புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலைட் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும்?
Page 1 of 1 •
வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும் என்று கேட்டதற்கு அதிகாரி பதில் அளித்தார்.
பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் வெளிநாட்டு மதுபான விற்பனை தொடங்குவது எப்போது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
மதுக்கடையில் குளிர்ந்த மது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்து 823 மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அதிக அளவில், அதாவது 90 சதவீதம் பிராந்திதான் விற்பனையாகிறது. விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை கர்நாடகத்தை ஒப்பிடுகையில் குறைவுதான். தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்புவது பிராந்தியைத்தான்.
தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் அனைத்தும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகின்றன.
மது அருந்துபவர்கள் பலர், குளிர்ந்த மதுபானங்களை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதுபானங்களை குளிர்ந்த நிலையில் வைப்பதற்காக அரசு சார்பில் `பாட்டில் கூலிங்' என்று அழைக்கப்படும் குளிரூட்டும் பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் `பாட்டில் கூலிங்' கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 500 பாட்டில் கூலிங் பெட்டிகள் வழங்கப்பட்டுவிட்டது.
இந்த குளிரூட்டும் பெட்டியில் 280 லிட்டர் கொள்ளவுக்கு பாட்டில்களை வைத்துக்கொள்ளலாம்.
போராட்டம்
மதுபானக் கடைகளுக்கு இப்படி குளிரூட்ட சாதனம் கொடுக்கப்படுவதால் பலர் மதுபானக்கடைகளில் குளிர்ந்த மதுபானங்களை வாங்கி அங்கேயே குடித்து விடுகிறார்கள். அல்லது வாங்கிவிட்டு வெளியில் சென்று மறைவான இடத்தில் குடிக்கிறார்கள். இதனால் பார்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர் கூட்டம் குறைகிறது என்று கூறி நேற்று ஆவடியில் சில பார்கள் மூடப்பட்டன.
பின்னர் பார்களின் உரிமையாளர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தினார்கள்.
பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை
மாநகராட்சி பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் பள்ளிக்கூடம் மற்றும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் மதுபானக்கடைகள் வைக்கக்கூடாது என்றும் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி அல்லாத இதர பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மதுபானக்கடைகளை வைக்கக்கூடாது என்பது விதிமுறை.
இந்த விதிமுறைகளை டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்திலும் மீறவில்லை. ஆனால் மதுபானக்கடைகள் வைத்த பிறகு, அதன் அருகில் சிறிய அளவில் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுவதும், அல்லது சிறிய அளவில் எல்.கே.ஜி. மற்றும் ï.கே.ஜி. என்று வகுப்புகள் கொண்ட பள்ளிக்கூடம் தொடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
இப்படி தொடங்கிய பிறகு பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை இருக்கிறது என்றும் கோவில் அருகே மதுக்கடை இருக்கிறது, மசூதி அருகே இருக்கிறது, சர்ச் அருகே இருக்கிறது என்று பல்வேறு புகார்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருகின்றன.
இருப்பினும் அப்படி புகார் வந்தால், அது சரியாக இருந்தால் வேறு வழியின்றி சில கடைகள் வழிபாட்டுத்தலங்கள் அருகே அல்லது பள்ளிக்கூடங்கள் அருகே இருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய ரக மதுபானங்கள்
பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் எலைட் ஷாப் என்கிற வெளிநாட்டு மதுபான விற்பனை தொடங்குவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இப்போது அதுபற்றி எதுவும் கூற இயலாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 20 புதிய பிராந்தி ரகங்களும், 9 புதிய பீர் ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இனிமேல் அடுத்த சில மாதங்களில் புதிய ரகங்கள் வர உள்ளன.
மருத்துவக் காப்பீட்டு திட்டம்
மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்தப்படும் பிரீமியத்தை இதுவரை அந்த டாஸ்மாக் கடைகளே செலுத்தி வந்தன. இப்போது அந்த நிலை மாறி பிரீமியத்தை அரசே செலுத்துகிறது.
மேலும் டாஸ்மாக் நிறுவன சூப்பர்வைசர்களின் பயணப்படி (டி.ஏ.) ரூ.150-ல் இருந்து 300 ஆகவும், 250-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எது எப்படியோ, எங்க மாமா அங்களுக்கு வசதியாக இருந்தால் போதும். இல்லன்னு மனுசன் பொங்கிடுவாரு அப்புறம் எல்லாம் டம் டம் டமாரம்தான்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ராஜா wrote:அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு சிந்தித்து வருவதாக ஒரு செய்தி கேள்விபட்டேன். உண்மையா ??
நானும் அப்படிதான் கேள்வி பட்டேன் எல்லாம் வதந்தி என்று கூறுகிறார்கள்.
- Sponsored content
Similar topics
» 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடல்
» பிப்.27: மதுக்கடைகள் மூட உத்தரவு..!
» ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்
» எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
» தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1