புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
68 Posts - 76%
heezulia
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
234 Posts - 76%
heezulia
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_m10கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 2 Sep 2012 - 13:53

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Tamil_News_large_539416

சொத்து குவிப்பு, நில ஆக்கிரமிப்பு, அவதூறு என, பல வழக்குகளால் தடுமாறும் தி.மு.க., தலைமைக்கு, இதையெல்லாம் விட, "டென்ஷன்' கொடுப்பது, கோஷ்டிமோதல் பஞ்சாயத்துகள் தான். அதிகார மையங்களின் ஆதரவாளர்களாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும், "பிரிந்து' கிடக்கும், "உடன்பிறப்புகளை' சமாதானப்படுத்துவதும், சமரசம் செய்து வைப்பதும் கருணாநிதியின் முக்கிய வேலையாக மாறி விட்டது என்று வருந்துகின்றனர் தி.மு.க., முன்னணி தலைவர்கள்.

அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த மூன்று, "பஞ்சாயத்து'கள், கருணாநிதியை கவலைப்பட வைத்ததாக கூறும், தி.மு.க.,வினர், அது குறித்து தெரிவித்த விவரம்:

ஜாதி விவகாரம்:

கன்னியாகுமரியில் நடந்த, "டெசோ' மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், பங்கேற்க சென்ற எம்.பி.., கனிமொழியை வரவேற்று, "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கருணாநிதியின் பாசக்கனியே, கழகத்தின் மொழியே, எங்களின் அடையாளமே வருக' என்ற வாசகங்கள், இடம் பெற்ற போஸ்டர்கள், "நாடார் பேரவை' சார்பில், நெல்லையில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, காமராஜர், மறைந்த நாடார் சங்க பேரவை தலைவர் கராத்தே செல்வின், கனிமொழி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, அவருக்கு ஜாதி ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என, கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு போஸ்டர்:

அடுத்த விவகாரம், சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபுவின் ஏற்பாட்டில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். "மாற்றம் ஏற்படும் என நம்புவோமாக' (change we beleive in) என்ற வாசகத்துடன் கூடிய இந்த போஸ்டரில், கருணாநிதியின் படம் ஓவியமாகவும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நிற்பது போல் பெரியதாக இடம் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், ஓபாமா பயன்படுத்திய வாசகம் என்பதால், அ.தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போஸ்டர்களை சேகர்பாபு அடித்து உள்ளார். ஆனால், கனிமொழி தரப்பில், "கருணாநிதியின் தலைமையில் மாற்றம் தேவை' என்ற நோக்கோடும், "ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்' என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டவே, இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக, கனிமொழி தரப்பில் புகார் ஓலை வாசிக்கப்பட்டுள்ளது.

விளக்க நோட்டீஸ்:

தி.மு.க.,விற்கு அடிக்கடி தலைவலியை கொடுக்கும், மதுரை பஞ்சாயத்துதான், மூன்றாவது விவகாரம். மதுரையில் சமீபத்தில் நடந்த, "டெசோ' மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், நடிகை குஷ்பு பங்கேற்றார். இந்தக் கூட்டத்தை, மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்கள் சிலர் புறக்கணித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைக்கு புகார் வந்தது. இதற்கு விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விவகாரங்களும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை கவலைக்குள்ளாகி விட்டதாக கூறுகின்றனர் தி.முக.,வின் முன்னணி நிர்வாகிகள்.

அவர்கள் கூறியதாவது:

கட்சி தலைமையின் அதிகார மையங்களாக ஸ்டாலின், அழகிரி ஆகியோர் விளங்குகின்றனர். திகார் சிறை வாசத்திற்கு பின், கனிமொழியின் முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கையினால், அவரும் மூன்றாவது போட்டியாளராக மாறியுள்ளார். இவர்களின் ஆதரவாளர்கள் ஏற்படுத்தும் கலகமே, பஞ்சாயத்துகளுக்கு வழிவகுக்கிறது.

கண்டுகொள்ளவில்லை:

நெல்லை விவகாரத்தை பொறுத்தவரை, கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அங்கிருந்து, காரில் நெல்லை வழியாக சென்ற போது, அவரை வரவேற்க, கட்சியினர் யாரும் வரவில்லை. நாடார் பேரவை நிர்வாகிகள் மட்டும் வரவேற்றுள்ளனர். அன்றைய தினம் ஸ்டாலின் நெல்லையில் இருந்ததால், அவர்கள் கனிமொழியை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், அதே நெல்லை மாவட்ட பிரமுகர்கள் சிலர், "ஜாதி ரீதியாக கனிமொழிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது' என்ற புகாரை, கருணாநிதிக்கு தெரிவித்துள்ளனர். அதற்கு கருணாநிதி, "தானாகவே வந்து ஆதரவு கொடுத்தால் எந்த அரசியல்வாதி வேண்டாம் என சொல்ல முடியும்' எனக் கூறி, புகாரை தலைவர் தட்டிக் கழித்து விட்டார்

சரியான அர்த்தம் தான்:

சேகர்பாபுவின் போஸ்டர் விவகாரத்தையும், கனிமொழி தரப்பில் கருணாநிதியிடம் புகார் எழுப்பப்பட்டது. தி.மு.க., தலைவராக நீங்கள் இருக்கும் போது, "மாற்றம் தேவை' என்று எப்படி போஸ்டர் போட, ஸ்டாலின் அனுமதிக்கலாம்? உங்கள் படத்தை சிறியதாக போட்டு விட்டு, ஸ்டாலின் படத்தை மட்டும் பெரியதாக போடுவது, எந்த வகையில் நியாயம்? என்று பஞ்சாயத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் அழைத்து, விசாரணை நடத்தியபின், "போஸ்டரின் வாசகத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்ற அர்த்தத்தில் தான் இடம் பெற்றுள்ளது. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அவரது படத்தை பெரியதாக போடுவதில் ஒன்றும் தவறில்லை' எனக் கூறி கனிமொழி தரப்பினரை சமாதானப்படுத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல், கட்சியில் ஏற்படும் இந்த, கலகங்கள் கட்சித் தலைமையை பாதித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்.!

avatar
Guest
Guest

PostGuest Sun 2 Sep 2012 - 13:57

சிரி ஜாலி ஐயோ பாவம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun 2 Sep 2012 - 14:41

அழுகை தாத்தாவுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி ஜாலி

செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 2 Sep 2012 - 14:45

காடு போகிற வயசுல இவருக்கு எதுக்கு அரசியல் புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 2 Sep 2012 - 14:48

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 2 Sep 2012 - 15:17

"தினை விதைத்தவன் தினை அறுப்பான் தலைவரே " , உங்களை மாதிரி ஆட்கள் எதை விதைத்தீர்களோ அதை தான் கடைசில் அனுபவிக்க வேண்டியிருக்கும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக