புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_lcap"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_voting_bar"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_lcap"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_voting_bar"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_lcap"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_voting_bar"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_lcap"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_voting_bar"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 6:49 am

First topic message reminder :

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.

பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 12, 2012 6:37 am

தம்பி சார்லஸ் படம் 14 மிகவும் சுலபமாக உள்ளது. இதை பள்ளிப் பிள்ளைகள், இளைஞர்கள் கூட மிக எளிதாகக் கூறிவிடுவார்கள். என்னைபோன்ற 60 வயது கிழம், இவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிக்கக் கூடாது என்பதால் இதை விட்டுவிடுகிறேன். மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி சார்லஸ் படம் 14 மிகவும் சுலபமாக உள்ளது. இதை பள்ளிப் பிள்ளைகள், இளைஞர்கள் கூட மிக எளிதாகக் கூறிவிடுவார்கள். என்னைபோன்ற 60 வயது கிழம், இவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிக்கக் கூடாது என்பதால் இதை விட்டுவிடுகிறேன். மகிழ்ச்சி

நல்லது.

நன்றி ஐயா... நன்றி அன்பு மலர்

ஆனால், நமது உறவுகள் ஒரு சிலர் இதை அறியாதவர்களாக இருப்பார்களே... அவர்களுக்காக இருக்கட்டுமே என வெளியிட்டேன்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:43 am

படம்: 15.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 29768148724150797223526

இக்காட்சியில் மேலேயிருக்கும் மூவர் யார் யார்?

கீழேயிருக்கும் இருவர் யார் யார்?

என்ன நடந்தது?

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 12, 2012 7:32 am

படம் 15 :
இப்படம் கூறும் செய்தி மத்தேயு சுவிசேஷம் பதினேழாம் அதிகாரத்தில் வருகிறது. இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவன் சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல் வெண்மையாயிற்று.அப்போது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். பேதுரு இயேசுவிடம் மூன்று கூடாரங்களை போடுவோம் என்றான். அப்போது, ஒரு ஒளியுள்ள மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்கு செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. சீஷர்கள் அதைக்கேட்டு முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 12, 2012 8:47 am

சார்லஸ் உங்கள் திரியின் தலைப்பில் - பைபிள் அல்லது சுவிஷேசத்தில் வரும் படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள் - பரிசை வெல்லுங்கள் என்று இருந்தால் நல்லது.

நிர்வாக உறுப்பினராக

அன்புடன்
அசுரன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 1:27 pm

அசுரன் wrote:சார்லஸ் உங்கள் திரியின் தலைப்பில் - பைபிள் அல்லது சுவிஷேசத்தில் வரும் படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள் - பரிசை வெல்லுங்கள் என்று இருந்தால் நல்லது.

நிர்வாக உறுப்பினராக

அன்புடன்
அசுரன்

பரிசுகள் பெறுவதை ஒருவரும் விரும்பவில்லை. எனவே, தலைப்பை மட்டுமல்ல... விதிமுறைகளையும் கூட மாற்றி விட்டு ...தொடர்ந்து போட்டிகளை நடத்தலாமென விரும்புகிறேன். இப்பொழுது சென்று மீண்டும் வந்து மாற்றங்களை பதிவிடுகிறேன். இன்று ஞாயிறு என்பதால் ரொம்ப பிசி. நன்றி அன்பு மலர்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 12, 2012 2:15 pm

தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி சார்லஸ். அன்பு மலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Aug 13, 2012 9:09 am

படம்: 16.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 31483048362461166725813

யார் இவர்கள்? என்ன நடக்கிறது இங்கே? இப்படம் கூறும் வேதாகம சம்பவம் என்ன? சுருக்கமாக விளக்கலாம்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 10:23 am

சார்லஸ் mc wrote:படம்: 16.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 31483048362461166725813

யார் இவர்கள்? என்ன நடக்கிறது இங்கே? இப்படம் கூறும் வேதாகம சம்பவம் என்ன? சுருக்கமாக விளக்கலாம்.
இப்படம் கூறும் செய்தி ஆதியாகமம் 14 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அபிராமின் சகோதிரனாகிய லோத்துவும் அவன் குடும்பத்தாரும் எல்லா சொத்துக்களும் சிறைபிடித்து செல்லப்பட்டது. இச்செய்தியை கேள்விப்பட்டதும் ஆபிராம் அவன் வீட்டில் வளர்ந்த 318 ஆட்களுக்கு ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர் மட்டும் அவர்களைத் தொடர்ந்து அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடப்புரமான ஒபா மட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திருப்பிக் கொண்டு வந்தான். தன் சகோதிரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரிகளையும், ஜனங்களையும் திருப்பிகொண்டு வந்தான்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 14, 2012 5:46 am

படம்: 17.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 38019742654201404218592

இப்பெண் யார்? என்ன செய்கிறாள்?

இச் செயலால் அவள் அடைந்த பேறு என்ன?

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக