புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.
பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது. |
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரி விலையேறப்பட்ட பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபத்தியில் இருக்கும்போது, அந்த தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து, இந்த வீண் செலவு என்னத்துக்கு, இந்த தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து அவர்களை நோக்கி, நீங்கள் இந்த ஸ்திரீயை என் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்க்கிரியையை செய்திருக்கிறாள். ....இவள் இந்த தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றியது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கை. இந்த சுவிசேஷம் உலகத்தில்எங்கெங்கே பிரசங்கிக்கப் படுகிறதோ அங்கங்கே இவளை நினைபதாக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன் என்றார். மத்தேயு 26 :7 - 13 . மாற்கு சுவிசேஷம் 14 ம் அதிகாரத்திலும் இதே செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.சார்லஸ் mc wrote:படம்: 17.
இப்பெண் யார்? என்ன செய்கிறாள்?
இச் செயலால் அவள் அடைந்த பேறு என்ன?
ஆயினும், இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமான செய்தி யோவான் சுவிசேஷம் பதினோராம் அதிகாரத்தின் முதல் இரண்டு வசனம் ஆகும்.
" மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தில் உள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப் பட்டிருந்தான். கர்த்தருக்கு பரிமலதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்."
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்:18.
யார் இவர்களிருவரும்? இப்படம் காட்டும் வேதாகம சம்பவம், சேதி என்ன?
யார் இவர்களிருவரும்? இப்படம் காட்டும் வேதாகம சம்பவம், சேதி என்ன?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது சிம்சோனுடைய கதையாகும். நியாதிபதிகளின் புஸ்தகம் 16 அதிகாரத்தில் இச்செய்தி வருகிறது. சிம்சோன் தேலீலாள் என்பவளை மணந்தகொண்ட பின்பு அவளால் எப்படி வஞ்சிக்கப்பட்டு தலை மயிர் கத்தரிக்கப்பட்டு பெலிஸ்தரிடத்தில் பிடித்துக் கொடுக்கப்பட்டான் என்பதை கூறும் செய்தி. நியாதிபதிகள் 16 : 4 - 21சார்லஸ் mc wrote:படம்:18.
யார் இவர்களிருவரும்? இப்படம் காட்டும் வேதாகம சம்பவம், சேதி என்ன?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 19.
இவர்களிருவரும் யார்? இக்காட்சி கூறும் சம்பவம் என்ன?
இவர்களிருவரும் யார்? இக்காட்சி கூறும் சம்பவம் என்ன?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 20.
இப்படம் கூறும் வேதாகம சம்பவம் பற்றி அனைவரும் அறியும்படி சுவைபடக் கூறலாமே...
இப்படம் கூறும் வேதாகம சம்பவம் பற்றி அனைவரும் அறியும்படி சுவைபடக் கூறலாமே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6