புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.
பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது. |
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 10.
இப் பெண்ணின் பெயர் என்ன?
எந்த தேசத்தைச் சேர்ந்தவள்?
யாருடைய தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
இந்தப் பெண்ணின் பெயர் ரூத். மோவாப் தேசத்தவள். போவாசின் தோட்டத்தில் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறாள். ரூத் 2:1-4
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இந்த படத்தை நன்றாக கவனித்து பதில் கூறுங்கள்.
தேவதூதன் என்ன செய்கிறான்?
யார் இவர்கள்?
எப்போது இவைகள் சம்பவிக்கும்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது வெளிப்படுத்தின விசேசத்தில் கூறப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரத்திலும் முத்திரை போடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை குறித்த காட்சி. ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய ஒரு தூதன் சூரியன் உதிக்கும் திசையில் இருந்து வந்து ஒவ்வொரு கோத்திரத்திர்க்கும் பன்னீராயிரம் பேர் வீதம் நெற்றியில் முத்திரை போடப்பட்டனர். வெளிப்படுத்தின விசேசம் ஏழாம் அதிகாரத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது.சார்லஸ் mc wrote:
இந்த படத்தை நன்றாக கவனித்து பதில் கூறுங்கள்.
தேவதூதன் என்ன செய்கிறான்?
யார் இவர்கள்?
எப்போது இவைகள் சம்பவிக்கும்?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்:12.
இந்த படத்திற்கான வேதவசன இருப்பிடம் கூறுங்கள். அதற்கான விளக்கமும் தெரிந்தால் கொடுக்கலாம்
இந்த படத்திற்கான வேதவசன இருப்பிடம் கூறுங்கள். அதற்கான விளக்கமும் தெரிந்தால் கொடுக்கலாம்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
12.ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே மனுஷகுமாரனுக்கொப்பானவர் நின்று கொண்டிருந்தார். (வெளிப்படுத்தின விசேஷம் 1:13)
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார். (வெளிப்படுத்தின விசேஷம் 1:16)
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார். (வெளிப்படுத்தின விசேஷம் 1:16)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 13.
இக்குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் என்னென்ன?
இதில் மூத்தவன் யார்? அடையாளப்படுத்துக.
பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள் சிலவற்றை அனைவரும் அறியும்படி கூறலாம்.
இக்குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் என்னென்ன?
இதில் மூத்தவன் யார்? அடையாளப்படுத்துக.
பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள் சிலவற்றை அனைவரும் அறியும்படி கூறலாம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படம் ஆதாம் - ஏவாளின் குடும்பம் ஆகும். இரண்டு பையன்கள். மூத்தவன் காயீன் அவன் நிலங்களை பயிரிடுகிறவனானான். இளையவன் ஆபேல், இவன் ஆடுகளை மேய்க்கிறவனானான். படத்தில் கூடையில் காய்கறிகளை வைத்துள்ளவனே காயீன். அவனே மூத்தவன். ஆதியாகமம் அதிகாரம் நான்கில் இச் செய்தி உள்ளது.சார்லஸ் mc wrote:படம்: 13.
இக்குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் என்னென்ன?
இதில் மூத்தவன் யார்? அடையாளப்படுத்துக.
பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள் சிலவற்றை அனைவரும் அறியும்படி கூறலாம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 13. பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள்: (பொதுவான கருத்துக்கள் இப்படியும் கூறலாம்)
1. உலகில் முதல் மனுஷன், மனுஷி.
2. தொப்புள் கொடி இல்லை.
3. ஆண் - மண்ணினால் படைக்கப்பட்டான். ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள்.
4. குழந்தைகளாக படைக்கப்படவில்லை. (வளர்ந்த வாலிப நிலையில்)
5. கடவுளிடம் நேரடித் தொடர்புடையவர்களாயிருந்தனர்.
6. பூமியை ஆண்டு கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
7. ஆதாம், தேவனுடைய சாயலின்படியும், ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டான்.
8. சகல பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஆதாம் பெயரிட்டான்.
1. உலகில் முதல் மனுஷன், மனுஷி.
2. தொப்புள் கொடி இல்லை.
3. ஆண் - மண்ணினால் படைக்கப்பட்டான். ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள்.
4. குழந்தைகளாக படைக்கப்படவில்லை. (வளர்ந்த வாலிப நிலையில்)
5. கடவுளிடம் நேரடித் தொடர்புடையவர்களாயிருந்தனர்.
6. பூமியை ஆண்டு கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
7. ஆதாம், தேவனுடைய சாயலின்படியும், ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டான்.
8. சகல பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஆதாம் பெயரிட்டான்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 14.
இவர்கள் இருவரும் இருக்கும் தோட்டத்தின் பெயர் என்ன?
மரத்தின் மேலிருப்பவனின் பெயர்கள் பற்றி வேதாகமம் கூறும் முக்கியமான 3 பெயர்கள் என்ன?
மரத்தின் பெயர் என்ன?
படத்தில் இல்லாத - இன்னொரு முக்கியமான மரம் எது?
இவர்கள் இருவரும் இருக்கும் தோட்டத்தின் பெயர் என்ன?
மரத்தின் மேலிருப்பவனின் பெயர்கள் பற்றி வேதாகமம் கூறும் முக்கியமான 3 பெயர்கள் என்ன?
மரத்தின் பெயர் என்ன?
படத்தில் இல்லாத - இன்னொரு முக்கியமான மரம் எது?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6