புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
Page 1 of 1 •
நள்ளிரவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆக்ராவில் பாதிப்பு
மின்சாரத்தை மாநிலங்கள் எடுத்து கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே மின்தொகுப்பு நிலையங்கள் (பவர் கிரிட் ஸ்டேஷன்) உள்ளன. அதிக மின் அழுத்தம், குறை மின் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் அந்தந்த பகுதி மின் நிலையங்களை இந்த தொகுப்பு நிலையங்கள் எச்சரிக்கை செய்யும். அதேபோல், மாநிலங்கள் எந்த அளவில் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றன என்பதையும் இந்த தொகுப்பு நிலையங்கள் கண்காணிக்கும்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் இதுபோல் ஒரு மின்தொகுப்பு நிலையம் உள்ளது. அதிக மின் அழுத்தம் காரணமாக இந்த நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.35 மணி அளவில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின.
ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, டெல்லி, ஆக்ரா, அம்பாலா, ஜான்சி, அலகாபாத், மொராதாபாத், கோடா ஆகிய 7 ரெயில்வே மண்டலங்களில் ராஜ்தானி, சதாப்தி, டொராண்டோ உள்பட 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகை மாற்றி அமைக்கப்பட்டன.
பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய ரெயில்கள் 4 மணி முதல் 11 மணி நேரம் வரை தாமதமாக வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில்
அதேபோல், டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்து காலை 9 மணிக்கு சரியானது. 11 மணிக்கு வழக்கமான இயல்பு நிலைமை திரும்பியது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் 15 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 15 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன.
மத்திய மந்திரி பேட்டி
இதுபற்றி மத்திய மின்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:-
``10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இதுபோன்ற பழுது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை.
பொதுவாக இதுமாதிரி பெரிய அளவில் மின்சார பழுது ஏற்படும் சமயங்களில், மத்திய மின்சார அமைச்சகம் மற்ற மின் தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தும். ஆனால், ஆக்ரா அருகில் உள்ள மின்தொகுப்பு நிலையத்தில் நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால் மற்ற மின்தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தமுடியவில்லை. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கமிட்டி அமைப்பு
தற்போது, 60 சதவீத மண்டலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.
இதுபற்றி ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை தர, மத்திய மின்வாரிய ஆணைய தலைவர் ஏ.எஸ்.பக்ஷி, மத்திய மின்தொகுப்பு வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஏ.எம்.நாயக், பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கே.சோனே ஆகியோரைக் கொண்ட ஒரு உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கமிட்டி வடமாநில மின்தொகுப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி 15 நாளில் அறிக்கை அளிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகமாக எடுக்கப்பட்டதா?
``சில மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக மின்சாரம் எடுத்ததால் இந்த கோளாறு ஏற்பட்டதா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ``விசாரணை கமிட்டி அறிக்கை கொடுத்த பின்னர்தான் அதுபற்றி தெரிய வரும்'' என்று அவர் சொன்னார்.
``நமது தேவையை சமாளிக்க பூடான் உள்பட பல இடங்களில் இருந்து தற்போது நீர்மின்சாரம் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெற்று வருகிறோம். கிழக்கு மற்றும் மேற்கு தொகுப்பில் இருந்து வடக்கு மண்டலம் மின்சாரத்தை பெற்று வருகிறது'' என்றும் அவர் கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவங்க ஏன் ஷாக் ஆகறாங்க?
இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.
பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.
இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.
பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.
வட மாநிலங்களில் மின்தடை: சுரங்கங்களில் சிக்கிக்கொண்ட 200 தொழிலாளர்கள்
மே.வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மின் தடையால் இந்த சுரங்கங்களில் வேலைக்குச் சென்ற 200 தொழிலாளர்கள் பாதாள சுரங்கத்தில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் வெளியேற `லிப்டு'கள் வேலை செய்ய வில்லை. இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் நிலவியது.
இதுபற்றி கிழக்கு நிலக்கரி சுரங்கங்களின் தொழில்நுட்ப பொது மேலாளர் நிலாத்ரி ராய் கூறுகையில், ``பாதாள சுரங்கங்களில் இறங்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லபட்டு நலமுடன் உள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 25 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழ்நாடு கடந்த இரண்டு வருடமாக இருள்லயே குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்கு.. இதை எந்த மத்திய அமைச்சரும், மத்திய மின்வாரியமும் கண்டுக்கல... இப்ப பாருங்க என்னா கூப்பாடு..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ப (பக்கி) சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் - அந்த செய்திய நம்ம பத்திரிக்கைல ஏன் பிரசுரம் பன்னல இது வரைக்கும்?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமா ஆமாராஜா wrote:8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
அடடா ,... கேட்கவே கஷ்டமா இருக்குது , உடனே இந்திய அணுசக்தி துறைகிட்ட சொல்லி தலைக்கு ரெண்டு என அணு உலை நிருவிடுவோம் , அப்புறம் எல்லாம் முடிஞ்சுடும்.
Similar topics
» நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு
» கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
» புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
» மின்சார கம்பத்தின் மீது லாரி மோதியதால், 130 கி.மீ.பரப்பில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1