புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_c10நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_m10நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_c10நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_m10நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_c10நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_m10நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 5:15 pm

First topic message reminder :

நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 02-team-anna1-300

டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் சேருமாறு டெல்லி போலீஸ் வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்கவில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

இதையடுத்து மத்திய அரசுடன் போராடுவதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்து நம்முடைய மூச்சும், ஆவியும் தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்க்க கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ அரசியலுக்கு வரலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு:

இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.

"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,

- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?

என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

நன்றி ஒன் இந்தியா

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 03, 2012 3:41 pm

பதவி காலத்தில் பெற்ற பரிசு பொருட்களை எல்லாம் சொந்த ஊருக்கு அள்ளி சென்ற "மாஜி' ஜனாதிபதி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Aug 03, 2012 4:05 pm

புரட்சி wrote:
சதாசிவம் wrote:
கபாலி wrote:
புரட்சி wrote:
யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.

ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.

தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.

அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..

இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..

எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.

வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.

சூப்பருங்க

அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,

பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.

நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...

உங்களுக்கு பிடித்த கருத்தை ஏற்காதவன் சுடு சுரணை இல்லாதவன் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய இயலும். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, அதுபோல் இங்கு பதிபவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது. இந்நிலையில் உங்கள் கருத்தை ஏற்காதவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு என்ன தெரியும். தமிழன் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை தானே, உங்கள் கருத்தை ஏற்பவர் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சுடு சுரனை இல்லாதவர் என்று நீங்கள் கூற வரும் போது, அண்ணா ஹசராவை ஏற்காதவர் சுடு சுரணை இல்லாத இந்தியர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்களை குறிப்பிடவில்லை, எதற்கெடுத்தாலும் கிண்டலும், நையாண்டியும் செய்து, தமிழன் தமிழன் என்று மட்டும் பேசும் சுடு சுரணை இல்லாதவர்களைப் பற்றித் தான்.

சதாசிவம்
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 03, 2012 4:28 pm

நான் சொல்லவந்த கருத்து தான் உண்மை என்று சொல்ல நான் என்ன இந்தியன் என்று சொல்லி தமிழனும் நான் தான் என்று சொல்லும் சொரணை கெட்டவனா ?

அரை குறையாக பதிவுகளை படித்து விட்டு , குற்றம் சொல்லும் சொரணை கெட்டவனும் நான் இல்லை ..

கேலியும் , கிண்டலும் அடிக்க தெரியாத ஜடமும் நான் இல்லை ...

அரிப்பில் வெறுப்பை உமிழும் அந்த மாதிரி "ஆளுங்க" லும் நான் இல்லை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Aug 03, 2012 8:08 pm

சிரிப்பு சிரிப்பு

சதாசிவம்
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 03, 2012 8:12 pm

சதாசிவம் சார் உங்களை திரும்ப படிப்பதில் சந்தோசம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 03, 2012 8:13 pm

சதாசிவம் wrote:
புரட்சி wrote:
சதாசிவம் wrote:
புரட்சி wrote:
சதாசிவம் wrote:
கபாலி wrote:
புரட்சி wrote:
யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.

ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.

தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.

அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..

இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..

எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.

வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.

சூப்பருங்க

அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,

பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.

நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...

உங்களுக்கு பிடித்த கருத்தை ஏற்காதவன் சுடு சுரணை இல்லாதவன் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய இயலும். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, அதுபோல் இங்கு பதிபவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது. இந்நிலையில் உங்கள் கருத்தை ஏற்காதவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு என்ன தெரியும். தமிழன் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை தானே, உங்கள் கருத்தை ஏற்பவர் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சுடு சுரனை இல்லாதவர் என்று நீங்கள் கூற வரும் போது, அண்ணா ஹசராவை ஏற்காதவர் சுடு சுரணை இல்லாத இந்தியர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்களை குறிப்பிடவில்லை, எதற்கெடுத்தாலும் கிண்டலும், நையாண்டியும் செய்து, தமிழன் தமிழன் என்று மட்டும் பேசும் சுடு சுரணை இல்லாதவர்களைப் பற்றித் தான்.

நான் சொல்லவந்த கருத்து தான் உண்மை என்று சொல்ல நான் என்ன இந்தியன் என்று சொல்லி தமிழனும் நான் தான் என்று சொல்லும் சொரணை கெட்டவனா ?

அரை குறையாக பதிவுகளை படித்து விட்டு , குற்றம் சொல்லும் சொரணை கெட்டவனும் நான் இல்லை ..

கேலியும் , கிண்டலும் அடிக்க தெரியாத ஜடமும் நான் இல்லை ...

அரிப்பில் வெறுப்பை உமிழும் அந்த மாதிரி "ஆளுங்க" லும் நான் இல்லை

சிரிப்பு சிரிப்பு

கீழ்பாக்கம் எண்கள் :
(91)-(44)-26421085, 26421086, 26421087, 26421088, 26421089

உடனே சேரவும் ...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக