புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

prajai

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Page 1 of 3 1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 12:34 pm

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

வாத்தியார் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் அசுரனின் நேர்காணல்:

அசுரன்: வணக்கம்

முரளி: வணக்கம். அசுரன்னு பேர் வெச்சிருக்கீங்க ஆனா பாக்க புள்ள பூச்சி மாதிரி இருக்கீங்களே?

அசுரன்: இது கூட குப்புமி ன்னு சொல்றீங்க இங்க என்ன குப்ப மேனி இலையா வளக்கறீங்க?

முரளி: சார் பாட்டணி வாத்தியாரா? ஸ்கவுட்டு வாத்தியாரா?

அசுரன்: விசில் எடுத்து ஊதிகிட்டே சார் நான் ஸ்கவுட்டு வாத்தியார் தான் சார் என்றார்

முரளி: விசில் ஊதுறது ஓகே – ராத்திரியானா ஊத்திக்கிற பழக்கம் எல்லாம் வேண்டாம் – இங்க டிஸ்ஸிப்ளின் ரொம்ப முக்கியம்

அசுரன்: சரி சார் – அப்பப்ப இந்த தகுதி தேர்வு எல்லாம் வெக்க மாட்டீங்களே? (அதுக்கு பயந்து தான் இங்க வேலைக்கு ஓடி வந்தோம்ன்னு தெரியாம இருந்தா சரி)

ஜேன்: அதெல்லாம் இல்லை – இருந்தாலும் அதை சரி பண்ண என்ன வந்து தனியா பாருங்க – வழி பண்ணிடறேன்

முரளி: ஊத்திக்கிற பழக்கம் உண்டா? அதுக்கு பதிலே வரலையே?

அசுரன்: சார் இந்த அரசு யாருக்காக சார் கஷ்டப்பட்டு குடி மக்களுக்கு குடி நல திட்டம் அறிவிச்சிருக்கு? அதை நாம் புறக்கணித்தால் அப்புறம் அரசுக்கு எப்படி நம்மளால உதவி பண்ண முடியும்?

ஜேன்: என்ன சொல்றீங்க?

அசுரன்: நம்ம தாரக மந்திரம்:

காலை எழுந்தவுடன் குப்புமியில் படிப்பு பின்னர்
மாலை முழுவதும் டாஸ்மாக்கில் விளையாட்டு

இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை

முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?

அசுரன்: ஓகே சார் – டன் சார்

ஜேன்: நேர் கானல் முரளி ன்னு இளுக்க...

முரளி: நாமெல்லாம் கிளாஸ் மேட்டா இல்லேன்னாக் கூட அட்லீஸ்ட் கிளாஸ் மேட்டா ஆவரது உனக்கு பிடிக்கலியா? போ போ சீக்கிரம் இந்த குப்புமி கிளாஸ் மேட் அலுமினை அசோசியேஷன் பேஜ் ஒண்ணு முகநூலில் ஆரம்பிக்கிற வழியப் பாரு சீக்கிரம்

ஜேன்: சரிங்கன்னா

அசுரன்: சார் அப்ப நான் டியூடிக்கு எப்ப சேரலாம்?

முரளி: இப்பவே சேர்ந்தாச்சு நீங்க அப்புறம் இப்பவே டாஸ்மாக் போறோம்

அசுரன்: சார் இன்னும் மாலை ஆகலியே?

முரளி: அது பசங்களுக்கு – நமக்கு காலை மாலை பேதம் எல்லாம் இருக்கவே கூடாது – ஆசிரியர்களுக்கு எப்பவுமே எந்த பேதமும் இருக்கக் கூடாது. அப்பதான் நடுநிலையான நல்லாசிரியர் விருது வாங்கலாம்

அசுரன்: வாத்தியாரான எனக்கே நீங்க பாடம் சொல்லிக் குடுத்துட்டீங்க சார் – நான் பாக்கியம் செஞ்சிருக்கணும் உங்க கூட சேருவதற்கு

ஜேன்: அண்ணா கெளம்பலாமா?

முரளி: ஷட்டரப் போடு சீக்கிரம் – அரசு நமக்காக காத்திருக்கு – நலப் பணிகள் நம்மால பாதிக்கப் படக்கூடாது

குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்...

(அடுத்த பகுதி விரைவில்)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 12:45 pm

சூப்பர் அண்ணா!இந்த முறை அசுரன் அண்ணாவுமா,கலக்கிட்டீங்க போங்க.ஆனா ஒன்னு மாலை டாஸ்மாக் போனா மாலை நிச்சயம் என்பதை அருமையாக சொல்லயுல்லீர்கள், சூப்பருங்க
ஸ்பெசல் கிளாஸ், பைத்தியம்
ஸ்பெசல் கிளாஸ் சியர்ஸ்

வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.

ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 12:54 pm

மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க ஜாலி சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 12:58 pm

முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க ஜாலி சூப்பருங்க
சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 1:00 pm

ஏன் உங்கள பத்திய விசயத்தையும் சொல்லனுமா? ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 1:33 pm

ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா!இந்த முறை அசுரன் அண்ணாவுமா,கலக்கிட்டீங்க போங்க.ஆனா ஒன்னு மாலை டாஸ்மாக் போனா மாலை நிச்சயம் என்பதை அருமையாக சொல்லயுல்லீர்கள், சூப்பருங்க
ஸ்பெசல் கிளாஸ், பைத்தியம்
ஸ்பெசல் கிளாஸ் சியர்ஸ்

வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.

தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி. புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 1:42 pm

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261

தமிழ்நாட்டின் இன்றை நிலையை நகைச்சுவையோடு சொன்ன உங்களுக்கு முதலில் நன்றி ..

குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்...
-- சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 1:44 pm

யினியவன் wrote:

தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி. புன்னகை [/quote]
யினியவன் எழுத்து பிழையை சரி செய்ங்க
கலக்கி இல்ல கலங்கி சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 1:45 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா!இந்த முறை அசுரன் அண்ணாவுமா,கலக்கிட்டீங்க போங்க.ஆனா ஒன்னு மாலை டாஸ்மாக் போனா மாலை நிச்சயம் என்பதை அருமையாக சொல்லயுல்லீர்கள், சூப்பருங்க
ஸ்பெசல் கிளாஸ், பைத்தியம்
ஸ்பெசல் கிளாஸ் சியர்ஸ்

வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.

தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி. புன்னகை

இதுல என்ன உள்குத்து இருக்குன்னு புரியலையே. புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 1:46 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி. புன்னகை
யினியவன் எழுத்து பிழையை சரி செய்ங்க
கலக்கி இல்ல கலங்கி சிரி
அதானே பார்த்தேன் என்ன இன்னும் கவிதைய காணோமின்னு. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக