புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 32 Poll_c10படமும் செய்தியும்! - Page 32 Poll_m10படமும் செய்தியும்! - Page 32 Poll_c10 
30 Posts - 83%
heezulia
படமும் செய்தியும்! - Page 32 Poll_c10படமும் செய்தியும்! - Page 32 Poll_m10படமும் செய்தியும்! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 32 Poll_c10படமும் செய்தியும்! - Page 32 Poll_m10படமும் செய்தியும்! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 32 Poll_c10படமும் செய்தியும்! - Page 32 Poll_m10படமும் செய்தியும்! - Page 32 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 32 Poll_c10படமும் செய்தியும்! - Page 32 Poll_m10படமும் செய்தியும்! - Page 32 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 32 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 9:43 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213151654

இவுரு இப்ப இரணடாவது கலைஞராம்...:
மு.க.ஸ்டாலினை இரண்டாவது கலைஞராக வர்ணித்து திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் இது. முரசொலியில் கடிதம் எழுதியதாலோ, நடைப்பயணம் மேற்கொண்டதாலோ இந்த இரண்டாவது கலைஞர் பட்டத்தை கொடுத்திருப்பார்கள் போலும். என்ன செய்தாலும் முதல் கலைஞர் இந்த இரண்டாவது கலைஞருக்கு தலைமை பதவியை தருவது போல தெரியவில்லையே...



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 9:44 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213150157

சௌக்கியமா ‘பாதர்’.,?:

அடியாத பிள்ளை படியாது என்பது அந்தக்காலம். இப்போது பிள்ளையை அடிக்க வேண்டாம் லேசாக திட்டினாலே கோர்ட்டிற்கு போய்விடுவார்கள் போல. நார்வே நாட்டில் அப்பா அடிக்கிறார் என்று கோர்ட்டிற்கு போன பள்ளிக்குழந்தைக்கு ஆதரவாக, இந்தியாவைச் சேர்ந்த பெற்றோரை ஒன்றரை வருடம் ஜெயிலில் தள்ளிவிட்டது அந்நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் பெற்றோர்களைக்கண்டு பிள்ளைகளை பயந்த காலம் போய், பிள்ளைகளைக்கண்டு பெற்றோர் பயப்படும் காலம் வந்துவிடும் என்பதையே இந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டுகிறது.



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 9:45 pm

படமும் செய்தியும்! - Page 32 TN_121213105044000000



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 9:57 pm

படமும் செய்தியும்! - Page 32 WR_20121213004315



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 10:24 pm

அச்சலா wrote:படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213150157

சௌக்கியமா ‘பாதர்’.,?:

அடியாத பிள்ளை படியாது என்பது அந்தக்காலம். இப்போது பிள்ளையை அடிக்க வேண்டாம் லேசாக திட்டினாலே கோர்ட்டிற்கு போய்விடுவார்கள் போல. நார்வே நாட்டில் அப்பா அடிக்கிறார் என்று கோர்ட்டிற்கு போன பள்ளிக்குழந்தைக்கு ஆதரவாக, இந்தியாவைச் சேர்ந்த பெற்றோரை ஒன்றரை வருடம் ஜெயிலில் தள்ளிவிட்டது அந்நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் பெற்றோர்களைக்கண்டு பிள்ளைகளை பயந்த காலம் போய், பிள்ளைகளைக்கண்டு பெற்றோர் பயப்படும் காலம் வந்துவிடும் என்பதையே இந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டுகிறது.

சூப்பருங்க




படமும் செய்தியும்! - Page 32 Mபடமும் செய்தியும்! - Page 32 Uபடமும் செய்தியும்! - Page 32 Tபடமும் செய்தியும்! - Page 32 Hபடமும் செய்தியும்! - Page 32 Uபடமும் செய்தியும்! - Page 32 Mபடமும் செய்தியும்! - Page 32 Oபடமும் செய்தியும்! - Page 32 Hபடமும் செய்தியும்! - Page 32 Aபடமும் செய்தியும்! - Page 32 Mபடமும் செய்தியும்! - Page 32 Eபடமும் செய்தியும்! - Page 32 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 11:12 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213005518

திருந்தவே மாட்டாங்க.:
சரக்கு ஏற்றி செல்லும் வாகனத்தில், பயணிகள் ஏற்றுவதே தவறு. அதிலும், வண்டியின் பின்பகுதியில் மரப் பலகை அமைத்து அதன் மீது பயணிகள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.இடம்:திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பஜார் பகுதி.



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 11:13 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213005602

இதான் உங்களுக்கு கதி:
தொடர் மின்தடையால் கோவையில் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ள சிம்னிவிளக்குகள். இடம்: கோவை, சுந்தராபுரம்.



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 11:13 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213005641

மனவளகலை.:
உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கத்தில், ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவியருக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 11:14 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213005447

ஒரே குஷி தான்.:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் விலங்குகளை பார்வையிட வசதியாக புதிதாக பூங்கா சுற்று வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன புதியவாகனத்தில் பள்ளி மாணவிகள் விலங்குகளை பார்வையிட பூங்கா வளாகத்திற்குள் சென்றனர்.



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 11:14 pm

படமும் செய்தியும்! - Page 32 ELARGE_20121213005411

இனியும் வேண்டாம்:
சென்னையில், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ஆபத்தறியாமல் பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்கள். இடம்:அரிஸ்டோ ரவுண்டானா, திருச்சி.



படமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xzபடமும் செய்தியும்! - Page 32 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக