புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_lcapமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_voting_barமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_lcapமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_voting_barமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_lcapமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_voting_barமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_lcapமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_voting_barமந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல்

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Aug 01, 2012 1:47 pm

மத்திய மந்திரிசபை நேற்று மாற்றப்பட்டது. இதை பாரதீய ஜனதா கிண்டல் செய்துள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் நாட்டின் மாற்றத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வு இல்லை. அதனுடைய செயல் திட்டத்தில் நல்லாட்சி என்பது இடம் பெறவில்லை. இந்த நிலையில் மந்திரி சபையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறு மாற்றம் ஆளும் கட்சியில் திறமையாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு இருப்பதையே காட்டுகிறது. மந்திரிகள் இலாகா மாற்றத்தை பார்க்கும்போது பரிதாபமாகவும் உள்ளது. நாட்டில் 60 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் அந்த துறை மந்திரி வேறு துறைக்கு மாற்றப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

மின் தொகுப்புகள் பழுது அடைந்துள்ளது. அதுபற்றி ஆலோசிக்காமல் அந்த துறை மந்திரியை மாற்றி இருப்பது கேலிக்கூத்தானது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 2:37 pm

நீங்க என்ன பிஜேபியா?

மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Aug 01, 2012 2:41 pm

இல்லைங்க சிவா சார் காங்கிரஸ் கட்சியை பிடிக்காது அவ்வளவு தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 2:43 pm

GreatMortal wrote:இல்லைங்க சிவா சார் காங்கிரஸ் கட்சியை பிடிக்காது அவ்வளவு தான்

அப்படியென்றால் நீங்களும் இந்திய நாட்டின் மீது பற்றுள்ளவர்தான்! தொடருங்கள்! சூப்பருங்க

மந்திரி சபை மாற்றம் பரிதாபமாக உள்ளது: பா.ஜ.க. கிண்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Aug 01, 2012 8:06 pm

சிவா wrote:
GreatMortal wrote:இல்லைங்க சிவா சார் காங்கிரஸ் கட்சியை பிடிக்காது அவ்வளவு தான்

அப்படியென்றால் நீங்களும் இந்திய நாட்டின் மீது பற்றுள்ளவர்தான்! தொடருங்கள்! சூப்பருங்க

புன்னகை புன்னகை புன்னகை சூப்பருங்க

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 8:33 pm

GreatMortal wrote:இல்லைங்க சிவா சார் காங்கிரஸ் கட்சியை பிடிக்காது அவ்வளவு தான்

(தமிழனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை பிடிக்காது என்று சொல்லுங்கள் நண்பரே )

செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 7:15 am

விநாயகாசெந்தில் wrote:
GreatMortal wrote:இல்லைங்க சிவா சார் காங்கிரஸ் கட்சியை பிடிக்காது அவ்வளவு தான்

(தமிழனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை பிடிக்காது என்று சொல்லுங்கள் நண்பரே )
சியர்ஸ்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 03, 2012 11:38 am

சிவா wrote:
GreatMortal wrote:இல்லைங்க சிவா சார் காங்கிரஸ் கட்சியை பிடிக்காது அவ்வளவு தான்

அப்படியென்றால் நீங்களும் இந்திய நாட்டின் மீது பற்றுள்ளவர்தான்! தொடருங்கள்! சூப்பருங்க

அண்ணா நானும் இந்திய நாட்டின் மீது பற்றுள்ளவன்..............., நன்றி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 03, 2012 4:03 pm

ஒரு வேலை அத்வானி நிதியமைச்சர் ஆக நியமனம் செய்ய வேண்டுமோ??

எங்க தலைவருக்கு தமிழ்பற்று இல்லாமையா டெசோ மாநாடு....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 04, 2012 11:45 am

பேகன் wrote:ஒரு வேலை அத்வானி நிதியமைச்சர் ஆக நியமனம் செய்ய வேண்டுமோ??
எங்க தலைவருக்கு தமிழ்பற்று இல்லாமையா டெசோ மாநாடு....
சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக