புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
4 Posts - 40%
heezulia
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
4 Posts - 40%
mini
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
1 Post - 10%
Barushree
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
57 Posts - 46%
ayyasamy ram
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
4 Posts - 3%
mini
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
2 Posts - 2%
Barushree
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
2 Posts - 2%
prajai
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
1 Post - 1%
Rutu
உண்ணாதே மனித...!   Poll_c10உண்ணாதே மனித...!   Poll_m10உண்ணாதே மனித...!   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாதே மனித...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 28, 2012 2:36 pm

மனித! மருந்திற்காக
ஆடு தின்றாய்
மாடு தின்றாய்
கோழி தின்றாய்
மீன் தின்றாய்

வரும் காலத்தில்
மனிதனே மனிதனைத் தின்றால்
மரணமில்லை யென்றொரு நிலை
வரும் அப்போது

விலங்கினங்கள் முதலிடத்திலும்
மனித இனம் பூஜ்யத்தில் இருக்கும்

இறைவா இப்போது சொல்
இயற்கை எந்த இடத்தில்
இருக்கும் ?

புல்லாகி புழுக்களாகி
கல்லும் காணாமல்
கடலும் பேணாமல்

வான் சுரந்த மழைகள் எல்லாம்
தான் பதித்த மண்ணில்
நோய் சுமந்து செல்லும் போது

சூரியன் உதிப்பது மேற்கு
சுற்றி மறைவது கிழக்கு
விண்மீன் கூட்டம் எதற்கென்று
விரட்டியடிக்கும் நிலவு

இரவு பகலாக
துன்பம் இன்பமாக
இருண்ட உலகம்
எடுக்கும் புதிய ஜெனனம்

அதில் நீ ஆண் நான் பெண்
சுழற்சி முறையில் இருந்தால்
உலகம் எப்படி இருக்கும் என்று
வடித்து பார்த்தேன்

வார்த்தைகள் ஊமையானது
வரிகள் உயிர்த்தெழுந்தது
இனியாவது உயிரை வதைத்து
உண்ணாதே மனிதா...!





ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 28, 2012 3:02 pm

வித்தியாசமா இருக்கு அருமை.... சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 28, 2012 3:05 pm

ஜாஹீதாபானு wrote:வித்தியாசமா இருக்கு அருமை.... சூப்பருங்க

மிக்க நன்றிகள் அக்கா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 28, 2012 3:07 pm

சில எழுத்துப்பிழை இருக்கு ஹிஷா சரி செய்து விடு... புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 28, 2012 3:07 pm

நன்று ஹிஷாலி.

ஜாஹீதாபானு wrote:வித்தியாசமா இருக்கு (எ)அருமை.... சூப்பருங்க
புழு பூச்சி ஆடு மாடுன்னு எழுதினதாலையா பானு? புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 28, 2012 3:10 pm

ரொம்ப டெர்ரரா திங் பண்ணிருக்க போல அதிர்ச்சி




உண்ணாதே மனித...!   Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 28, 2012 3:11 pm

யினியவன் wrote:நன்று ஹிஷாலி.

ஜாஹீதாபானு wrote:வித்தியாசமா இருக்கு (எ)அருமை.... சூப்பருங்க
புழு பூச்சி ஆடு மாடுன்னு எழுதினதாலையா பானு? புன்னகை

வாங்க உங்களைத் தான் காணோம்னு தேடினேன் ...ஆரம்பிங்க... என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 28, 2012 3:16 pm

ஜாஹீதாபானு wrote:சில எழுத்துப்பிழை இருக்கு ஹிஷா சரி செய்து விடு... புன்னகை

எந்த இடத்தில் அக்கா சரியாகத்தானே உள்ளது

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 28, 2012 3:17 pm

யினியவன் wrote:நன்று ஹிஷாலி.

ஜாஹீதாபானு wrote:வித்தியாசமா இருக்கு (எ)அருமை.... சூப்பருங்க
புழு பூச்சி ஆடு மாடுன்னு எழுதினதாலையா பானு? புன்னகை

எப்புடிங்க உங்களாலே தான் இப்படி யோசிக்க முடியும்து

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 28, 2012 3:18 pm

பிளேடு பக்கிரி wrote:ரொம்ப டெர்ரரா திங் பண்ணிருக்க போல அதிர்ச்சி

ஆமாம் கொஞ்சம் வித்தியாசமா திங் பண்ணி பார்த்தேன் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக