புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
63 Posts - 40%
heezulia
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
314 Posts - 50%
heezulia
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
21 Posts - 3%
prajai
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
2 Posts - 0%
Barushree
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_m10மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 4:07 pm

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க...

உடலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் போது என்ற நேரத்தில் தான் வரும். ஆகவே அவ்வாறு மயக்கம் வருவது போல் இருந்தால், அந்த நேரத்தில் என்னவெல்லம் செய்தால், மயக்க நிலை போகும் என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு, பின்பற்றுங்களேன்...

* முக்கியமாக மயக்கம் வருவதற்கு உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதே காரணமாக இருக்கும். அதிலும் சிலர் விரதம் இருக்க நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் உடலில் எவ்வளவு நேரம் தான் சர்க்கரையில்லாமல் இருக்கும். ஆகவே இந்த நிலையில் வரும் மயக்கத்தை தடுப்பதற்கான ஈஸியான வழி வாயில் சிறிது சர்க்கரையை போட்டுக் கொள்வது. இவ்வாறு சர்க்கரை சாப்பிட்டால் மயக்கம் வருவதை தவிர்க்கலாம்.

* இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும் மயக்கம் வருவதற்கான காரணமாக இருக்கும். இது எப்போது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமோ, அப்போது இரத்த அழுத்தம் குறைவினால் மயக்கம் வரும். ஆகவே அப்போது உப்பை அல்லது உப்பு அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் உப்பு உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.

* வெளியே நீண்ட நேரம் வெயிலில் செல்லும் போது, சூரியன் உடலில் இருக்கும் எனர்ஜியை உறிஞ்சிவிடும். அதாவது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை சூரியன் உறிஞ்சிவிடுவதால், உடலில் அப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது போல் ஏற்படும். ஆகவே அப்போது எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.

* பெண்கள் அழகாக உடை அணிகிறேன் என்று உடலை இறுக்கும் வகையில் இருக்கும் ஆடையை அணிகின்றனர். அதனால் உடலில் சரியான இரத்த ஓட்டம் ஏற்படாமல், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மயக்க நிலை உண்டாகிறது.
அதுமட்டுமல்லாமல் நரம்புகள் வலுவிழக்கின்றன. ஆகவே அந்த நேரத்தில் மயக்கம் வருவது போல் இருந்தால், அப்போது மூச்சை இழுத்து விடவும், பின் இறுக்கமாக அணிந்திருக்கும் உடையை மாற்றிவிடவும். இதனால் மயக்க உணர்வு நீங்கும்.

எனவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், மயக்கம் வராமல் தடுக்கும் வழிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நன்றி போல்டு ஸ்கை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 18, 2012 4:09 pm

கண்ணடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 18, 2012 4:43 pm

பகிர்வுக்கு நன்றி........... மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 18, 2012 5:20 pm

நான் அந்த மயக்கத்தை நெனச்சேன், அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 18, 2012 6:15 pm

முத்தம் முரளி அண்ணா, சூப்பர் டிப்ஸ் நன்றி

செந்தில்குமார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 6:41 pm

நல்ல பயனுள்ள பகிர்வு முரளி. அருமையிருக்கு

இது உங்க வயசு உள்ளவர்களுக்குத்தானே... ஜாலி சிரி சிரி

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 6:46 pm

சார்லஸ் mc wrote:நல்ல பயனுள்ள பகிர்வு முரளி. அருமையிருக்கு

இது உங்க வயசு உள்ளவர்களுக்குத்தானே... ஜாலி சிரி சிரி
ஆமாம் ஆனா நீங்கதான் வீட்ல அடிவாங்கியே மயக்கமாயிடுவீங்களே

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 6:49 pm

ஓ... அன்னிக்கு போன்ல பேசும்போது...

ஒரு பெரிய நீண்ட அலறலுக்குப் பின் சற்று முனகலோடு நீங்கள் என்னிடம் பேசும் போது... மயக்க நிலையில்தான் இருந்தீர்கள் என இப்போது விவரமாக புரிகிறது முள்ளி.

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 8:22 am

உடலில் சக்கரை இல்லாததினால் மயக்கம் வருகிறதா அல்லது உப்பு இல்லாததினால் மயக்கம் வருகிறதா என்று எப்படி கண்டுப்பிடிப்பது? அதை கண்டுப்பிடித்தால் தானே சக்கரை அல்லது உப்பை சாப்பிட முடியும்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 11:05 am

மயக்கமா இருந்தா மாங்காய் சாப்பிட சொல்றாங்களே அது ஏன்? ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக