புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
30 Posts - 83%
heezulia
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 78 Poll_c10படமும் செய்தியும்! - Page 78 Poll_m10படமும் செய்தியும்! - Page 78 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 78 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 1:14 pm

அருண் wrote:அப்படியா அண்ணா! இப்ப படம் தெரிய வில்லையா.!

ஆமாம் அருண், எனக்கும் இதே பரோப்ளேம் இருந்தது ; எங்க கிருஷ்ணா சொல்கிறான், "தினமலர் 'ஆர்சிவில் ' போடும்போது படங்களை எடுத்துவிடுவார்கள் அது தான் படங்கள் வரவில்லை , எனவே http://imageshack.us/ இல் upload செய்து ஈகரை இல் பதிவு இடு" என்றான் புன்னகை சரிதானா ? புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 28, 2013 1:31 pm

krishnaamma wrote:
அருண் wrote:அப்படியா அண்ணா! இப்ப படம் தெரிய வில்லையா.!

ஆமாம் அருண், எனக்கும் இதே பரோப்ளேம் இருந்தது ; எங்க கிருஷ்ணா சொல்கிறான், "தினமலர் 'ஆர்சிவில் ' போடும்போது படங்களை எடுத்துவிடுவார்கள் அது தான் படங்கள் வரவில்லை , எனவே http://imageshack.us/ இல் upload செய்து ஈகரை இல் பதிவு இடு" என்றான் புன்னகை சரிதானா ? புன்னகை

சூப்பருங்க சரிதான் அம்மா.! நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 10:56 am

படமும் செய்தியும்! - Page 78 Elarge20130527161714891

'இரண்டுமே’ வாடக்கூடாது...:
சென்னையில் ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது.,இதன் காரணமாக மக்கள் சொல்லமுடியாத அளவிற்கு வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.அண்ணாநகரில் பூ வியாபாரம் செய்யும் பெண் ஒருவர்,பூவும் சரி,பூப்போன்ற தனது குழந்தையும் சரி,வாடிவிடக்கூடாது என்பதன் காரணமாக அவ்வப்போது தண்ணீர் ஊற்றி புத்துணர்வு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 10:57 am

அருண் wrote:
krishnaamma wrote:
அருண் wrote:அப்படியா அண்ணா! இப்ப படம் தெரிய வில்லையா.!

ஆமாம் அருண், எனக்கும் இதே பரோப்ளேம் இருந்தது ; எங்க கிருஷ்ணா சொல்கிறான், "தினமலர் 'ஆர்சிவில் ' போடும்போது படங்களை எடுத்துவிடுவார்கள் அது தான் படங்கள் வரவில்லை , எனவே http://imageshack.us/ இல் upload செய்து ஈகரை இல் பதிவு இடு" என்றான் புன்னகை சரிதானா ? புன்னகை

சூப்பருங்க சரிதான் அம்மா.! நன்றி

:நல்வரவு: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 11:06 am

படமும் செய்தியும்! - Page 78 Elarge20130517121521186

அறைஞ்சதுல தப்பேயில்லை...:
ஏற்கனவே கோடிக்கணக்கில் ஏலம் போனது பத்தாமல், நோ பால் வீசுறேன், பாலை அடிக்கிற மாதிரி போடுறேன்னு ரகசிய ஒப்பந்தம் செய்து விட்டு, 40 லட்ச ரூபாய் ஊழலுக்கு துணை போய், தற்போது கைதாகி கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் கிரிக்கெட் வீரர் (?) ஸ்ரீசாந்த்தை இன்னோரு கிரிக்கெட்டர் ஹர்பஜன் அறைஞ்ச போது, அப்போது வருத்தமா இருந்துச்சு, இப்ப அது தப்பேயில்லைன்னு தோணுது...

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 11:08 am

படமும் செய்தியும்! - Page 78 Elarge20130504074530280

நல்லா பார்த்துக்குங்க...:
முன்னொரு காலத்தில் கோபத்தில் ரோட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி போட்டது என்னவோ நிஜந்தான்,ஆனால் இப்போது அப்படியில்லை,நாங்க ரொம்ப நல்லவங்களாயிட்டோம், அதுனால இனிமே யாரும் எங்களை பார்த்து ‘மரம் வெட்டி’ என்று கூப்பிடக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவ்வப்போது சொல்வார்,ஆனாலும் அவரது தொண்டர்கள் இப்போதும் பச்சை புள்ளையை வெட்டுவது போல மரங்களை வெட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்,அவர் கைதானதைக்கண்டித்து காஞ்சிபுரம் பகுதியில் வெட்டி போடப்பட்ட பச்சைபனை மரம் இது.,வெட்டியதற்கு அடையாளமாக தங்கள் கட்சி கொடியையும் கட்டிவைத்துள்ளனர்.இப்படி செஞ்சால் மழை கொட்டிடும்,பயிர் விளைஞ்சுடும், நாடு வௌங்கிடும்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 1:13 pm

படமும் செய்தியும்! - Page 78 Elarge20130524191209585

பத்து வருடத்திற்கு முன்னாடி வடை ஒரு ரூபாயாகவும்,வெளியூர் போன் செய்ய பத்து ரூபாயாகவும் இருந்தது,இப்போது போன் செய்ய ஒரு ரூபாய்தான் ஆனால் வடை பத்து ரூபாயாகிவிட்டது.டெக்னாலாஜி வளர்ந்து என்ன செய்ய,வடை போச்சே

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் படமும் செய்தியும்! - Page 78 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 29, 2013 1:14 pm

balakarthik wrote:படமும் செய்தியும்! - Page 78 Elarge20130524191209585

பத்து வருடத்திற்கு முன்னாடி வடை ஒரு ரூபாயாகவும்,வெளியூர் போன் செய்ய பத்து ரூபாயாகவும் இருந்தது,இப்போது போன் செய்ய ஒரு ரூபாய்தான் ஆனால் வடை பத்து ரூபாயாகிவிட்டது.டெக்னாலாஜி வளர்ந்து என்ன செய்ய,வடை போச்சே

நன்றி:- தினமலர்
பானு அக்கா கிட்ட கேளுங்க freeyave தருவாங்க



படமும் செய்தியும்! - Page 78 Mபடமும் செய்தியும்! - Page 78 Aபடமும் செய்தியும்! - Page 78 Dபடமும் செய்தியும்! - Page 78 Hபடமும் செய்தியும்! - Page 78 U



படமும் செய்தியும்! - Page 78 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 1:18 pm

MADHUMITHA wrote:பானு அக்கா கிட்ட கேளுங்க freeyave தருவாங்க
நீங்க கூட வடை ப்ரியராமே போனவாரம் கூட வடை தின்னிங்கலாமே நெம்ப தகுந்த வட்டாரம் சொன்னாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் படமும் செய்தியும்! - Page 78 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 1:22 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:பானு அக்கா கிட்ட கேளுங்க freeyave தருவாங்க
நீங்க கூட வடை ப்ரியராமே போனவாரம் கூட வடை தின்னிங்கலாமே நெம்ப தகுந்த வட்டாரம் சொன்னாங்க

அதானே வட்டாரமே அலறி அடித்து ஓடுது

Sponsored content

PostSponsored content



Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக