புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 5 Poll_c10கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 5 Poll_m10கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 5 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:20 pm

First topic message reminder :

இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.

இதில் பல வகைகள் உண்டு. அதாவது :

1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது

இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 7:08 pm

கறியமுதுக்கான பொடி

உளுத்தம் பருப்பு
மிளகு
மிளகாய் வற்றல்

இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவலாம்.

தேவையானவை:

பாகற்காய் 4 -6
செய்து வைத்துள்ள பொடி  2  -3 ஸ்பூன்
புளித்தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

பாகற்காய் களை அலம்பி தோல் சீவவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின பாகற்காய் களை அதில் போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
புளித்தண்ணி விடவும்.
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
காய் நன்கு வெந்ததும் நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
பாகற்காய் கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 1:19 pm

தேவையான பொருட்கள்:

வாழைகாய்  - 2
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன்  துருவியது
கொத்தமல்லி  - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்  

தாளிக்க :

கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு  - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை  பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

வாழைக்காயை  அலம்பி இரண்டாக  நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், வெந்த வாழைக்காயின் தோல் நீக்கவும்.
வாழைக்காயை துருவி வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
கருவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே  இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.  
அவ்வளவுதான், சுவையான வெள்ளை வெளேர்  என்கிற 'வாழைக்காய் பொடிமாஸ்' தயார்.

குறிப்பு: நீங்கள் தேங்காய் விரும்பினால்  தேங்காய் சேர்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பினால் நீங்கள் மஞ்சள் பொடி சேர்த்து மஞ்சள் பொடிமாஸ் செய்யலாம்  புன்னகை

இங்கே நான் இன்று செய்த பொடிமாஸ் புகைப்படம் இருக்கிறது புன்னகை

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 5 Qq7RvI8kT4y8hZSbzwOj+11042014725

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 1:38 pm

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 - 3
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை மண் போக அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், தோல் நீக்கவும்; பிறகு நன்கு உதித்து வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
கறிவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான 'உருளைக்கிழங்கு பொடிமாஸ்' தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 10:28 am

அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் 

தேவையானவை :

அகத்திக் கீரை ஒரு கட்டு 
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் எண்ணெய் 
இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 
வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு 

செய்முறை:

அகத்திக் கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
நன்கு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வற்றல் மிளகாயை தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் கீரையை போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும். 
தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது. 
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும்தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட புன்னகை 
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 6:37 pm

krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் 
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட புன்னகை 
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1254132
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 7:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1254184

ஓ...வாரத்தில் மூன்று நாட்களா?....பொதுவாக இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்........ஆம்மாம் ஐயா, அந்த கசப்பு பழகிவிட்டால் நன்றாக இருக்கும்....நாங்களும் இங்கு அந்த கீரையை பார்த்தது இல்லை (பெங்களூரில் , நாங்கள் இருக்கும் இடத்தில் புன்னகை ) .....எங்கள் அம்மாவீட்டில் இருந்தவரை துவாதசிக்கு துவாதசி தவறாமல் அகத்திக் கீரை கறியமுதும், பெரிய நெல்லி காய் பச்சடியும் அம்மா செய்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 8:49 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1254202
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 9:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254399

ஹா..ஹா..ஹா... இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது ஐயா, அது உங்கள் பக்குவம் அவ்வளவுதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 8:35 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254399

ஹா..ஹா..ஹா... இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது ஐயா, அது உங்கள் பக்குவம் அவ்வளவுதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254425
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக