புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
251 Posts - 52%
heezulia
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
18 Posts - 4%
prajai
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
2 Posts - 0%
Barushree
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_m10உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 12:51 am




நம்ம உடம்புலே 'ரத்த அழுத்தம்' இருக்கே அது நல்லதா? கெடுதலா? உடனே அது 'கெடுதல்'ன்னு தான் சொல்லுவோம். ஆனால், உண்மை அது இல்லே!

இயற்கையா உள்ள 'ரத்த அழுத்தம்' நம்ம உடம்புக்குத் தேவையான ஒண்ணு!

அந்த அழுத்தம் அதிகமாப் போனாத்தான் கெடுதல்.. அதைத்தான் நாம B.P. ன்னு சொல்றோம்... ஆனா அது உண்மையிலேயே உயர் ரத்த அழுத்தம்.. Hypertension.

இதயம் -ங்கறது ஓயாமே வேலை செஞ்சிக்கிட்டிருக்கிற ஒரு பம்ப்! இதயம் சுருங்கி ரத்தத்தை 'பம்ப்' செய்யறப்போ ரத்த அழுத்தம் கூடுதலா இருக்கும்..

இதுக்குப் பேரு... Systolic Blood Pressure.!

இதயம் விரிந்த நிலைக்குத் திரும்பறப்போ ரத்த அழுத்தமும் குறையுது. இதுக்குப் பேரு: Diastolic Blood Pressure!

இப்படி இது மாறி மாறி இருக்கும். (B.P. 140/90)ங்கறாங்கள்லே.. அது இதுதான்!

சீரா இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் ஓர் அளவுக்கு மேலே அதிகரிச்சுட்டா ஆபத்து ஆரம்பம்ன்னு அர்த்தம்! சரி... இந்த உயர் ரத்த அழுத்தம் உண்டாகறதுக்கு என்ன காரணம்?

இதனாலேதான் இது வருது -ன்னு ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு சொல்லமுடியாது! ஆனாலும் வம்சாவளிக் காரணம்.

ரொம்ப டென்ஷனான சூழ்நிலையிலே வேலைசெய்யறது, உடம்பு குண்டா இருக்கறது High B.P. க்கு துணை செய்யுது-ன்னு வேணும்ன்னா சொல்லலாம்!

இது கிருமியினாலே ஏற்படற வியாதி இல்லே...

உடம்புலே ஏற்படுற ஒரு பழுது, அவ்வளவுதான்! 40 வயசுக்கு மேலேதான் பொதுவா இது பாதிக்குது!

அதெல்லாம் சரி சார்! ஒருத்தருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கு... அதைக் கட்டுப்படத்தறதுக்கு வழி ஏதாவது உண்டா? உண்டு! மருந்து கொடுத்தும் சரி பண்ணலாம்... மருந்தில்லாத சிகிச்சை முறைகளும் இருக்கு! (Non -Drug Therapy) மருந்து சாப்பிடறதுன்னா டாக்டர் கிட்டே போயிடலாம்.

அதுக்கு இப்ப சுமாரா 30 மருந்துகள் இருக்குதாம். மருந்தோட உடல் கட்டுப்பாடும், மனக்கட்டுப்பாடும் சேர்ந்தா ரொம்ப விசேஷம்!

அது இருக்கட்டும், மருந்து இல்லாமே நாம செய்யவேண்டியது என்ன? அதைத் தெரிஞ்சிக்குவோம்.

முதல்லே.. சீரான உடற்பயிற்சி... வாக்கிங் ரொம்ப நல்லது. மனசை அமைதிபடுத்தறதுக்கு யோகாசனம்- ஆழ்நிலை தியானம் இதுமாதிரியான பயிற்சிகள் நல்லது.

ஒரு காலத்திலே யோகாசனம் பண்ணுங்க - தியானம் பண்ணுங்க -ன்னு சொன்னா ஒரு மாதிரியா பார்த்தாங்க... இப்ப மருத்துவ நிபுணர்களே அதெல்லாம் அவசியம் தான் -ன்னு சொல்றாங்க.

இன்னொரு அதிசய சிகிச்சை முறை இப்போ வழக்கத்துக்கு வந்திருக்கு! Bio Feed Back -ன்னு பேரு.

மூளையின் அழுத்த அலைகளைப் பதிவு பண்ணி அதை மறுபடியும் உடம்புக்குள்ளே செலுத்தி ரத்த அழுத்தத்தை சீராக்கிவிடறாங்க!

சிலபேருக்கு இந்த ஹை B.P. Border line லே இருக்கும்... அவங்களுக்கெல்லாம் மருந்துகள் அவசியமில்லே. வாழ்க்கை முறையிலே சில மாற்றங்களை பண்ணிக்கிட்டாவே போதும்! Behaviourial Modifications! அது எப்படின்னா... பரபரப்பான வாழ்க்கை முறையை தவிர்க்கணும்! புகைபிடிக்கற பழக்கம் - மது அருந்தும் பழக்கம் இதெல்லாம் இருந்தா விட்டுடணும்!

சாப்பாட்டுலே உப்பை குறைக்கணும்! கொழுப்புச் சத்து ஆகாரங்களைக் குறைச்சிக்கணும், முடிஞ்சா விட்டுடலாம்!

குடும்பத்துலே ஏற்கனவே யாருக்காவது High B.P. இருந்தா... சந்ததிகள் ஜாக்கிரதையா இருக்கணும்!

நடுத்தர வயசை அடைஞ்சவங்க அப்பப்ப B.P. செக் பண்ணிக்கறது நல்லது. டாக்டர் சொல்றதை நம்மள்ளே பலபேர் சரியாவே கேக்கறதில்லை சார்! அதனாலே தான் இடைஞ்சல்.

ஒரு ஆள் B.P. ன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனான்.

"உடம்பு குண்டா இருக்கு... அதை குறைக்கணும் முதல்லே! தினமும் உடற்பயிற்சி செய்!" அப்படின்னார்.

சரின்னு சொல்லிவிட்டு வந்தான். செஞ்சான். கொஞ்சநாள் கழிச்சு மறுபடியும் டாக்டர்கிட்டே போனான்.

"என்னப்பா? எக்சர்சைஸ் பண்ணினியா?"ன்னு கேட்டார்.

"தினமும் பண்ணினேன் டாக்டர்!"ன்னான். "என்ன பண்ணினே?"ன்னு கேட்டார்.

"முன்னேயெல்லாம் சிகரெட்டை கடையிலே வாங்குவேன். இப்ப, நான் அப்படி வாங்கறதை விட்டுட்டேன. தினமும் நானே என் கையாலேயே உருட்டி தயார் பண்ணிக்கிறேன் டாக்டர்! அப்படின்னான்!




உயர் ரத்த அழுத்தம்! - தென்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக