புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
15 Posts - 75%
heezulia
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
2 Posts - 10%
Barushree
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 5%
kavithasankar
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
4 Posts - 5%
heezulia
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 1%
Barushree
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Oct 07, 2009 6:49 pm

அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக படித்து படமும் பெற்று க்கொண்டால். தந்தை க்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்கநாதனும் சந்தித்து கொள்வார்கள். காலபோக்கில் நட ராஜ பெண்ணுக்கு மாபிள்ளை தேடுவதில் மும் முரமாய் இருந்தார்.பேச்சு வாக்கில் , சாவித்திரி ஏன் தூரத்துக்குள் போவான். நம்ம் பையன் சுதாகரை , கட்டி வைக்கலாமே என்று ஆசையுடன் கூறினாள். ரங்கநாதனுக்கும் இது சரிஎனபடவே. நட ராஜனிடம் ஒரு நாள் இதைக் காதில் போட்டு வைத்தார். இரு குடும்பமும் பேச்சு வாக்கில் ஒத்து போகவே நட ராஜனின் ஒரே ஒரு செல்லப பெண்ணுக்கும் ரங்கராஜனின் மூத்த மகன் சுதாகருக்கும் மிகவும் கோலா கலமாக திரு மணம் இனிதே நிறைவேறியது .

நாட்களும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்றன. ஆனால் இருவரின் மனங்களும் ஒன்றிணைய வில்லை. சுகியும் விட்டுக்க்கொடுபதாயில்லை அவளின் போக்கு , ஆங்கிலப்படம் ....டான்ஸ் , பார்டி களில் ஈடுபட்டது. கணவனை யும் அழைப்பாள். அவனுக்கு இது விருப்பமற்ற செயல் . அவள் நண்பிகளுடன் கிளம்பி விடுவாள். சில சமயம் கணவன் வீடுக்கு வந்தால் இவள் ஒரு குறிப்பு எழுத்தை வைத்தது விட்டு கார் எடுத்து கொண்டு நண்பிகளிடம் போய்விடுவாள். இதற்கிடையில் அவள் கருத்தரித்தாள்.இதையறிந்ததும, ரங்க ராஜன் குடும்பம் மிகவும் ஆவலுடன் தங்கள் பேரபிள்ளையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் சுகி இப்போது தேவை யில்லை என்று கலைக்க முயற்சித்தாள். டாக்டாரிடம் சென்ற போது நாட்கள் தள்ளி போனதால் கலைக்க முடியாது என்று சொல்லி விடார்.. வேண்டாத கருவாக சுகி கருவைச் சுமந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பின்பும் அவள் மாற வில்லை. குழந்தையை தான் தாயிடம் பராமரிக்க விட்டு விட்டு தன் எண்ணம் போல திரிந்தாள். அவள் கணவன் சுதாகருக்கு சகித்து கொள்ள முடியவில்லை. அவர்களுள் லேசான பிளவு ஏற்பட தொடங்கியது கணவனுக்கு சமைத்து வைக்க மாடாள். அவன் பாதி நாட்கள் தாய் வீடுக்கு சென்று விடுவான். நடராஜனுக்கு செல்ல பெண்ணை கண்டிக்க முடியவிலை. சுகி இன்னும் , பொறுப்பு அற்றவளாகவே இருந்தாள். சுதாகருக்கும் வாழ்கை கசந்து விட்டது இரண்டு வருடங்கள் சென்றன . சுகி தாயுடனும் சுதாகர் தன் தாயிடமும் வாழத்தொடங்கினர்.

காலம் உருண்டோடியது .இரண்டு வருடங்களான. இரு குடும்பங்களிடையே .பழைய உறவு அற்று போய் இருந்தது ஒரு நாள் சுகிக்கு தபாலில் , விவாகரத்துக்கான கடிதம் வந்தது . இருவரும் , சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றனர். குடும்பங்களை இணைக்கும் எனற , இணைப்பு ப்பாலம் , இரு மனங்களையும் இணைக்க வில்லை .காலப்போக்கில் அவனுக்கு( சுதாகர் ) கீழ் உள்ள தம்பி மாருக்கு திருமணம் செய்ய விருப்பதால் , அவனும் இளம் வயது என்பதாலும் , அவன்இணைய மூலம் ஒரு பெண்ணை தேடி மணம் முடித்தான். அவள் ,தான் சாரங்கி , அவள் எல்லா விதத்திலும் இவனுக்கு பொருத்தமானவளாய் இருந்தாள். குடும்பம், சந்தோஷமாய் இருந்ததில் , ஏனைய அவன் தம்பி மாருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்தது. அவர்களின் , அன்பான் விடுக்கொடுபுள்ள உறவில இரு வருடந்தில் ஒரு பெண் குழந்தை வதனாவை பெற்று எடுத்தனர்.சுகி திருந்திய பாடாய் இல்லய். அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தாள் . அவளது போக்கின் காரணமாக தந்தை நட ராஜன் நோய் வாய்பாட்டு , இறந்து போனார்.

ரங்க ராஜன் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. ஒரு தடவை , அவர்கள் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும் வழியில் , மழை வேறு , பொழிந்து கொண்டு இருந்தது . வழியில் ஒரு கார் பெரிய மரத்துடன் மோதிக் க்கானபட்டது . சுதாகர் இறங்கி பார்த்தபோது அது .........சுகி என்று உணர்ந்தான். உடனே அவன் வாகனத்தை திருப்பி , அவளை ஏற்றிக்கொண்டு வைத்தயசாலையில் சேர்த்தான். அவள் அளவுக்கு மீறிய போதையில் இருந்தாள்.பிடரிப்பக்கம் பலமாக அடிபட்டு இருந்ததால் சிகிச்சை பயனற்று ,இறந்து விடாள். சுதாகர் அவள் நிலையை எண்ணிக் கவலைப்பட்டான்.

காலம் வேகமாக சென்றது. சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. சுதாகரின் செல்லமகள் வதனாவுக்கு மூணு வயதாகி விட்டது . அவளது பிறந்த நாளுக்கு சில பொருட்கள் வாங்கி விட்டு வீடு நோக்கி வத்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் பாடசாலை பையுடன் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான் அழுது கொண்டு.நேரம் மாலை நேரம் இரவை அண்மித்து கொண்டு இருந்தது ........அந்த சிறுவனை தனியே கண்டதும் சுகுமாருக்கு தன் மகன் எண்ணம் வந்தது . காரை நிறுத்தி அண்மையில் சென்று பார்த்தான். என்ன ஆச்சரியம் .........அது அவனது மகன் கோகிலன்.சுகுமாருக்கு தாங்க முடியாத துயரம்...........சிறுவன் அழுது கொண்டு தனக்கு அம்மாவும் இல்லய் அப்பாவும் இல்லய் ..........அம்மம்மாவீடுக்கு போக பிடிக்க வில்லை என்று அழுது கொண்டே சொன்னான். இறுக கட்டி அணைத்து முத்தமிட்டு தன் வீடுக்கு கூட்டி வந்தான். தன் மாமியாருக்கு தகவல் அனுப்பினான். முறைப்படி கோர்ட்டு உத்தரவுடன் மகனை பெற்றுக்கொண்டான்.

கோகிலனுக்கு வத்னாவை மிகவும் பிடித்து கொண்டது ....... வதனா கோகிலன், இணை பிரியாத சகோதரர்களாக விளையாடுவதை ......சாரங்கா பார்த்து ரசித்தாள். .பிறந்த நாட பரிசாக தன் அண்ணா தனக்கு கிடை த்ததை எண்ணி .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை குடும்பங்கள் சீர் குலைகின்றன......

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 07, 2009 7:19 pm

இதில் மனங்கள் இணைவு
கேள்வி குறியாகி இருக்கிறது.

ஏனெனில் திருமணம் ஆனபின்னரும் கட்டுப்பாடற்ற அந்த பெண்ணால் தான்
அவளின் குடும்பம் இந்த நிலை,

அவளின் பெற்றோரும் இதற்கு ஒரு காரணமே....
குழந்தைகளுக்கு அன்பை காட்டுவது மட்டுமல்ல,
அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும்
கற்று தருவது பெற்றோரின் தலையாய கடமை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 07, 2009 7:31 pm

திரு யாழவன்

வணக்கம்

சிந்திக்கத்தூண்டும் வரிகள். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று பாடினான் பாரதி.

கொஞ்சுதல் என்பது குழந்தைகளிடம். குலாவுதல் கணவன் மனைவிக்கிடையில் நிகழ்வது. இதன் பொருள் புரியாமல் திகைத்திருந்த நாட்கள் பல. தாங்கள் எழுதிய கட்டுரை என்னைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரு மணப் பெண் தான் புகும்
குலத்தின் (குடும்பத்தின்) மீது ஆவல் (பற்றுக்) கொள்வது என்ற பொருள் இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. இந்தக் குலாவல் அந்தக் கணவன் மனைவிக்கிடையே நிகழ்ந்திருக்குமாயின் இந்தத் துன்பியல் வாழ்வு நேர்ந்திருக்காது என்பது என் எண்ணம்.

தங்கள் மேலான கருத்தினை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்

அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 07, 2009 7:57 pm

சதீஷ்குமார் wrote:
அவளின் பெற்றோரும் இதற்கு ஒரு காரணமே....

சரியான கருத்து
மேலைத்தேய கலாச்சாரத்தால் வந்த விளைவு! நல்ல பதிவு, நன்றி யாழவன்

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:29 pm

இப்படி கதைகள் ..நிஜம்மான கதைகள் பல நடந்து கொண்டேதான் இருக்கின்றன.. பெண்கள் தாங்களும் கெட்டு..தங்கள் பிள்ளைகளின் எத்ரிகாலத்தையும் கேள்விக் குறி ஆக்குவதும்...அதே போல..ஆண்கள் தங்கள் குடும்பத்தை கவனியாம தங்கள் சந்தோசம் என்று இருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது..
இங்கு தவறு செய்தது பெண்.. பெண்ணால் எப்படி முடிகிறது இப்படி பண்ணா..எப்படி முடியுது ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக