புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_c10அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_m10அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_c10அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_m10அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_c10அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_m10அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 4:20 pm

First topic message reminder :

விஜயநகரம் (ஆந்திரா): மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயை, அவரது 70 வயதையும் பொருட்படுத்தாமல் நைசாக ஏமாற்றிப் பேசி சுடுகாட்டில் விட்டு விட்டுப் போய் விட்டார் ஒரு ஆந்திர இளைஞர். நெஞ்சப் பதற வைக்கும் இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வயது 70 ஆகிறது. இவருக்கு ஒரே மகன், பெயர் சீனு. சீனுவுக்குத் திருமணமாகி விட்டது, மனைவி, குழந்தைகள் உள்ளனர். மகனுடன் வசித்து வந்தார் இந்த மூதாட்டி.
தனது மாமியாரை சீனுவின் மனைவி மதிப்பதில்லையாம். எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாராம். மேலும், இந்தக் கிழவியை எங்காவது போய் விட்டு விட்டு வாங்க என்றும் சீனுவுன் சண்டை போட்டபடி இருப்பாராம்.

மனைவியா, தாயா என்று குழம்பிப் போன சீனு கடைசியில் மனைவியின் பேச்சுக்கு மதி மயங்கி, தாயை எங்காவது கொண்டு போய் விட்டு விட முடிவு செய்தார். இதையடுத்து வெளியில் போய் விட்டு வரலாம் என்று கூறி தாயாரை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நேராக விசாகப்பட்டனம் வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் ஸ்ரீராம் நகர் என்ற இடத்திற்குப் போனார். அங்குள்ள சுடுகாட்டுக்கு வந்த அவர் அங்கு தாயாரை உட்கார வைத்து விட்டு சிறிது நேரத்தில் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்றார். பிறகு வண்டி ஏறி தனது ஊருக்குத் திரும்பினார்.

மகன் சாப்பாடு வாங்கி வருவான் என்று பரிதாபமாக காத்திருந்த அந்த மூதாட்டி, நீண்ட நேரமாகியும் மகன் வராததால் பரிதவித்துப் போனார். இப்படியே கிட்டத்தட்ட 10 நாட்களாகி விட்டது. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுடுகாட்டிலேயே படுத்துக் கிடந்துள்ளார் இந்த பரிதாபத் தாய்.

இனியும் மகன் வர மாட்டான் என்று அவருக்குத் தெரிந்து போனதால் அப்படியே மெதுவாக எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று ஊருக்குப் போனார். ஆனால் பசி மயக்கம் தாங்க முடியாததால் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

பதறிப் போன ஊர் மக்கள் அவருக்கு சாப்பாடு கொடுத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் அந்த மூதாட்டியின் மகனைக் கண்டுபிடித்து அவரிடம் தாயாரை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த மகனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது பொருத்தமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்...

நன்றி ஒன் இந்தியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 02, 2012 2:56 am

என்ன அண்ணா இவ்வளவு கோபம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 02, 2012 11:11 am

இவனும் ஒரு மனிதனா?

கணவன் மனைவி ரெண்டு பேரையும் நொறுக்கணும். சுட்டுத்தள்ளூ!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 02, 2012 12:53 pm

இதற்கு முழு காரணம் அவனுடைய மனைவிதான்.
இவன் மனைவின் சொல்லே மந்திரம் என்று வாழும் முட்டாள்.
தன்னுடைய தாயை மதிக்காத மனைவி தன்னையும் மதிக்கவில்லை என்று உணர முடியாதவனாய் காதல் மயக்கத்தில்
கிடக்கும் அற்பன்.

நேர்மையே பலம்
அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 5no
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 02, 2012 1:10 pm

ஒரு தாய் போன இன்னொரு தாய் வாங்கமுடியுமா?
இப்படி செய்ய உனக்கு எப்படி மனது வந்தது நீ வந்து அவங்க வயிற்றில் பிறந்தது மகா பாவம்.! என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 2:06 pm

ராஜா wrote:என்ன அண்ணா இவ்வளவு கோபம்
என்ன பண்றது ராஜா - சுடுகாட்டில் கொண்டு விடும் அளவுக்கு மூளை மழுங்கிப் போச்சே இவனுக்கு.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Aug 02, 2012 3:17 pm

நீங்க இத்தனை பேரும் திட்டித் தீர்த்து, ஆதங்கத்தை வெளிப்படுத்தின அளவுக்கு நிச்சயம் அந்த தாய் இப்போது கூட செய்திருக்க மாட்டார் என கருதுகிறேன்.

தன் நிலையை நினைத்து வருந்தியிருப்பாரே தவிர... திட்டியோ, சபித்தோ இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 154550அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 154550அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 154550அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 154550அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக