புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
Balaurushya

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Page 3 of 3 Previous  1, 2, 3

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 14, 2012 12:46 am

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

ஜேன்: என்ன முரளி அண்ணா ரொம்ப நாளாச்சே நாம கடை திறந்து - எங்க போயிட்டீங்க?

முரளி: இல்லப்பா அரசு இலவசமா செல் போன் தராங்கன்னு சொன்னாங்க - அதான் இந்த கச்சடா போன கடாசிடலான்னு டில்லிக்கு விசாரிக்க ஜெட் ஏர்ல போயிட்டு வந்தேன்.

ஜேன்: எண்ணன்னே அந்த காசுக்கு நீங்களே சூப்பர் போன வாங்கி இருக்கலாமே? (சரியான மண்ணாங்கட்டியா இருப்பாரோ நம்ம முரளி?)

முரளி: நீ என்ன முட்டாள்ன்னு நினைக்கலாம் - ஆனா அப்படி இல்லடா தம்பி - உனக்கு தெரியாது பிரீயா குடுக்கர பீனாலோட டேஸ்ட்டே அலாதி, குடிச்சு பார்த்தா தான் அது உனக்கு தெரியும் - உனக்கு அனுபவம் பத்தாது.

ஜேன்: சரின்னே இன்னிக்கு நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட்டோட விளம்பரப் படம் எடுக்கர டிரெக்டர் ராரா வராறு டிஸ்கஷனுக்கு.

முரளி: ஒ அப்படியா வரட்டும் வரட்டும் - எடுக்கர படமும் நல்லா வரட்டும் - அதப் பார்த்து இளைஞர் பட்டாளம் நமைத் தேடி சுனாமியா வரட்டும்.

ராரா: வணக்கம் அண்ணே - சுனாமியா வச்சா கதை களம்? சூப்பருங்க - சீக்கிரம் சொல்லிட்டா சுனாமிகிட்ட டேட்ஸ் வாங்கிடலாம்

முரளி: என்ன சார் நக்கலா? ஹீரோயினி பேர் இல்ல சுனாமி

ஜேன்: அப்ப அது ஹீரோயினி அம்மா பேரா முரளி அண்ணா?

முரளி: உங்க ரெண்டு பேரையும் சுனாமி கொண்டு போக - நம்ம கழுத்தறுக்கவே சுத்துறாங்களே

ராரா: சும்மா காமடி சார் - படத்திலையும் இதே மாதிரி தான் காமடி முழுக்க முழுக்க சார்

முரளி: ஜேன் என்ன படம்ன்னு சொல்லித் தானே இவர வர சொல்லி இருந்த?

ஜேன்: அதெல்லாம் சொல்லித்தான்னே கூட்டி வந்தேன்

முரளி: அப்புறம் ஏன் குழப்புராறு - ரெண்டு நிமிஷப் படம் எடுக்க ரெண்டு மணி நேர கதை சொல்றாரே

ராரா: என்னது ரெண்டு நிமிஷப் படமா?

ஜேன்: (ராரா கைய பிடிச்சு ஓரமா ஒதுக்கி) சார் அப்படி இல்ல சார் நம்ம அண்ணனுக்கு ஒரு மணி நேரம்ன்றது ஒரு நிமிஷம், இரண்டு மணி நேரப் படம் இரண்டு நிமிஷம்ன்னு சொல்றாரு -எப்படியோ சமாளிச்சுட்டேன் - முரளி அண்ணே புண்ணியத்துல எப்படியும் ஒரு படம் பண்ணி நாமளும் ஹீரோவாயிடலாம்)

ராரா: அப்ப சரி தம்பி

முரளி: டிரெக்டர் சார் என்ன செலவாகும்? நம்ம பட்ஜட் மூன தாண்டக்கூடாது

ஜேன்: இடைமறித்து சார் அண்ணனுக்கு இதுவும் நிமிஷக் கணக்கு மாதிரி தான் ஒன்னுன்னா ஒன் சி - புரிஞ்சதுங்களான்னு ராரா காதில் கிசுகிசுத்தார்

ராரா: மூன் வரைக்கும் கனவுப் பாட்டு லொகேஷன் வச்சு செலவ கூட்ட மாட்டேன் சார்
முரளி: ராரா என்ன ஜோக்கா?

ராரா: இதுவும் காமடி சார் - சொல்லுங்க யார் ஹீரோயின்னு

ஜேன்: அண்ணனோட கவிதா தான் வேற யாரு

ராரா: ஏன் அவங்கள செலெக்ட் பண்ணினீங்கண்ணு தெரிஞ்சுக்கலாமா?

ஜேன்: ஏன்னா அவங்க அம்மா சூப்பரா இருப்பாங்க எங்க அண்ணனுக்கு - அதான்

ராரா: எப்படியோ போங்க - ஹீரோ ரோளுக்கு ஜேன் பொருத்தமா இருப்பாரு (சொல்லிக் குடுத்தது வீண் போகலயேன்னு ஓரக் கண்ணால் அபிநயம் பிடித்தார் ஜேனைப் பார்த்து)

முரளி: என்னது ஜேனா?

ராரா: சார் நீங்கதான பட்ஜட்ட அதிகம் பண்ண வேண்டான்னு சொன்னீங்க - நம்ம ஜேனுக்கு என்ன குறை?

முரளி: என்னவோ நீங்க சொல்றீங்க - நம்ம பய்யனா போயிட்டான் - ஓகே ஓகே

ராரா: கதை சூப்பர் கதை சார் - இதுக்கு ஆஸ்கார் கண்டிப்பா உண்டு நமக்கு - இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக நீங்க செய்யற அரும்பணி - இந்த டியூடோரியல் வச்சு நீங்க பாடு பட்டு அவங்க வாழ்க்கைத் தரத்தை மாத்தி வெற்றி பெறுவதுன்னா சும்மாவா?

முரளி: அதேதான் அதேதான் ராரா - இப்பவே என் கண் முன்னாடி அந்த வெற்றி தெரியுது - நீங்க அப்படியே படம் புடிச்சுட்டீங்க - அபாரம் டிரெக்டர் சார்

ஜேன்: (அப்பாடி எல்லாம் நாம நெனச்சபடியே கை கூடி வருது - நாமளும் ஹீரோவாயிடலாம் சீக்கிரம்)

ராரா: எப்ப ஆரம்பிக்கலாம் சார் படத்த?

முரளி: எத்தன நாளில் முடிக்கலாம் சொல்லுங்க

ராரா: ஒரு மூணு மாசத்தில முடிச்சிடலாம் சார்

முரளி: என்னது மூணு மாசமா? எது என் கதைய முடிக்கிறதையா சொல்றீங்க?

ராரா: என்ன சார் இதப் போயி அதிகம்ன்னு பீல் பன்றீங்களே

ஜேன்: (செய்வதறியாது பேந்தப் பேந்தப் முழித்தார் - முகநூலில் ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொள்ளாத இரண்டு பெண்களின் படத்துக்கும் ஏகத்துக்கு ஜொள்ளு விட்டு அவங்க கிட்ட மாட்டினது போல)

முரளி: என்ன டிரெக்டர் சார் ரெண்டு நிமிஷ விளம்பரப் படத்துக்கு மூணு லட்சம் செலவுல அப்புறம் மூணு மாசம் எடுக்கறது எப்படி? இதுவும் காமடிதான் போல உங்களோட?

ராரா: என்னது விளம்பரப் படமா? ரெண்டு நிமிஷப் படமா? மூணு லட்சத்திலையா? ன்னு அப்படியே மயங்கி விழப் பார்த்தார்

ஜேன்: ராராவை தாங்கிப் பிடித்து கோலி சோடா குடுத்து - சார் சார் என்ன எப்படியாவது ஹீரோவா ஆக்கிடுங்க சார் ன்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டார்

முரளி: தம்பி ஜேன் நீ ஏதோ தகிடு தத்தம் செஞ்சாப்ல தெரியுதே?

ராரா: தகிடு தத்தம் இன்ஸ்டிட்யூட்ன்னு சொன்னப்பே நான் உஷாரா ஆயிருக்கணும் - நம்ம நேரம் இவங்க கிட்ட வந்து லோல் படணும்ன்னு இருந்திருக்கு ன்னு சொல்லிட்டே கபால்ன்னு செருப்ப கையில எடுத்துட்டு கட்ட சுவர ரீல் ஹீரோ ரேஞ்சுக்கு தாவி குதிச்சு எஸ் ஆயிட்டார் அங்க இருந்து

ஜேன்: அண்ணா அண்ணா இங்க இருந்த டிரெக்டர் ராரா எங்க எங்க ன்னு கத்திக் கதறி ஒப்பாரி வச்சிட்டே கட்ட சுவர தாண்ட முயன்று முட்டில அடி பட்டு கீழ விழுந்தார்

முரளி: ஜேனை தாங்கிட்டே - என்னோட சேர்ந்த நீ குட்டி சுவரா ஆவியே தவிர கட்ட சுவர கூட தாண்ட முடியாது மாப்பு - இரு உனக்கு வெக்கிறேன் ஆப்புன்னு நக்கலா சிரித்தார்

(ஜேனின் ஆசைகளும் - ராராவின் டிரெக்டர் கனவுகளும் விரைவில் கை கூடும் என வாழ்த்துவோம் நண்பர்களே - ராராவின் படம் வரும் தைப் பொங்கலுக்கு வந்து கலக்கு கலக்குன்னு கலக்கப் போவதைப் பார்க்க காத்திருப்போம் - வாழ்த்துவோம்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Aug 19, 2012 8:35 pm

அன்பானவர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எப்போதும் தப்பாகாமால் நிஜமாகும்...
நன்றிகள் உறவுகளே...

வராத என்ன வச்சும் இப்படி வாரு வாருன்னு வாரி இருக்கார் நம்ம இனியவன் அண்ணன்...
நா வர்றேனோ இல்லையோ அண்ணனுக்கு காமெடின்னாலே கொலவெறி குத்தாட்டம் போடும்...இது மீண்டும் இதில் நிரூபணம்...

அற்புதம் அண்ணா...அருமை அருமை அருமை...

காமெடிப் பதிவிலும் கனவுகளுக்கு ஆசி/வாழ்த்துக் கூறும் உறவுகளுக்கு மீண்டும் நன்றிகள்...
என்னால் அதிகம் வர இயலவில்லை...எனவே மன்னியுங்கள்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 10:46 pm

ரா.ரா3275 wrote:அன்பானவர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எப்போதும் தப்பாகாமால் நிஜமாகும்...
நன்றிகள் உறவுகளே...

வராத என்ன வச்சும் இப்படி வாரு வாருன்னு வாரி இருக்கார் நம்ம இனியவன் அண்ணன்...
நா வர்றேனோ இல்லையோ அண்ணனுக்கு காமெடின்னாலே கொலவெறி குத்தாட்டம் போடும்...இது மீண்டும் இதில் நிரூபணம்...

அற்புதம் அண்ணா...அருமை அருமை அருமை...

காமெடிப் பதிவிலும் கனவுகளுக்கு ஆசி/வாழ்த்துக் கூறும் உறவுகளுக்கு மீண்டும் நன்றிகள்...
என்னால் அதிகம் வர இயலவில்லை...எனவே மன்னியுங்கள்...

முடியாது தம்பி முடியாது.. உங்களை மன்னிக்க முடியாது ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 10:48 pm

இதுவரைக்கும் போட்ட குப்புமி சீரீசுக்கு பதிலே போடாத உங்களை நாங்க மட்டும் மன்னிக்கனுமா அசுரன்? புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 11:07 pm

யினியவன் wrote:இதுவரைக்கும் போட்ட குப்புமி சீரீசுக்கு பதிலே போடாத உங்களை நாங்க மட்டும் மன்னிக்கனுமா அசுரன்? புன்னகை
இதுவரை போட்ட குப்புமி சீரிசுக்கு என்னை சேர்க்காத உங்களை மட்டும் நான் மன்னிக்கனுமா? கூடாது சுட்டுத்தள்ளூ! :அடபாவி:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 11:17 pm

இதுல இருந்தே தெரியுது நீங்க படிக்கலேன்னு. இரண்டாவதிலோ அல்லது மூன்றாவதிலோ நீங்க இருக்கீங்க. ஹைய்யோ ஹைய்யோ உங்ககிட்ட படிக்கிற பசங்கள நெனச்சா பாவமா இருக்கு அசுரன். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 11:22 pm

யினியவன் wrote:இதுல இருந்தே தெரியுது நீங்க படிக்கலேன்னு. இரண்டாவதிலோ அல்லது மூன்றாவதிலோ நீங்க இருக்கீங்க. ஹைய்யோ ஹைய்யோ உங்ககிட்ட படிக்கிற பசங்கள நெனச்சா பாவமா இருக்கு அசுரன். புன்னகை
ஓ அப்படியா? சாரி பாஸ்.... அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 11:30 pm

பகுதி நாலோட ஹீரோ நீங்கதான் அசுரன். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 11:35 pm

யினியவன் wrote:பகுதி நாலோட ஹீரோ நீங்கதான் அசுரன். புன்னகை
அருமையிருக்கு :suspect:

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக