புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
440 Posts - 47%
heezulia
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_m10அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 06, 2012 11:37 pm

First topic message reminder :

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று ....நேரம் காலை 8.15
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Lunchbox
உருகிய உலோகப்பெட்டி கருகிய உணவு

இன்று வரலாற்றின் கறுப்புதினம்.இன்றுதான் ஜப்பானின் ஹீரோசிமாவில் அந்த கொடூரமான நிகழ்வு அரங்கேறியது.காலை 8.00 மணி வேலைக்கு புறப்படுபவர்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.நகரம் முன்பாகவே விழித்திருந்தது.சாலைகள் மீண்டும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன பாடசாலைக்கு புறப்படும் தமது குழந்தைகளுக்கு உணவை பார்சல் செய்து தாய்மார்கள் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் காலை 8.15 பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. சூரியனை பூமியில் பார்ப்பது போன்றவெளிச்சம் சில நொடிகள் இரும்புத்தூண்கள் குழம்புகள் ஆகின கொங்கிரீட் கட்டிடங்கள் காற்றில் பறந்தன.உருகிய உலோகத்தால் ஆன பெட்டியினுள் தாயார் கொடுத்த உணவு கருகியிருந்தது அதற்கு உரிமையான சிறுவன் சாம்பலாக காற்றோடு கலந்திருந்தான்.

ஹீரோசிமா டோக்கியோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம்.இது அமெரிக்கா தான் வல்லரசு என ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க பலிக்கடா ஆகிப்போனது.உண்மையைக்கூறினால் அமெரிக்கா ஜப்பான் மீது பரிசோதனையை நடத்தியது என்றுதான் கூறவேண்டும்.ஜப்பான் தாக்கியது அமெர்க்காவின் இராணுவத்தளத்தை ஆனால் அமெரிக்கா தக்கியது ஜப்பானின் சாதாரண அப்பாவி மக்களை.

காலை 8.15 ஓகஸ்ட் 1945 இல் லிட்டில் போய் என்ற அணுகுண்டு ஹீரோசிமா மீது போடப்பட்டது.இது 3 மீட்டர் நீளமுடையது.யுரேனியம் 235 ஐக்கொண்டது.3600 கிலோ எடை உடையது.12 500 டன் டி.என்.டி யின் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 31186499

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 H0558259

லிட்டில் போய் என்று Enola gay அழைக்கப்படும் US B29என்ற விமானத்தில் பசுபிக்கில் இருக்கும் தீவான Tinian இல் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 800pxb29enolagaywcrews
நடுவே இருப்பவர் இந்த மிஸினை வெற்றிகரமாக நடாத்திய பவில் டிப்பெட்ஸ்

இவ் விமானத்தில் இருந்து பரசூட்டின் உதவியுடன் லிட்டில் போய் போடப்பட்டது.18.5 கிலோமீட்டர் பிரயாணத்தின் பின்னர் இலக்கை அடைந்தது.குண்டு போடப்பட்டு 4 செக்கன்ட்களில் காளான் உருவான புகைமண்டலம் 8000 மீட்ட்ர் உயரத்திற்கு எழுந்தது.பின்னர் 30 செக்கண்ட்களில் 12 000 மீட்டரிற்கு உயர்ந்து 45000 அடி வரை உயர்ந்தது.

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 89785686
அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னர்,பின்னர் ஹீரோசிமா

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Hirgrnd1
குண்டுபோடப்பட்ட இடத்திற்கு 7 கிலோமீட்டர் அருகாமையில் இருந்து எடுக்கப்பட்டு தப்பிய புகைப்படம்

அணுகுண்டு போடப்படும் காட்சி

70 000-80 000வரையான மக்கள் உடனடியாக இறந்தார்கள்.90%ஆன டாக்டர்கள் ஆன 93%தாதியர்கள் முழுவதுமாக இறந்தார்கள்.70 000மக்கள் காயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவவசதியின்மையும் இறப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாக இருந்தது.அணுகுண்டால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் தாக்கம்காரணமாக DNAகள் தாக்கப்பட்டு பலநீண்டகால கேடுகளை விளைவித்தது.1950இற்குள் 200 000மக்கள் இறந்தார்கள்.லூக்கேமியா ,கான்சரால் இறப்புக்கள் அதிகரித்தன.அதில் 46%லூக்கேமியாவாலும் 11% கான்சராலும் இறந்தார்கள்.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 456pxatomicbomb1945miss
ஓகஸ்ட் 6,9 களில் ஹீரோசிமா,நாகசாக்கியில் அணுகுண்டு தாக்குதலுக்கான பிரயாண வரைபடம்

உண்மையில் ஹீரோசிமாவோ நாகசாக்கியோ உடனடியாக இலக்குகளாக தெரிவுசெய்யப்படவில்லை.இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியால்4 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
கொகுறா-இவ்விடத்தில் அதிக அளவான வெடிமருந்து ஆலைகள் இருந்தன.

ஹிரோசிமா-துறைமுகம்,தொழில் மையங்கள்,நாட்டின் முக்கிய இராணுவ தலமை மையங்கள் இருந்தன.

நிகாட்டா-துறைமுகம்,தொழில் மையங்கள்,அலுமினியம் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள்,எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன.

கையோட்டோ-முக்கிய கைத்தொழில் நிலையங்கள்

தாக்குதலுக்கான இலக்குகளை பின்வருவனவற்றைக்கொண்டு அமைத்தார்கள்

1.இலக்குகள் 4.8 கிலோமீட்டர் விட்டத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும் அத்துடன் அது பெரிய நகர்ப்புறப்பகுதியாக இருக்கவேண்டும்.

2.குண்டுவெடிப்பு பாரியசேதங்களை உருவாக்கவேண்டும்.

பல வழிகளில் இந்த 4 இலக்குகளில் முதலில் தெரிவுசெய்யப்பட்டது ஹீரோசிமாதான்.ஆனால் நாகசாக்கி இந்த லிஸ்டில் இருக்கவில்லை கைட்டோதான் இருந்தது. ஆனால் அப்பொழுது யுத்தத்தில் தலமை வகித்த Henry L. Stimson என்பவர் கைட்டோவை தள்ளிவிட்டு நாகசாக்கியை தெரிவு செய்தார்.இதற்குக்காரணம் இந்த யுத்தம் நடைபெறுவதற்கு சில வருடங்கள் முதல்தான் இவர் தனது தேன் நிலவை கைட்டோவில் கொண்டாடியிருந்தார்.

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 385pxagnewstrikeorderhi
ஹீரோசிமாவைத்தாக்குமாறு வழங்கப்பட்ட கட்டளை

இது ஹீரோசிமாவின் கைத்தொழில் ஊக்குவிப்புமையம்.கட்டடம் இருந்ததற்கான அடையாளமாக எஞ்சியிருந்தது இது மட்டும்தான். இதுதான் இன்றைய நினைவுச்சின்னமாகிய the A-bomb Dome .இது அணுகுண்டால் இறந்த மக்களின் நினைவாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 66086885
இன்றைய தோற்றம்
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 800pxgambakudomeofhiros

குண்டு வெடித்து 3 மணித்தியாலங்களின் பின்னர் நகரின் மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.ஹீரோசிமாவில் அமைந்துள்ள பாலம் முழிவதும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைந்திருந்தார்கள்.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 16026250
அதில் அதிகமாக Prefectural Daiichi Middle School ,the Hiroshima Girls' Commercial School ஆகிய பாடசாலைகளைசேர்ந்த மாணவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.

Mr. Matsushige என்ற பத்திரிகை கமராமான் Hiroshima Tokuho என்ற பத்திரிகையில் தனது அனுபவங்களை எழுதினார்.

ஒரு பொலீஸ் அதிகாரி ஓயில் கானுடன் ஓடி வந்து காயம்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டிருந்தார்.ஆனால் சடுதியாக காயம்பட்டவர்கள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உடனே இவற்றை புகைப்படம் எடுக்கவேண்டும் என நினைத்து கமராவை எடுத்தேன்.அதன் பின் நான் கண்ட காட்சிகள் மிக கொடூரமாக இருந்தன.நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சுடுகின்றது சுடுகின்றது என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அவர்களது உடலில் இருந்த தீக்காயங்களினால் அவர்கள் ஆண்களா பெண்களா என்று கூட கண்டுபிடிக்க முடியாதிருந்தது.சிறுவர்கள் கத்திக்கொண்டே ஏற்கனவே இறந்த தமது தாயின் உடலினருகில் ஓடினார்கள். நான் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் நான் ஒரு கமராமான் எனது கடமையை நான் செய்யவேண்டும்.இதுதான் ஒரே ஒரு போட்டோவாகவும் இருக்கக்கூடும்.என்னை மக்கள் இறுகிய இதயம் படைத்த பேய் என்றழைத்தாலும் பறுவாயில்லை."

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 12:06 am

இப்படியான கொடூரங்கள் நடந்தேறி பல வருடங்கள் ஆகினாலும் இவை மக்கள் மனதில் மாறாத காயமாக இருந்துவருவது உண்மைதான்.இதனால்தான் உலகின் பல அமைப்புக்கள்,மக்கள் அணுஆயுதங்களுக்கு தொடர்ந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் வல்லரசுகள் தமது பலத்தை இதன் மூலமே ஏனைய நாடுகளுக்கு நிரூபித்துவருகின்றமை வெளிப்படையாகவே சகலருக்கும் தெரிந்தவிடயம்தான்.இதனால்தான் 3 ஆம் உலக யுத்தம் என்ற வார்த்தை கலக்கத்துடன் பல இடங்களில் தேவையில்லாமல் கூட வந்துசெல்கின்றது.

அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட கூறியுள்ளார்..."3 ஆம் உலக யுத்தம் எப்படி நடைபெறும் என்று என்னால் கூற முடியாது.ஆனால் 4 ஆம் உலக யுத்தம் கற்களையும்,மரத்தடிகளையும் வைத்தே நடைபெறும்".
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 1461148316e4c5400a5

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 B201263735

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Image17op

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Image18e

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Image19r

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Map5201

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  - Page 2 Image21ug

நன்றி : http://www.venkkayam.com/2012/08/815.html

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Aug 07, 2012 7:50 am

தோழமைகளுக்கு,
விஞ்ஞானம் வானுயர வளர்ந்த போதும்,
மனித எண்ணங்கள் சுருங்கி போனதால் எல்லைகள் மீதும், தேவை அற்ற அநாகரிக ஆதிகாரத்தின் மீதும் மனித மனம் ஆசை கொள்ள துவங்கி விட்டது.
நாய்கள் தான் தன் எல்லையை மற்றும் தன் அதிகார தூரத்தை நிர்ணயிக்க எல்லை பகுதியில் சிறுநீர் கழித்து வைக்குமாம். பிற நாய்கள் வந்து மோப்பம் கண்டு எல்லையை புரிந்து கொள்ளுமாம். அந்த எல்லைக்குள் தன் அதிகாரத்தை நிலை நிருத்துமாம்.வழு இழந்த எல்லை யை விரிவு படுத்திக்கொள்ளுமாம்.
என் பிரிய மானுடமே
உன்னை என்ன சொல்லி வேறுபடுத்துவது.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Aug 07, 2012 10:48 am

ரொம்ப சரியா சொன்னீங்க செல்ல கணேஷ்.........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Aug 07, 2012 4:50 pm

Manik wrote:ரொம்ப சரியா சொன்னீங்க செல்ல கணேஷ்.........
நன்றி

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக