புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் Poll_c10கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் Poll_m10கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:20 pm

இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.

இதில் பல வகைகள் உண்டு. அதாவது :

1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது

இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:22 pm

தேங்காய் பருப்பு போட்டு செய்ய இந்த காய்கள் ஏற்றவை. அவரைக்காய், புடலங்காய், கொத்தவரங்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு , பெங்களூர் கத்தரிக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் போன்றவை.

தேவையானவை:

அவரைக்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 /2 கப்
பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

அவரைக்காய்களை அலம்பி நறுக்கவும் .
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின அவரைக்காய்களை அதில் போடவும்.
அலசின பயத்தம் பருப்பை போடவும்.
தண்ணி விடவும்
உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
அவரைக்காய் கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:28 pm

தேவையானவை:

புடலங்காய் 1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 /2 கப்
பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

புடலங்காய்களை அலம்பி நறுக்கவும் .
சில சமையம் புடலங்காய் கசக்கும், எனவே காய்யை நறுக்கினதும் கொஞ்சம் உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
கொஞ்ச நேரத்தில் தண்ணீர் விட்டுக்கொள்ளும்.
அதை பிழிந்து வைத்துகொள்ளவும் .
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின புடலங்காய்களை அதில் போடவும்.
அலசின பயத்தம் பருப்பை போடவும்.
தண்ணி விடவும்
கொஞ்சமாய் உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
புடலங்காய் கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:39 pm

தேவையானவை:

கொத்தவரங்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 /2 கப்
பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

கொத்தவரங்காய்களை அலம்பி நறுக்கவும் .
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின கொத்தவரங்காய்களை அதில் போடவும்.
அலசின பயத்தம் பருப்பை போடவும்.
தண்ணி விடவும்
உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
கொத்தவரங்காய் கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:47 pm

தேவையானவை:

சர்க்கரை வள்ளி கிழங்கு 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 /2 கப்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

சர்க்கரை வள்ளி கிழங்குகளை அலம்பி, குக்கர் அல்லது வாணலி இல் உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும் தோல் உரிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின சர்க்கரை வள்ளி கிழங்குகளை அதில் போடவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:51 pm

தேவையானவை:

பெங்களூர் கத்தரிக்காய் 2 - 3
தேங்காய் துருவல் 1 /2 கப்
பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

பெங்களூர் கத்தரிக்காய்களை தோல் சிவி அலம்பி நறுக்கவும் .
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின காய்களை அதில் போடவும்.
அலசின பயத்தம் பருப்பை போடவும்.
தண்ணி விடவும்
உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
பெங்களூர் கத்தரிக்காய் கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 8:52 pm

நளனுக்கு போட்டியா அம்மா அயராது அன்றாடம்
சமையல் குறிப்பு குடுக்குறாங்க அசத்தலா...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 8:56 pm

யினியவன் wrote:நளனுக்கு போட்டியா அம்மா அயராது அன்றாடம்
சமையல் குறிப்பு குடுக்குறாங்க அசத்தலா...

எங்க தினமும் முடிகிறது இனியவன்? ரொம்ப நாள் ஆச்சு நான் ரெசிப் போட்டு புன்னகை என்றாலும் நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 8:58 pm

ரெசிபி போடுங்க - அதை சமையல் பண்ணி எங்கள சாப்பிட சொல்லாம இருந்தா சரிம்மா. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 9:10 pm

தேவையானவை:

பச்ச சுண்டக்காய் 1 ஆழாக்கு
தேங்காய் துருவல் 1 /2 கப்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

பச்ச சுண்டக்காய்களை அலம்பி, இரண்டு இரண்டாக நறுக்கவும். அல்லது சின்ன உலக்கையால் நசுக்கவும்.
தண்ணிரில் போட்டு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நசுக்கின பச்ச சுண்டக்காய்களை அதில் போடவும்.
பிறகு கொஞ்சம் தண்ணி தெளித்து மூடி வைக்கவும்.
காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
பச்ச சுண்டக்காய் கறியமுது தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக