புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:43 pm

அசுரன் சொன்னதை முரளி வழி மொழிய - நம் மதன் அங்க போயி வழியாம இருந்தா அல்லாம் சரி ஆயிடுமாம்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Aug 07, 2012 7:44 pm

உங்கள் நண்பன் அந்த பெண்ணுடன் பேசியபின் தான் தெளிவாயிருக்கிறார் என்றால் அது அவரது மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான்.ஏனென்றால் அவர் அந்த பெண்ணுடன் பேசவேண்டும் என்ற அவா ஒரு சிறிய நேரம் நிறைவேறியிருக்கிறது. அந்த சந்தோசம்தான். நீங்கள் செய்யக்கூடியது அவர் அந்த பெண்ணுடன் நீண்டநேரம் பேசுவதற்கு அனுமதிக்காதீர்கள்.அத்துடன் அடிக்கடி சந்திப்பதற்கும் இடமளிக்காதீர்கள். வேண்டுமென்றால் அந்த பெண்ணுடன் இதுபற்றி பேசி அவளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதுதான் நாளடைவில் உங்கள் நண்பன் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்ப உதவும்.

நேர்மையே பலம்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 5 5no
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 7:55 pm

நண்பர் அகிலன் கருத்தை மறுக்கிறேன். நண்பர் மன்னிக்கவும்.. அந்த பெண் தொடர்ந்து பேசுவது மதனின் நண்பருக்கு நல்லதல்ல... இது தான் சைக்காலஜியும் கூட... அந்த பெண்ணின் பிரிவு சில நாட்களுக்கு வருத்தம் தரும் தான் அந்த நாட்களில் நண்பர்கள் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணம் கூட தோன்றலாம் அதனால் தான் சொல்கிறேன். நாளைடைவில் இது சரியாகிவிடும்.. சரியாக மூன்று மாதங்கள் தான் ஆகும்... நான் சொல்வதை நடைமுறை படுத்தி பாருங்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:58 pm

அனுபவத்தில் அசுரன் சொல்வதை செய்து பாருங்கள். அவருக்கு மூணு மாசம் உங்க நண்பருக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 8:01 pm

யினியவன் wrote:அனுபவத்தில் அசுரன் சொல்வதை செய்து பாருங்கள். அவருக்கு மூணு மாசம் உங்க நண்பருக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.
சியர்ஸ்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 8:36 pm

அகிலன் wrote:உங்கள் நண்பன் அந்த பெண்ணுடன் பேசியபின் தான் தெளிவாயிருக்கிறார் என்றால் அது அவரது மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான்.ஏனென்றால் அவர் அந்த பெண்ணுடன் பேசவேண்டும் என்ற அவா ஒரு சிறிய நேரம் நிறைவேறியிருக்கிறது. அந்த சந்தோசம்தான். நீங்கள் செய்யக்கூடியது அவர் அந்த பெண்ணுடன் நீண்டநேரம் பேசுவதற்கு அனுமதிக்காதீர்கள்.அத்துடன் அடிக்கடி சந்திப்பதற்கும் இடமளிக்காதீர்கள். வேண்டுமென்றால் அந்த பெண்ணுடன் இதுபற்றி பேசி அவளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதுதான் நாளடைவில் உங்கள் நண்பன் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்ப உதவும்.

இதுவும் நல்லாத்தான் இருக்கு .. ஜாலி

நண்பர் அகிலன் கருத்தை மறுக்கிறேன். நண்பர் மன்னிக்கவும்.. அந்த பெண் தொடர்ந்து பேசுவது மதனின் நண்பருக்கு நல்லதல்ல... இது தான் சைக்காலஜியும் கூட... அந்த பெண்ணின் பிரிவு சில நாட்களுக்கு வருத்தம் தரும் தான் அந்த நாட்களில் நண்பர்கள் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணம் கூட தோன்றலாம் அதனால் தான் சொல்கிறேன். நாளைடைவில் இது சரியாகிவிடும்.. சரியாக மூன்று மாதங்கள் தான் ஆகும்... நான் சொல்வதை நடைமுறை படுத்தி பாருங்கள்.

இதுவும் நல்லத்தான இருக்கு ஜாலி

நன்றி அகிலன் மற்றும் அசுரன் அண்ணன்களே ..

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 8:37 pm

அசுரன் wrote:எனக்கு தெரிந்து அந்த பெண் இவரை காதலிக்காத பட்சத்தில் சந்திப்பதே தவறு... இவரின் இந்த நிலைக்கு காரணமாகிவிட்டு பிறகு என்ன தினமும் வந்து சந்திப்பது...

அது தானே .. ஓகே!!!!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 8:37 pm

ஆனா உங்க சமிபகால பழக்கவழக்கம்தான் கொஞ்சம் கூட நல்லா இல்லை புரட்சி சிரி

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 8:38 pm

முரளிராஜா wrote:நம்ம அசுரன் என்ன சொல்றார்னா நம்ம மன்மதன் அந்த பெண்ணை சந்திக்காம இருக்கறதே நல்லதுனு சொல்றார் ஒன்னும் புரியல

அதெல்லாம் முடியாது முரளி அண்ணே .. சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 8:41 pm

புரட்சி wrote:
முரளிராஜா wrote:நம்ம அசுரன் என்ன சொல்றார்னா நம்ம மன்மதன் அந்த பெண்ணை சந்திக்காம இருக்கறதே நல்லதுனு சொல்றார் ஒன்னும் புரியல

அதெல்லாம் முடியாது முரளி அண்ணே .. சிரி
அப்ப உங்க வீட்டு முகவரி கொடுங்க மொட்ட கடிதாசி போட்டு ரொம்ப நாள் ஆவுது சோகம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக