புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
21 Posts - 4%
prajai
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
7 Posts - 1%
mruthun
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ஒரு தாய் மக்களே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 7:23 am

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றிவைத்து பிரதமர் உரையாற்றுவது வழக்கம். பிரதமரின் இந்த உரையை ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளே உற்று நோக்கும். ஏனெனில், சுதந்திர தின உரையில் அரசின் கொள்கை முடிவுகள், மக்களுக்கான புதிய அறிவிப்புகள், நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு சூழ்நிலைகளில் அரசு எடுக்கும் நிலைப்பாடுகள் உள்பட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், பல பிரதமர்கள் ஆற்றிய உரைகள் மக்கள் மனதில் இன்றளவும் அசைபாடி கொண்டிருக்கிறது. மிகவும் மறக்கமுடியாத பேச்சு என்றால், சுதந்திரம் அடைந்த ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரைதான். குறைந்த காலமே பிரதமர் பதவியில் இருந்தாலும், தேவேகவுடா 1996-ம் ஆண்டு ஆற்றிய உரை இன்றைக்கும் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் நிலவும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை எல்லோரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சினிமா படத்தில், டிரைலர் மிக நன்றாக இருந்தால், "டிரைலரே நன்றாக இருக்கிறது, படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்'' என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதேபோல, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி, முதல் முதலாக சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை எல்லோருடைய நெஞ்சையும் தொட்டது. உண்மையான நிலைமையை கோடிட்டு காட்டிய ஜனாதிபதி உரையே இப்படி என்றால், பிரதமர் உரையில் எவ்வளவோ எதிர்பார்க்கலாம் என்று இந்தியாவே ஆசையோடு இருந்தது. எல்லோரும் எதிர்பார்த்தது ஒன்று... நடந்தது ஒன்று... என்பதுபோல், பிரதமர் உரையில், எதுவும் முத்திரை பதிப்பதுபோல் இல்லை.

குறிப்பாக, அசாம், மும்பை போன்ற இடங்களில் நிலவிவரும் மோசமான சூழ்நிலையில், அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது? இரும்புக்கரம் கொண்டு அடக்குமா? என்று இந்தியாவே எதிர்பார்த்த நேரத்தில், உப்புசப்பில்லாமல் சில கருத்துகளை வெளியிட்டார். "அண்மையில், அசாமில் ஏற்பட்ட வன்முறைகள் எதிர்பாராதவை, எண்ணற்ற மக்களின் வாழ்விற்கு இது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்துக்கு உரியவை. அவர்களின் நிவாரணத்துக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்து வருகிறோம். இந்த வன்முறைக்குப்பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிந்து, இனி எந்த காலத்திலும் நாட்டின் எந்த பகுதியிலும் இதுபோன்ற வன்முறைகள் மறுபடியும் நடக்காத வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பேசினார்.

அசாம் பிரச்சினைக்கான காரணம் என்ன? என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில், மத்திய அரசு காரணங்களை கண்டறியவதுபோல பேசியிருக்கிறார். காரணம் எல்லோருக்கும் தெரியும். உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுதான். அன்று, உறுதியான நடவடிக்கை அறிவிக்கப்படாததால், பெங்களூர், ஐதராபாத், ஏன், சென்னை உள்பட நாட்டின் பல மாநிலங்களில் பணியாற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அச்சமிகுதியால் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். "எல்லோரும் பாரதத்தாயின் பிள்ளைகளே, ஒருதாய் மக்களே'' என்ற உணர்வை உடனடியாக மத்திய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொதுவாக இரு பிரிவினருக்கிடையே ஏதாவது சச்சரவு தோன்றினாலோ, இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, அதை கண்டும் காணாத உணர்வில் மத்திய அரசாங்கம் இருக்கக்கூடாது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அந்த தாய், தான் பெற்ற செல்வங்கள் இரண்டையும் அழைத்து, அவர்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்துவார். அதே போல், மாநிலங்களுக்கு இடையே நதிநீர் உள்பட எந்த பிரச்சினை எழுந்தாலும், பெற்ற தாய்போல மத்திய அரசாங்கம் செயல்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல், இரு மாநிலங்களையும், அரவணைத்து பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். அதில் தொய்வு ஏற்பட்டால், ஒற்றுமையாக வாழும் நாட்டில், அமைதி குறைவை ஏற்படுத்த செய்யப்படும் சமூகவிரோதிகளின் முயற்சி வெற்றி பெற்றுவிடும். அத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றால், அனைத்து மாநிலங்களுக்கிடையே, அனைத்து மதங்களுக்கிடையே, அனைத்து இனங்களுக்கிடையே, அனைத்து சாதிகளுக்கிடையே சகோதர பாசத்தை உருவாக்க முழுவீச்சில் மத்திய அரசாங்கம் இறங்கவேண்டிய நேரமிது.

தினத்தந்தி



எல்லோரும் ஒரு தாய் மக்களே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 11:07 am

அசாம் பிரச்சினைக்கான காரணம் என்ன? என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில், மத்திய அரசு காரணங்களை கண்டறியவதுபோல பேசியிருக்கிறார்
சூப்பருங்க



விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 18, 2012 6:32 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 6:36 pm

இத்தாலி மொழிப் பெயர்ப்பு வரத்தாமதம் ஆனதில் இங்கு பல பேர் தாலிக்கு உலை - மணல் மாபியா இவரு தலையில் இருந்து மண்ணு எடுத்து விக்கலாம் - மணல் தட்டுப் பாடாவது குறையும் நாட்டில்.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 8:13 am

அவருக்கே என்ன தீர்வுன்னு தெரியாதப்ப பாவம் அவரும் தான் என்ன பண்ணுவார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக