புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 07, 2012 1:03 pm

தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 1:15 pm

அருண் wrote:தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.

சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 1:17 pm

அருண் wrote:தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.
ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகனுமா? இல்ல வெறும் தலையாவா? சிரி

பெண்ணை மறக்க உதவி கேட்டா.. சேர்த்து வச்சிடுவீங்க போல இருக்கே அருண்..

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 1:19 pm

16 மணி நேரத்தில் 303 பார்வைகள் ... ஐ லவ் யூ

என் நண்பனை போல் இங்கே எத்தனை நண்பர்கள் .. ஐ லவ் யூ

அட அட டா ட ட ... ஓ ஐ லவ் யூ

அனைவருக்கும் மருந்து கிடைத்து விட்டதா ? முத்தம்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 1:19 pm

அசுரன் wrote:
அருண் wrote:தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.
ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகனுமா? இல்ல வெறும் தலையாவா? சிரி

பெண்ணை மறக்க உதவி கேட்டா.. சேர்த்து வச்சிடுவீங்க போல இருக்கே அருண்..

சோகம்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 1:22 pm

இரா.பகவதி wrote:சூசைட் பண்ண சொல்லுங்க அண்ணா கூடவே இருக்குற அம்மாவை ஒரு நாளாவது நினைச்சிருப்பாரா இப்படி சிரி

மவனே கையுல சிக்குவேல .. உடுட்டுக்கட்டை அடி வ

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Aug 07, 2012 2:49 pm

புரட்சி wrote:
அகிலன் wrote:இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.

முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.

நன்றி அகிலன் அண்ணே ... அந்த பெண் வேறு ஒருவரை விரும்புகிறாள் என்று கூட சொல்லி பார்த்தோம் ... அந்த பெண்ணே வந்து இவனிடம் அதை சொன்னாள் , இவன் பயித்தியம் போல் சிரிக்கிறான் ..

மேலும் அவளிடம் பேசி கொண்டு மட்டுமே இருந்தால் போதும் என்கிறான் ... இவனும் நல்ல பையன் தான் ...அந்த பெண்ணிடமும் தவறாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை .. அந்த பெண்ணே அதை சொல்கிறாள் ...

நன்றாக இருந்தவனுக்கு புத்தி பேதலித்து விட்டது .. இயற்கையின் விளையாட்ட ? இதை என்ன வென்று சொல்ல .. செய்ய ? அகிலன் அண்ணே
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உங்கள் நண்பன் கனவுலகில் சஞ்சரிக்கிறார் என்று தோன்றுகிறது.நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இப்படியே விட்டால் சிலவேளை ஆபத்தாக முடியலாம். அந்த பெண்ணுக்கும் ஆபத்தாகலாம்.

நேர்மையே பலம்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 4 5no
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 4:31 pm

அகிலன் wrote:

இன்றைக்கு அந்த பெண் சிறிது நேரம் பேசி விட்டு போனாள் ..நண்பனிடம் சிறிது தெளிவை காண முடிகிறது ... அந்த பெண் நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லி பேசி பார்த்ததில் சரி என்று சொல்லி இருக்கிறான் ... புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 7:36 pm

எனக்கு தெரிந்து அந்த பெண் இவரை காதலிக்காத பட்சத்தில் சந்திப்பதே தவறு... இவரின் இந்த நிலைக்கு காரணமாகிவிட்டு பிறகு என்ன தினமும் வந்து சந்திப்பது... கொஞ்ச நாளைக்கு நண்பரை அந்த பெண்ணை சந்திக்காமல் செய்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்.. இதுவும் கடந்து போகும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 7:41 pm

நம்ம அசுரன் என்ன சொல்றார்னா நம்ம மன்மதன் அந்த பெண்ணை சந்திக்காம இருக்கறதே நல்லதுனு சொல்றார் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக