புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
30 Posts - 86%
heezulia
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 12:59 pm

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 21 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 26, 2012 2:39 pm

படமும் செய்தியும்! - Page 21 ELARGE_20121013202321


இதற்கு தினமலரில் கொடுத்திருந்த விளக்கம் :

இதுவுமா அடிமாட்டு விலைக்கு...: வாழ்க்கை முழுவதும் சம்பளம் வாங்காமல்,போனஸ் கேட்காமல்,போட்டதை சாப்பிட்டுக்கொண்டு,உழைத்து களைத்துப் போன மாட்டை நியாயப்படி மதித்து தானாய் இறக்கும் வரை வைத்திருக்கவேண்டும் அதுதான் மிருகநேயம்.,ஆனால் பெற்ற தாய், தந்தையையே ‘கிழம்’ எப்போ போய்ச் சேரும் என்று ஈவு இரக்கத்துடன்(!)அணுகும் இந்த காலத்தில், மாட்டையா மதிக்க போகிறார்கள்,இறைச்சிக்காக வெட்டுவதற்கு , கேட்ட விலைக்கு விற்பதைத்தான் அடிமாட்டு விலை என்பார்கள்.

சிவகங்கையில் நெட் பிரவுசிங் செய்யும் கட்டணத்தை குறைத்திருப்பதை, மிகக்குறைந்த விலையில் நெட் பிரவுசிங் என்று சொல்லியிருந்தாலே மரியாதையாக இருந்து இருக்கும். அதைவிட்டு அடிமாட்டு விலைக்கு என்று நல்ல காரியத்தை மோசமான காரியத்துடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Fri Oct 26, 2012 3:37 pm

ஆணை வரும் இந்த வேண்டிக்கோளை
தாய்வு சொய்து கவாணிக்கவும்

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 6:28 pm

யினியவன் wrote:
பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 21 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.
கொஞ்சம்னாலும் அதிகம்னாலும் அசிங்கம் அசிங்கம்தான் ராசா ... இதுல அளவு என்ன வேண்டிக்கிடக்கு

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 6:34 pm

ருக்மணி wrote:
krishnaamma wrote:இந்த கொடுமையை என்ன சொல்வது ?????????????? கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் அந்த ஏரியாக்காரர்கள் கூட கேட்க மாட்டாளா ?மண்டையில் அடி மண்டையில் அடிஇப்படி நாலு போடணும் அந்த பசங்களை சோகம்

படமும் செய்தியும்! - Page 21 ELARGE_20121020150936

நினைப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்....

பேச்சுலர் விநாயகரை கடுப்பேத்துராணுக... துதிக்கையால 4 போடு போட போறார்
டேய் பசங்களா வாழ்க்கையிலே நீங்க நல்ல்லா முன்னுக்கு வந்துருவீங்கடா

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 6:38 pm

ம்க்கும் மதுர முக்கு இல்ல மணப்பாற முறுக்கு முறுக்கேய்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 26, 2012 7:16 pm

krishnaamma wrote:மற்றுமொரு தமிழ் எழுத்துப்பிழை போஸ்டர் சோகம்

படமும் செய்தியும்! - Page 21 ELARGE_20121017012437

கோவில்ல கூட இப்படி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இது கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பா? அடப்பாவிகளா இது எந்த ஊரிலே கிருஷ்ணாம்மா ?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 26, 2012 7:22 pm

sureshyeskay wrote:
ருக்மணி wrote:
krishnaamma wrote:இந்த கொடுமையை என்ன சொல்வது ?????????????? கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் அந்த ஏரியாக்காரர்கள் கூட கேட்க மாட்டாளா ?மண்டையில் அடி மண்டையில் அடிஇப்படி நாலு போடணும் அந்த பசங்களை சோகம்

படமும் செய்தியும்! - Page 21 ELARGE_20121020150936

நினைப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்....

பேச்சுலர் விநாயகரை கடுப்பேத்துராணுக... துதிக்கையால 4 போடு போட போறார்
டேய் பசங்களா வாழ்க்கையிலே நீங்க நல்ல்லா முன்னுக்கு வந்துருவீங்கடா
ஆசை இருக்குதாம் தாசில்தார் ஆக, அம்சம் இருக்குதாம் ஆடு மேய்க்க....என்று எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் ... சோகம் சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Fri Oct 26, 2012 7:42 pm

மாத்தி யோசி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 27, 2012 12:14 am




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 2:21 pm

படமும் செய்தியும்! - Page 21 ELARGE_20121029003840

மகா யுத்தம் துவங்கட்டும்...: மகனை அருகில் வைத்துக்கொண்டே தந்தை ‘தண்ணியடித்த’ ஓரு படம் கோவை தினமலரில் வெளிவந்த பலரது மனதை உலுக்கியெடுத்தது.கொஞ்சம் கூடுதலாக இந்து மக்கள் கட்சியை உலுக்கியெடுத்தது போலும்.,மக்கள் பார்க்கும்படி ஊரின் மத்தியில் படத்தை பிரதானமாக வைத்துள்ளார்கள்,இந்த பிரச்னையை முன்வைத்து மது ஒழிப்பு மகா யுத்தம் என்ற பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கும் தயராகிவிட்டனர்., கோவையில் துவங்கும் இந்த மகாயுத்தம் நாடு முழுவதும் பரவட்டும்,டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படட்டும்,வருங்கால சந்ததியினர் காப்பாற்றப்படட்டும்.

படம்:கோவை, ஆர்.பிரபு.


Sponsored content

PostSponsored content



Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக