புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூரியாசிட்டி விண்கலம் சாதனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. அங்கு மனிதர்கள் வாழமுடியுமா? என கண்டறிய கியூரியாசிட்டி என்ற ஆய்வுகூட விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு பத்திரமாக தரை இறங்கிய அந்த விண்கலம் தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை படம் எடுத்து அனுப்பி வருகிறது. சமீபத்தில் அனுப்பிய ஒரு போட்டோவில் அடையாளம் காண முடியாத ஒரு பொருள் பறப்பது போன்று வெளிச்சத்துடன் தெரிந்தது. எனவே அது வேற்று கிரகத்தவரின் பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என கூறப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நடத்தும் ஆய்வை அறிய வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டும் மூலம் வந்து இறங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. அதை மெய்பிக்கும் வகையில் தற்போது கியூரியாசிட்டி அனுப்பிய மற்றொரு போட்டோவில் தடயங்கள் சிக்கியுள்ளன.
அதில் மனித கைவிரல் எலும்பு ஒன்றும் கூம்பு போன்ற வடிவம் கொண்ட மற்றொரு பொருளும் உள்ளது. மற்றொரு போட்டோவில் ஷூ இருப்பது போன்றும் பதிவாகி உள்ளது. எனவே அங்கு அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதுதவிர கியூரியாசிட்டி அங்குள்ள மலைகள், பாறை படிவங்கள் போன்றவற்றை கலரில் மிகவும் தெளிவாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் பூமியில் இருந்து பதிவு செய்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ஆடியோ பதிவு மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்தது.
இதை நாசா விஞ்ஞானிகள் கியூரியாசிட்டி விண்கலத்துக்கு அனுப்பினர். அங்கிருந்து அதே குரல் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து ஒலித்தது. இந்த தகவலை கலிபோர்னியா பசதெனா ஆய்வு கூடத்தின் தலைமை டொகம்யூனிகேசன் என்ஜினீயர் சாட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
சந்திரனுக்கு அப்பால் உள்ள மற்றொரு கிரகத்தில் இருந்து மனித குரல் கேட்பது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்தார்.
மாலைமலர்,

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உண்மையா இருந்தா சந்தோஷம்.
(ஏவிஎம் செட்ல போடுற மாதிரி நாசா செட்டு போடாம இருந்தா சரி).
(ஏவிஎம் செட்ல போடுற மாதிரி நாசா செட்டு போடாம இருந்தா சரி).
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'எங்கேயோ கேட்ட குரலா'?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லம்மா நாசாவின் திரு(ட்டு) "குரல்"krishnaamma wrote:'எங்கேயோ கேட்ட குரலா'?
ஏறகனவே நீல் ஆம்ஸ்ட்ராங் காலை வைத்ததாகக் கூறப்படும் நிலா செட்டிங் ஒரு கைதேர்ந்த கலைநிபுணர் ஒருவரின் செட் என்று கதைகள் இருக்கின்றன. அவற்றை நாசா முழுமையாக மறுத்து ஆதாரங்களை வெளியிடவில்லை என்பது அதிகப்படியான செய்தி.
அந்நிலையில் இப்போது நாசா புதுசா ஒரு புருடா விடத்தொடங்கி இருக்கிறது.
மனிதனின் எல்லைகள் குறுகியது என்பதை வைத்து எப்படி எல்லாம் கேம் ஆடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை.
அந்நிலையில் இப்போது நாசா புதுசா ஒரு புருடா விடத்தொடங்கி இருக்கிறது.
மனிதனின் எல்லைகள் குறுகியது என்பதை வைத்து எப்படி எல்லாம் கேம் ஆடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இல்லம்மா நாசாவின் திரு(ட்டு) "குரல்"krishnaamma wrote:'எங்கேயோ கேட்ட குரலா'?
சரியாய் சொன்னிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கபாலி wrote:ஏறகனவே நீல் ஆம்ஸ்ட்ராங் காலை வைத்ததாகக் கூறப்படும் நிலா செட்டிங் ஒரு கைதேர்ந்த கலைநிபுணர் ஒருவரின் செட் என்று கதைகள் இருக்கின்றன. அவற்றை நாசா முழுமையாக மறுத்து ஆதாரங்களை வெளியிடவில்லை என்பது அதிகப்படியான செய்தி.
அந்நிலையில் இப்போது நாசா புதுசா ஒரு புருடா விடத்தொடங்கி இருக்கிறது.
மனிதனின் எல்லைகள் குறுகியது என்பதை வைத்து எப்படி எல்லாம் கேம் ஆடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை.
ஆமாம் ... நிலாவே செட்டிங் ஆமே ?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009
ஆரம்பிச்சிசாட்டங்க எங்க அக்கா. நிலாவே ஒரு செட்டிங்காம், என்னா கண்டுபிடிப்பு?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
» செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது....
» செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்!
» செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்
» இன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது நாஸாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2