புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
15 Posts - 71%
heezulia
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
3 Posts - 14%
Barushree
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
4 Posts - 5%
heezulia
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
2 Posts - 2%
prajai
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_m10இப்படியும்  சில உள்ளங்கள்!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில உள்ளங்கள்!!!


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 16, 2012 3:50 pm

இப்படியும்  சில உள்ளங்கள்!!! 562924_475780485773540_2025157207_n
நண்பர் ஒருவரின் அனுபவத்தை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்,..
நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தேன் .திடிரென பெரிய மழை ...பூங்கா உள்ளே ஒரு சிறிய ரூம் இருக்கிறது ...ஆனால் அது மூடி இருக்கும் .அதன் வாசலில் ஒதுங்கலாம் என்று உள்ளே சென்றேன் ...அதன் வாசலில் இரண்டு பெரியவர்கள் ,இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தனர் ...பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒதுங்கினேன் .சிறுவன் யாருக்கோ போன் செய்தான் ...சற்று நேரத்தில் அவனது தாயார் குடையுடன் வந்தார் .அவனும். அவன் நண்பனும் அந்த அம்மாவுடன் புறப்பட்டனர் ...போகும்போது அந்த பையன் .அந்த பெரியவர்களையும், என்னையும் பார்த்துகொண்டே போனான் .சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் மேலும் இரண்டு குடையுடன் வந்தான் ...அந்த பெரியவர்களிடம் கொடுத்து "இதை வச்சுகங்க தாத்தா ...நாளைக்கு வரும்போது திருப்பி கொடுங்க" என்றான் .அந்த பெரிவர்களோ "இல்ல தம்பி நாங்க மயிலாப்பூர்...எப்போவாவதுதான் இங்க அசோக் நகர் வருவோம் " என்றனர்.இந்த பையனும் "பரவாயில்லை நீங்க வரும் போது கொடுங்க நான் இங்க தான் விளையாடிகிட்டு இருப்பேன்" என்று சொல்லி கொடையை கொடுத்தான் .என்னிடம் வந்து " uncle...இந்தாங்க குடை ...இதை வச்சுக்குங்க ...நாளைக்கு
walking வரும்போது கொடுங்க ...இல்லனா கூட உங்க வீடு எனக்கு தெரியும் நானே வந்து வாங்கிக்கிறேன் ." என்று கையில் குடையை கொடுத்துவிட்டு வேகமாக போய்விட்டான் . நான் குடையை விரிக்கவில்லை .அந்த பையனின் பெருந்தன்மை விரிந்தது .நானாவது அதே தெருவில் வசிப்பவன் ...ஆனால் அந்தப் பெரியவர்கள் யார் என்றே அவனுக்கு தெரியாது ...ஆனாலும் ரொம்ப நேரம் மழையில் நனைகிறார்களே...இவர்கள் எப்படி வீட்டுக்கு போவார்கள் என்று நினைத்து அவர்களுக்கு குடையை கொடுத்தானே அதை நினைத்து பார்த்தேன் .அவனை பாராட்டுவதா ...? இல்லை அவனை பெற்றவர்களை பாராட்டுவதா ...? என்று தெரியவில்லை ...
மழை நின்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ...ஆனால் அந்த சிறுவனின் அன்பு மழை மட்டும் இன்னமும் அடைமழையாய் நெஞ்சில்.....



செந்தில்குமார்
manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Thu Aug 16, 2012 4:07 pm

சிறுவனின் மன எண்ணத்திற்கு எல்லையே இல்லை. என்ன ஒரு அன்புள்ளம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 4:33 pm

சூப்பருங்க அருமை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 16, 2012 4:48 pm

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார். அவர் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்... மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 16, 2012 4:51 pm

இந்த வயசில இத்தனை அன்பும் அக்கறையும் கொண்ட சிறுவன் வாழ்க.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 16, 2012 5:26 pm

அற்புதமான பையன்.... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 16, 2012 6:38 pm

இந்தமாதிரி மனங்கள் இருப்பதால் தான் மனிதநேயம் இன்னும் வாழ்கிறது புன்னகை அந்த பையன் வாழ்க பல்லாண்டு புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 16, 2012 6:40 pm

நல்லா வருவடா கண்ணா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Thu Aug 16, 2012 6:56 pm

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. குறள் சரிதானே?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக