானை சவாரி துவங்கப்பட்டது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 1:26 pm

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120504211259

கொஞ்சம் "ஜில்'': அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் கோவிலில் ஸ்வாமிக்கு குளிர்விக்க தாராபிஷேகம் துவங்கியது.
நன்றி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:26 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120504211511

ஊட்டி ரெடி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் மலர் கண்காட்சிக்கு தயார் படுத்தப்பட்டுள்ள 15 ஆயிரம் மலர் தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடக்கின்றன.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:26 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120504211543

நம்ப(முடியாத)ர் பிளேட்:: விபத்து ஏற்படுத்தினால் எப்படி அடையாளம் காண்பது. மக்களையும், போக்குவரத்து விதியையும் குழப்பும் இது போன்ற நம்பர் பிளேட்டை அனுமதிக்கலாமா. ஜெ என்றும் புலப்படாத எண்ணையும் எழுதிக் கொண்டு தலைமைச் செயலகத்தை வலம் வரும் வாகனம்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:28 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120505011524

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசனை, கட்சியின் நிறுவனத்தலைவர் பச்சமுத்து திருச்சியில் நேற்று அறிமுகப்படுத்தினார். சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:29 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120505011851

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் போது தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காயத்ரி ரெட்டி.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 1:29 pm

படமும் செய்தியும்! - Page 2 ELARGE_20120505011909

கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் வேல்கம்புடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.(உள்படம்) கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 1:30 pm

பிரசன்னா wrote:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசனை, கட்சியின் நிறுவனத்தலைவர் பச்சமுத்து திருச்சியில் நேற்று அறிமுகப்படுத்தினார். சிரி
ஐ.ஜே.கேன்னா என்ன பிரசன்னா , புது கட்சியா ??

Sponsored content

PostSponsored content



Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக